4,217 words starting with R
· page 13 of 85
English Word
Tamil Meaning
ration
பங்கீடு
உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு
வீதப்பங்கு
பங்குக்கூறு
படைத்துறையில் அன்றாட உணவுப்படி
அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு
மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு
(வினை) பங்கீடு செய்
பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
ration
தீன்பாகம்
ration
பங்கீடு
ration card
குடும்ப அட்டை
உணவுப்பொருள்கள், மண்ணெண்ணெய் முதலியவற்றை நியாய விலைக்குப் பெற அரசாங்கத்தால் குடும்பத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படும் (உறுப்பினர்களின் எண்ணிக்கை, வருமானம் முதலியவை பதிவுசெய்யப்பட்ட) குறிப்பேடு
ration shop
நியாய விலைக் கடை
(அரசினால் நடத்தப்பட்டு) நிர்ணயிக்கப்பட்ட விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் கடை
rational
ய.ஆறறிவுடைய
பகுத்தறிவு வாய்ந்த
அறவாராய்ச்சிமுறை சார்ந்த
மட்டான
நேர்மை வாய்ந்த
நேரறிவு வாய்ந்த
அறிவுக்குப் பொருத்தமான
காரணகாரியத் தொடர்புடைய
பொருத்தக்கேடற்ற
வஜ்ம்புமீறாத
மிகைபடாத
மடமை சாராத
பகுத்தறிவினடிப்படையிலமைந்த சமயத்துறையில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாதன நீக்கிய
பழக்கவழக்கங்களில் பகுத்தறிவுக்கொவ்வாதன விலக்கிய
பெண்டிர் ஆடை வகையில் அங்கிபாவாடையின்றிக் குழலாடையுடைய
(கண) மற்ற இயலெண்களுடன் கூறாக்க நிலைத்தொடர்வுடை
rational faculty
ஆறறிவு
(புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன்
rational or true horizon
இயல் தொடுவானம்
rationale
அடிப்படைக்கோட்பாடு
சமயத்துறைத் தெய்விக நிகழ்ச்சிகள் உட்பட எல்லா வகைப்பட்ட செய்திகளிலும் பகுத்தறிவே மெய்ம்மையின் அடிப்படை என்று கொள்ளும் மனப்பாங்கு
அறிவாராய்ச்சிக் கோட்பாடு
மெய்ம் முடிவுகள் யாவுமே பகுத்தறிவுக்கொத்தவையாக இருந்து தீரவேண்டும் என்ற கோட்பாடு.
rationalist
பகுத்தறிவுவாதி
(பெயரடை) பகுததறிவுவாதஞ் சார்ந்த
ப௯குத்தறிவுக் கௌ்கை சார்ந்த.
rationality
பகுத்தறிவு வாதி
(பெயரடை) பகுத்தறிவுவாதஞ் சார்ந்த
பகுத்தறிவுக் கொள்கை சார்ந்த.
rationalization
அறவுக்குப் பொருத்தமாக விளக்குதல
அறிவார்ந்த விளக்கம்
பொருளுழைப்புக்காலங்கிளன் வீணழிவுத்தடுப்பு அமைதி
பொருந்துமுறை விளக்கச் செயல்.
rationalize
பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு
நியாயங்காடடி வாதிடு
ஆய்வறிவுக்கு இணங்கச் செய்
பகுத்தறிவு வாதியாயிரு
பகத்தறிவு வாதியாகச் செயலாற்று
(கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி
பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
rationlity
பழூத்திறவுக்குப் பொருத்தமாயிருக்குந் தன்மை
பகுத்தறிவுடைமை
பகுத்தறிவாராய்ச்சிப் பண்பு.
ratios
விகிதங்கள்
ratitae
தட்டையான மார்பெலும்புடைய நெருப்புக்கோழி போன்ற பறக்காத பறவையினம்.
ratite
நெருப்புக்கோழிபோன்ற பறவாப் பறவையினஞ் சார்ந்த
பறவைகள் வகையில் தட்டையான மார்பெலும் புடைய.
ratlin, ratline, ratling
கப்பலின் பாய்மரக்கயிற்றேணியின குறுக்குப் படிகயிறு.
ratonasl
முன்பு மகளிர் பாவாடைக்குப் பதிலாக அணிந்துகொண்ட காற்சட்டை.
ratoon
கரும்புப்பயிர் அரிதாள் முளை
(வினை) அரிதாள் முளை விடு
புதுத்தளிர்விடு.
ratoon
கட்டைப்பயிர் மறுகாம்புப்பயிர்
மறுதாம்பு
ratoon
தூர்கட்டு
(நட்ட நெற்பயிர்) கிளைத்து வருதல்
ratoon crop
கட்டையிலரும்புயிர்
ratoon stunt
மறுதாம்புக்குறுக்கல் நோய்
rats
முழு முட்டாள்தனம்
நம்பமுடியாதது.
rats-tail
எலிவால்
எலிவால் வடிவப் பொருள்
அரத்தினவகை.
ratsbane
எலிப்பாசாணம்.
rattan
பிரம்புப்பனை
பிரப்பங்கழி.
rattan
பிரம்பு
rattan
பிரம்பு
(கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு
ratten
தொழிற்கருவி கெடுத்துத் தீங்குசெய்
கருவியழிவுவேலையால் தொழிலாளர்க்குக் குந்தகஞ் செய்
கருவியழிவலாரல் தொழில் முதல்வாக்கு நட்டம் உண்டுபண்ணு.
ratter
எலிகளைக் கொல்பவர்
எலிகளைப் பிடித்துக் கொல்லும் நாய்
இடர்நேருங்கால் கட்சியை விட்டொடுபவர்.
rattle
கிலுகிலுப்பை
கிலுக்கு விளையாட்டுக்கருவி
நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள்
கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை
கலரகல ஒலி
ஆரவாரம்
ஆர்ப்பாட்டம்
மகிழ்ச்சிக் கூக்குரல்
பிதற்றல்
சலசலப்பு
வம்பளப்பு
இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர்
(வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய்
கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு
கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய்
ஆராயவெற்றுப்பேச்சு பேசு
சடசட என்று ஓட்டு
சடசடவென்று விப
கடகடவென்று ஓடு
விரைந்து இயக்கு
விரைந்து செல்
விரைந்து பேசு
. கடகடவென்று கூறு
விடாது ஒப்புவி
கிளர்ந்தெழு
ஆரவாரஞ் செய்
(பே-வ) தூண்டிஎழுப்பு
கிளாச்சியூட்டு
மி கலக்கமுண்டுபண்ணு
அச்சுறுத்து
வெருட்டு
அச்சுறுத்தித் துரத்து
விரைவுபடுத்
rattle snake
சங்கிலிக்கறுப்பன் எனும் பாம்புவகை
வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள்வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்பு வகை.
rattle-bag
கிலுகிலுப்பை.
rattle-bladder
மெல்லிய தேற்பைக் கிலுகிலுப்பை.
rattle-bladder
மெல்லிய தோற்பைக் கிலுகிலுப்பை.
rattle-box
பெடடி வடிவக் கிலுகிலுப்பை.
rattle-brain
வெற்றுமூளையர்
அறிவற்றவர்.
rattle-head
குடுகுடுப்பையர்
வெற்றுரையாடுபவர்.
rattle-plate
வெறுமூளையர்
எளிதில் குணம் மாறுபவர்.
rattle,-bag
கிலுகிலுப்பை.
rattler
குடுகுடுப்பையர்
வெற்றுரையாடுபவர்
சரசரவென்று நடப்பவர்
விரைவாக வண்டியாட்டுபவர்
(பே-வ) வாலில் கலகலவென்று ஒலிசெய்யும் முள் வளையங்களுடன் கூடிய அமெரிக்க நச்சுப்பாம்புவகை
செம்மையான அடி
இனத்தின் மிகச் சிறந்த உருமாதிரி.
rattler
கடகடப்பி
rattler star
கடகடபீப்பா
rattlesnake
சாரைப்பாம்பு
rattletrap
ஆட்டங்காணும் வண்டி
ஓட்டை உடைசலுடன் ஆட்டங்கொண்டுஇயங்கும் பொருள்
(பெயரடை) ஓட்டை உடைசல்களுடன் ஆட்டங்காணுகிற.
rattletraps
விந்தைத் துண்டு துணுக்குப் பொருள்கள்
ஓட்டை உடைசல்கள்.
rattling
தடதட என ஒலிக்கிற
சுறுசுறுப்பான
(வினையடை) குறிப்பிடத்தக்க வகையில்.
rattling
கடகடப்பு