4,217 words starting with R
· page 11 of 85
English Word
Tamil Meaning
rare
அரிய
rare
அரிய
அபூர்வமான
rare (less dense), rareness
ஐதான
rare (less dense), rareness
ஐது
rare earth
அருமண்
rare earth metal
அருமண்ணுலோகம்
rare gas
அருவாயு
rare thing
குதிரைக்கொம்பு
(கிடைக்காதது கிடைப்பது போன்று) அரியது
rarebit
அனலில் வாட்டி பாலேடு கலந்த உண்டி.
rarefaction
நொய்ம்மை
தளர்நிலை
செறிவின்மை.
rarefaction
செறிவின்மை
rarefy
தளர்த்து
அடர்த்திகுறை
செறிவிலாதாக்கு
. நொய்ம்மையாகு
செறிவிலாதாகு
நேர்த்தியானதாக்கு
தூய்படுத்து
நுட்பமானதாக்கு.
rarely
அரிதாக
அருநிகழ்வாக
அடிக்கடியில்லாமல்
. அருகலாக
நேர்த்தியாக
வழக்கத்துக்கு மாறாக
அபூர்வமாக.
rarine
குறுகியமலை இடுக்கு
rarity,.
அருமை
அருநிலை
வல்லொட்டு
அரும்பொருள்.
rasberry-canes
தின்னத்தக்க பழவகை தருஞ் செடிகள்.
rascal
போக்கிரி
வீணன்
கயவன்
(பெயரடை) பொதுநிலைக் கும்பல் சார்ந்த
கொடுங்கொடிய.
rascaldom
கயமை
கீழ்மக்கள்
கும்பு.
rascality
போக்ககிரித்தன்மை
வீணர்நடத்தை
கயவர் குழாம.
raschette furnace
இரசெற்றலை
rash
சினப்பு
வேனற்கட்டி
தோல் பகுதிகளின் வெடிப்பு
rash
சினைப்பு
சினப்பு
rash
சினப்பு
rash
சினைப்பு
rash
சினப்பு
தோல் மீது சிவந்து காணப்படும் தடிப்பு
rasher
பன்னியிறைச்சியின் மெல்லிய கண்டம்.
rashness
முன் ஆய்வின்மை
மடத்துணிவு
பதற்றம்.
rasorite
இரசொரைற்று
rasp
முரட்டு அரம்
அரம் போன்ற கருடுமுரடான பரப்பு
சோழி வகையின் நாக்கு பூச்சி வகையின் ஒலி எழுப்பும் உறுப்பு
அராவொலி உராய்வொலி
கதவு திரக்கும் ஒலி
மயிர்க்கூச்சொலி
மயிர்க்கூச்சுணர்ச்சி
(வினை) முரட்டு அரத்தினால் அராவு
சரவையாகக்கரண்டு
மனத்தைப்புண்படுத்து
எரிச்சலுட்டு
சுரண்டொலிசெய்
கிறீச் சொலிலிடு.
rasp
முள்ளரம்
rasp cut
முள்ளரவெட்டு
raspatory
அறுவை மருத்துவத்திற் பயன்படுத்தப்படும் முரட்டு அரம்..
raspberry
சிவப்பு வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பழ வகை
வெறுப்புக் குறிப்பு
(பெயர) பழ வகைக்குரிய
பழவகை போன்ற
பழவகை கொண்டு செய்யப்பட்ட.
raspberry
புற்றுப்பழம்
rasper
அருமுள்வேலி.
rasse
சிறு புனுகுப்பூனை.
raster display
பரவல் காட்சி
பரவல் காட்சி/விரிவாக்க
raster fill
பரவு நிரப்பல்
பரவு நிரப்பல்
raster graphics
பரவு வரைவியல்
பரவு வரைகலை
raster image processor
பரவு உருவ செயலி
raster scan
பரவு வருடல்
பரவு வருடல்
rat
எலி
கட்சிமாறி
இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா
தொழிலினத் துரோகி
வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர்
அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர்
தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர்
(வினை) எலிகளைக்கொல்லு
எலி வேட்டையாடு
அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ.
rat
எலியுரு
rat race
போட்டிமயம்
rat snake
சாரை
மேல்பகுதி வெளிர்க் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் ஒரு வகை விஷமற்ற பாம்பு
rat tailing
எலிவாலாக்கல்
rat trap
எலிப்பொறி
rat-catcher
வீடுகளில் எலி பிடிப்பவர்
(பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
rat-s nest
எலி வளை s nest
rat-tail
மயிரற்ற குதிரைவால்
மயிரில்லாதம வாலுடைய குதிரை.