4,217 words starting with R
· page 12 of 85
English Word
Tamil Meaning
rat-tailed
எலியினது போன்ற வாலுடைய
எலிவால் போன்ற.
rat-tat, ratatat, rat-tat-tat
கதவுப்பிடியின் தட்டொலி.
rat-trap
எலிப்பொறி
மிதிவண்டியின் பற்களமைந்த மிதிப்படி.
rata
நியூசீலந்து நாட்டுச் செம்மர வகை.
ratable
நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratafee, ratafia
நகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratal
வரிகள் விதிக்கத்தக்க தொகை
(பெயரடை) வரிவிதிப்பிற்குரிய.
rataplan
பறையொலி
(வினை) பறையறை
பறையொலி எழுப்பு.
ratcatcher
வீடுகளில் எலி பிடிப்பவர்
(பே-வ) முறைமை சாராத வேட்டையுடுப்பு.
ratch, ratchet
ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு
சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன்
ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம்
இணைத்தமை
பற்சத்தால் தடை உருவங்கொடு.
ratchet-wheel
ஒருவழித்தடைப் பற்சக்கரம்.
rate
தகவு வீதம் விழுக்காடு
வேகமானம்
வேகம்
கணிப்புவீதம்
நடைமுறைவீழ்ம்
படியளவு
வரையளவு
சரி எதிரீட்டளவு
விலைவாசி
வரிவீழ்ம்
கட்டண நிலவரம்
செலவுவீதம்
திணைவரி
சிறு திறவரி. தரம்
படி
மதிப்பு
கப்பலின் தகுதிநிலை
கடலோடிகளின் படித்தரம்
நிலை
செய்வகை
முறை
(வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு
நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய்
கணி
மதி
எண்ணு
கருது
வரிவீதத்துக்கு
உட்படுத்து
காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து
கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
rate
வீதம்
rate
வீதம்
விகிதம்
rate clock
கடிகார வீதம்
கடிகார வீதம்
rate keying error
விசைப் பிழை வீதம்
rate keying-error
சாவி+C4752 வழு வீதம் error
rate of deposition
படிவுவீதம்
rate of discharge
வெளிப்போக்கு வீதம்
rate of flame proporgation
சுவாலைவிருத்திவீதம்
rate of flow
பாய்வு வீதம்
rate of increase
மிகுதல் வீதம்
rate of loading
சுமையேற்றுவீதம்
rate of loading
பளுவிடு வேகம்
rate of oil flow (of stressing)
எண்ணெய்ஒழுக்குவீதம்
rate of stressing
தகைத்தல்வீதம்
rate read
வாசிப்பு வீதம்
படிப்பு வீதம்
ratel
வளை தோண்டி வாழும் தென்னாப்பிரிக்க கரடியின விலங்குவகை.
ratepayer
வரிசெலுத்துவோர்
திணைவரிக்கு ஆட்பட்வர்.
rates
வீதங்கள்
rath
வரலாற்றுக்காலத்திற்கு முந்திய அரண்.
rathe
(செய்) அலர்கிற
பிஞ்சுவிடுகிற.
rathe-ripe, rath-ripe
முற்பட முதிரும் பயிற்றின வகை
முன்விளை ஆப்பிள்வகை
(பெயரடை) முன்னதாக முதிர்ச்சி பெறுகிற
பிஞ்சிற் பழுத்த
வயதுக்கு மீறிய அறிவுள்ள.
rather
இன்னுஞ் சரியாகச் சொல்லுமிடத்தில்
பெரிதளவில்
இன்னும் மிக நுட்பமாகக் கூறுவழ்னல்
வேறெதுவுமன்று என்றுதான்
சிறிதுன்றுபட்ட நிலையில்
ஓரளவுக்கு
ஒரு சிறிதே
சற்றே சற்றுமேம்பட விருமபத்தக்கதாக
மேம்பட விரும்பித்தேரத்தக்கதாக
விரும்பத்தக்க மேம்பாடுடையாக
(பே-வ) உறுதியாகவே
ஐயமின்றி.
rathskeller
தேறல் விடுதி.
ratification,.
உறுதிசெய்தல்
செல்லுபடி.
ratify
உறுதிசெய்
செல்லத்தக்கதாக்கு
ratine
கடற்பஞ்சு போன்ற துணிவகை.
ratine;
கடற்பஞ்சு போன்ற துணிவகை.
rating
வீத அறுதிப்பாடு
வகைப்படுத்தல்
நகராட்சி வரி அறுதிப்பாடு
நகராட்சி வரி அறுதித்தொகை
கப்பற் பணியாளர் பட்டியலில் ஒருவரது படிநிலை வழூப்பு
கப்பலோட்டியின் வகைமதிப்பு
வகைமதப்புக்குரிய கப்பலோட்டி
பாரச்சார்பில் பந்தயப் படகின் வகை
பதவி ஆணை பெறாக கப்பலோட்டி
வகைமதிப்பக்குரிய கப்பலோட்டிகளின் தொகுதி.
rating
வீதப்பாடு
rating
செயல்வரம்பு
rating curve
வரையளவுக் கோடு
ratio
தகவு
வீதத்தொடர்பு
ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு.
ratio
விகிதம்
ratio
விகிதாச்சாரம்
விகித அளவு
ratio
வீதாச்சாரம்
விகிதாச்சாரம்
ratio utilization
பயன்படுத்து விகிதம்
பயன்படுத்து வீதம்
ratiocination
ஆய்வராய்புமுறை
முழுநிறை ஆய்வுக் கூறு.
ratioicnate
பகுத்தறிவைப் பயன்படுத்து
ஆராய்
முறைமையாக வாதிடு
முக்கூற்று
வாதமுறையைக் கையாளு.