iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 15 of 85

razor knife சவரக் கத்தி
razor-back சவரக்கத்தியின் விளிம்பு போன்ற கூர்மையான முதுகு முதுகந்துடுப்புடைய திமிங்கிலம் கூர்முதுகுடைய ப்னறிவகை (பெயரடை) கூர்முகட்டு விளிம்புடைய.
razor-bill சவரக்கத்தி வடிவ அலகுடைய பறவைவகை.
razor-fish, razor-shell சவரக்கத்தியின் பிடிபோன்ற இணைதேடுகளை உடைய நத்தைவகை.
razzia சூறையாட்டு. எதிரிநாட்டினுட் புகுந்து கொள்ளையடித்தல்.
razzle, razzle-dazzle அருங்கருங் கூத்து கிளர்ச்சிச் சும்மை சுற்று வாகன ராட்டினம்.
rboomstaff, broom-stick துடைப்பத்தின் கைப்பிடி.
rcapitulation தொகுத்துக்கூறுதல் சுருக்கக்குறிப்பு தலைப்பு வரிசைப்படிப்பு (உயி) மரபுமலர்ச்சிப் படிகளை வரிசைப்படி கருவளர்ச்சியில் காட்டும் இயல்பு.
re உரோடியம்்
re engine கப்பலுக்குப் புதிய இயந்திர இணைப்புச் செய்.
re infecta நோக்கத்தை நிறைவேற்றாமல்.
re run மறு ஓட்டம்
re- புனர் (ஒரு முறை முடிந்து) மறுபடியும்
re-ascend மீட்டும் ஏறு.
re-assessment மறு வரிவிதிப்பு புது வரிக்காணிப்பு மறு விலைவிதிப்பு மறு மதிப்பீடு.
re-assumption மீட்டும் பாவனையாக மேற்கொள்ளுதல் மறு ஊகம் மறு தற்புனைவு மறுபடியும் குத்து மதிப்பாகக் கொண்டது.
re-count தேர்தல் மறு எண்ணிக்கை (வினை) தேர்தலில் மறு எண்ணிக்கையிடு.
re-cover புதிது பொதி குடை முதலிய வற்றிற்குப் புத்துறை இடு.
re-ech ஒலி எதிலொலியாக முழங்கு எதிரொலி முழக்கஞ் செய்.
re-edify திரும்பக் கட்டியமை நைந்த பகுதியை மீண்டும் தழைக்கவை இழந்த நம்பிக்கையை மீண்டும் வருவி.
re-elect மீண்டுந் தேர்ந்தெடு.
re-election மறு தேர்தல் மறுபடியுந் தேர்ந்தெடுத்தல் திரும்பத் தேர்ந்தெடுக்ப்படல்.
re-emarge; மறைவிலிருந்து மீண்டும் வெளிப்படு.
re-enter மீண்டும் நுழை புதிதாக நுழை மறுபடியும் பதிவுசெய் செதுக்கு வேலை வகையில் இன்னும் ஆழமாக அகழ்.
re-enterant corner மீள் நுழைவு மூலை
re-enterant mouth piece நீள் நுழைவுத் தூம்புக்குழல்
re-entrance மறு நுழைவு (சட்) மறித்துடைமைப்பேறு மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல் சீடடாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர்ட கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு.
re-entrant உள்ளுறு திருப்பம் (பெயரடை) உள்நோக்கித் திரும்புகிற.
re-entry மறுநுழைவு (சட்) மறித்துடைமைப்பேறு மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல் சீட்டாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர் கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு.
re-examination மறுமுறைச் சாட்சி விசாரணை புனர் விசாரணை.
re-examine எதிர்வாதி குறுக்கு உசாவலின்பின் நிகம் வாதிபக்க மறு சான்று உசாவல் செய் இரண்டாம் தடவைச சாட்சி விசாரணை நடத்து புனர்விசாரணை செய்.
re-export திருப்பேற்றுமதிச் சரக்கு இறக்குமதியாய்ப் பின் ஏற்றுமதியாகும் பொருள்.
re-exportation திருப்பேற்றுமதி இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல்.
re-formation மீட்டும் வகுத்தமைத்தல் மறுசீராக்கம் மீட்டுருவாதல்.
re-fuse மீண்டும் உருக்கிப் பற்றவை.
re-join மீண்டும் இணை மீண்டும் ஒன்றுசேர்த்து வை.
re-kindle திரும்பக்கொளுத்து புதிதாகத்தூண்டு கிண்டிவிடு.
re-label மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு மறுபெயரீடுசெய்.
re-lay மறுபடியும் பாவு திரும்பவும் இடு.
re-make திரும்பவும் ஆக்கு மறுபடியும் உருவாக்கு.
re-pressing மீள அழுத்தல்
re-read திரும்பப் படி வாசித்ததையேண மீண்டும் வாசி.
re-reckoning மறுகணிப்பு.
re-rolling quality மீள உருளும் வகை
re-sign மீண்டுங் கையொப்பமிடு.
re-strain மீண்டும் ஊக்கஞ் செலுத்தி உழை திரும்பவும் துன்பத்திற்குள்ளாக்கு மறுபடியும் வடிகட்டு மீண்டும் பழுதாக்கு.
re-traverse மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல்.
re-tread மீட்டும் விதி மீண்டும் மிதித்துச்செல் குழாய்ப்பட்டைக்கு மறு அடிப்பகுதி அமை.
re-winding மீளச்சுற்றுதல் மறுதிருகல்
reach null

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together