iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 16 of 85

reach எல்லையளவு வீச்சளவு
react எதிர்ச்செயலாற்று எதிர்விளைவுறு புறத்தூண்டுதலுக்கு எதிர்த்தாக்குச் செய் இயல்மாறுபடு (வேதி) எதிர்ச்செயல் எழுப்பு பண்பு வெளிப்படுத்து.
react, act தாக்குதல்
reactant வினைப்பொருள்
reactant தாக்குபொருள்
reaction எதிர்ச்செயல் எதிர்விளைவு அகஎதிரசைவு புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம் கருத்து எதிரலை சாவெதிர்வுக் கருத்து எண்ண இயற்படிவு கருத்துத்தடம் சூழ்ஷ்விளைவு ஆற்றல் மீட்சி முன்னிலை மீள்வு பிற்போக்கு (படை) எதிரடி. எதிர்ப்பாக்கு (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு . எதிவு. விளைவு.
reaction எதிர்மாறு தாக்கம்
reaction எதிர்விளைவு/எதிர்வினை ஒரு செயலால் ஏற்படும் (பின்) விளைவு
reaction path way வினை செயல்முறை
reaction time தாக்குநேரம்
reaction time எதிர்வினை நேரம்
reaction turbine எதிர்வினைச் சுழலி
reaction, action தாக்கம்
reaction, chemical இரசாயனத்தாக்கம்
reaction, limit எல்லைத்தாக்கம்
reaction, stress தகைப்புத்தாக்கம்
reactive தாக்கும்
reactive agents எதிர்வினைபுரி பொருள்
reactiveate மீட்டுஞ் செயற்படுத்து மறுபடியும் ஊக்க மூட்டு.
reactonary பிற்போக்காளர் முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர் (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற.
reactor தாக்கி
read -1
read வாசி படி
read head வாசிப்புத் தலை
read only memory வாசிப்பு மட்டும் நினைவகம் படிப்பு நினைவகம்
read only storage வாசிப்பு மட்டும் தேக்+C4762ககம்/களஞ்சியம்
read rate வாசிப்பு வீதம் படிப்பு வீதம்
read scatter சிதறல் வாசிப்பு சிதறல் படிப்பு
read time வாசிப்பு நேரம் படிப்பு நேரம்
read-write channel வாசி/எழுது வாய்க்கால் write channel
read-write head வாசி/எழுது தலை write head
readable படிப்தற்கினிய.
readdress முகவரி மாற்றியெழுது.
reader வாசிப்பவர் படிப்பவர் பொருள் கண்டுணர்பவர் கையெழுத்துப்படிகளைப்படிகளைப்பற்றிக் கருத்தறிவிப்போர் அச்சகப்படி திருத்துவோர் உரத்துப் படிப்பதற்காகத் திருக்கோயில்களில் அமர்த்தப்படும் வாசிப்பாளர் பல்கலைக் கழக உயர்விரிவுரையாளர் துணைப் பேராசியர் மொழிப் பாடபுத்தகம்.
reader வாசிப்பி படிப்பி
reader and writer classes படிப்பி /எழுதி வகுப்புகள்
reader card அட்டைப் படிப்பி
reader character வரியுரு வாசிப்பி எழுத்துப் படிப்பி
reader film படல வாசிப்பி படலப் படிப்பி
reader head வாசிப்புத் தலை படிப்பு முனை
reader magnetic ink character காந்த மை எழுத்துரு வாசிப்பி காந்த மை எழுத்துப் படிப்பி
reader paper tape கடதாசி நாடா வாசிப்பி தாள் நாடாப் படிப்பி
reader tape நாடா வாசிப்பி நாடாப் படிப்பி
readily மனமார உடனடியாக தடையின்றி.
readiness உடனடி ஏற்பு பணிவேற்வு தடையிலா விருப்பம் தடங்கலிலா எளிமை ஆயத்த நிலை செயல்விரைவுத் தகுதி விரைவாத் தகுதி விரைவாதத் தகுதி உடனடிச் செயலொருக்க நிலை.
reading படித்தல் வாசிப்பு வாசிக்கும் ஆற்றல் புத்தக வாசிப்பு கல்விப்பரப்பு இலக்கியப் பழக்கம சட்டப் பப்ர்ப்புக்களின் மன்றவாசிப்பு முறை பொதுமக்களுக்கான வாசிப்புப் பணியுதவி பதிப்பின்பாடபேதம் வாசிப்பிறகுரிய பொருள் வாசிப்பின் கவர்ச்சிநிலை வாசித்துணர்தற்குரிய பொருட்செறிவு அளவுக்கருவிகள் காட்டுங்குறிப்பு பொருள்கோள் கொள்கருத்து விளக்கமுறை குறிப்புணர்வு.
reading (say of an instrument) அளவீடு
reading room வாசகசாலை படிப்பகம்
reading station வாசிப்பு நிலையம் படிப்பு நிலையம்
reading-room படிப்பகம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together