4,217 words starting with R
· page 14 of 85
English Word
Tamil Meaning
ratty
எலிபோன்ற
எலிகளாற் பீடிக்கப்பட்ட
துயர மிகக் நிலையில்
உள்ள
சிடுசிடுப்பு வாய்ந்த
எளிதிற் சினங் கொள்ளுகிற.
raucous
கரகரப்பான
கம்மிய
கரட்டொலியுடைய.
raughty
(பே-வ) நுகர்ந்து மகிழ்தற்குரிய
வேடிக்கையிலுங் கிளர்ச்சியிலும் விருப்பமுடைய.
rauvite
உரோவைற்று
ravage
அழிவிளைவுகள்
சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
ravages
அழிவளைவுகள்
சூறையாட்டின் அழிவுத் தடங்கள்.
rave
வண்டியின் கைப்படிக் கம்பியழி.
ravel
சிக்கல்
முடிச்சு
சிதர்முனை
தேய்ந்து சிதைந்து ஓரம்
(வினை) சிக்கலராக்கு
குழப்பு
சிக்கிக்கொள்
சிக்கல் நிலை பெருக்கு
நுல் முறுக்கவிழ்
சிக்கலகற்று
கூறாகப் பிரிடித்துக்காண்.
ravelin
முற்றுகையிட்ட அரண்முன் உள்ள இருமுக அகழி.
raveling
முறுக்கவிழ்ப்பு
முறுக்கவிழ்ந்த நுல்.
raven
அண்டங்காக்கை
(பெயரடை) அண்டங்காக்கையைப் போலக் கரிய.
raven
அண்டங்காக்கை
raven
அண்டங்காக்கை
மிகவும் கரிய நிறமுடைய பெரிய காகம்
ravenous
இறாஞ்சுகிற
கொடுங் கொள்ளையிடுகிற
பெருந்தீனி கொள்கிற
பெருந்தீனி அவாவுகிற
கடும்பசியுள்ள.
raves
செருகுதட்டி
வண்டியின் கொள்ளவை அதிகப்படுத்த அதன் பக்கங்களில் நிலையாக அல்லது தற்காலிகமாக இணைக்கப்படும் பனிச்சட்டம்.
ravin
(செய்) வழிப்பறி
கொள்ளை
வேட்டை
இரைகவர்வு
கொண்டி.
ravine
குறுகிய மலையிடுக்கு
இடுக்குவழி
இடுங்கிய கணவாய்.
ravine
குறுகிய மலை இடுக்கு
ravine
குறுகிய மலையிடுக்கு
ravined
நீர் அரித்தோடிய இடுக்குகளையுடைய
நெடுவிடர்கள் அமையப்பெற்ற.
raving
சன்னிப்பிதற்றல்கள்
தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு.
ravish
வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல்
வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ
கண்காணாமற் கொண்டு செல்
கற்பழி
வசியப்படுத்து
தன்வயமிழக்கச் செய்.
ravishing
பரவரப்படுத்துகிற
கவர்ச்சியூட்டுகிற.
raw
உடலில் தோலுரிக்கப்பட்ட இடம்
புண்ணான இடம்
கூகூருணர்ச்சியுள்ள இடம்
(பெயரடை) சமைக்கப்படாத
பச்சையான
கைவினைப்படா நிலையிலுள்ள
படைத்து உருவாக்கப்படாத
முழுவதுஞ் செய்துருவாக்கப்படாத
செப்பமற்ற
அனுபவமில்லாத
பயிற்சிபெறாத
திறமையற்ற
துறைக்குப்புதிய
தோல் உரிக்கப்பட்ட
சதை தெரியும்படியுள்ள
தோல் வகையில் உராய்ந்து தேய்ந்துவிட்ட
பச்சைப் புண்ணாயிருப்பதனாலேர தொட்டால் கூருணர்வுடைய
குளிர்மிக்க
இர நயப்புமிக்க
(வினை) தேய்த்துப் புண்ணாக்கு
குதிரைமீது தேய்த்துக் கூருணர்வுடையதாக்கு.
raw
பச்சை
வேகவைத்தல், சுடவைத்தல் போன்ற எந்த விதத் தயாரிப்புக்கும் உள்ளாகாத நிலை
raw data
பச்சைத்தரவு/கச்சாத் தரவு
செப்பமற்ற தரவு
raw data
சீர்படா விவரங்கள்
முதல் விவரங்கள்
raw edge
பதப்படா விளிம்பு
raw material
பண்படுத்தாத்திரவியம்
மூலப்பொருள்
raw material
கச்சாப்பொருள்
raw material
கச்சாப்பொருள்
(தொழிற்சாலையில் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான) மூலப்பொருள்
raw material
மூலப்பொருள்
(ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான) தனித்தனியான அடிப்படைப் பொருள்
raw ore
பதப்படாத்தாது
raw-boned
சதைப்பற்றில்லாத எலும்புகளையுடைய
எலும்புந் தோலுமான.
rawson dial extensometer
உரோசன் முகப்புவிரிமானி
ray
-1
ray
கதிர்
ray tube cathode
கத்தோட்டுக் கதிர் குழாய்
எதிர்மின் கதிர் குழாய்
ray tube store cathode
கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம்
எதிர்மின் கதிர்குழாய்
rayah
முஸ்லீமல்லாத துருக்கிய குடிவாழ்நர்.
rayflex ratigue testing machine
இரேபிளெட்சு இணைப்புச்சோதனைப்பொறி
rayflex rigig butt-joint test
உறுதி உதைப்புமூட்டுச்சோதனை
rayon
மரவிழைப்பட்டு
மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
rayon
மரமாப்பட்டு
rays
உரொஞ்சன் கதிர்கள்
raze
துடைத்துழி
மறக்க அடி
தரைமட்டமாக்கு
பாழடி
முழுதும் அழி.
razee
(வரு) குறைகலம்
மேல்தளங்களை அகற்றி உயரங் குறைக்கப்பட்ட கப்பல்
(வினை) மேல் தளங்களை அப்ற்றிக் கப்பலின் உயரத்தைக் குறை.
razor
கூன்மென்கத்தி
சவரக்கத்தி.
razor blade
சவர அலகு
razor blade
சவரலகு