4,217 words starting with R
· page 17 of 85
English Word
Tamil Meaning
readjustment
மறுநிலை
மீண்டும் இயைவாதல்
ready
null
ready mixed concrete
கலக்குறு கற்காரை
ready-made dress centre
அணியப்பாட்டு ஆடை நடுவம்
ஆயத்த ஆடையகம்
ready-made garments
ஆயத்த ஆடை
தேவையான அளவுகளில் தைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் ஆடை
readymade (dress)
ஆயத்த ஆடை
reaeration
மறு வளியேற்றம்
reagency
எதிர்த்தாக்காற்றல்
எதிர்த்தாக்குதல்.
reagent
(வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்
எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்
எதிர்த்தாக்காற்றல்.
reagent
சோதனைப்பொருள்
real
ஸ்பானிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட முற்கால வெள்ளி நாணயம்.
real -time clock
நிகழ் நேரக் கடிகை time clock
real address
மெய் முகவரி
மெய்முகவரி
real audio
ரியல் ஆடியோ
real constant
மெய் மாறிலி
மெய் மாறிலி
real estate
வீடு
மனை விற்பனை
real fluid
நடைமுறைப் பாய்மம்
real fracture stress
உண்மை முறிவுத்தகைப்பு
real number
மெய் எண்
மெய்யெண்
real storage
மெய்த் தேக்ககம்/களஞ்சியம்
மெய்ச் சேமிப்பகம்
real time
நிகழ்நேரம்
real time clock
நிகழ்நேரக் கடிகாரம்
real time compression
நிகழ்நேர இறுக்கம்
real time image generation
நிகழ் நேரப் படிம உருவாக்கம்
நிகழ்நேரப் படிம உருவாக்கம்
real time output
நிகழ் நேர வெளியீடு
real time processing
நிகழ் நேர முறைவழியாக்கம்
நிகழ்நேரச் செயலாக்கம்
real- time
நிகழ் நேரம் time
real- time output
நிகழ் நேர வருவிளைவு time output
realgar
உள்ளிய இருகந்தகை
சாயமாகவும் வெடி மருந்துக் கூறாகவும் பயன்படும் செந்தாளகம்.
realism
கருத்து மெய்ம்மையியல்
கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு
புற வாய்மையியல்
புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை
இயல்வாய்மை
இயல்புவழாமை
தப்பெண்ண மறைப்பின்மை
மரபுத் திரிபின்மை
செயல்திறக் கருத்து
செயல்முறைக் கோட்பாடு
இயற்கை வழுவாச் சித்திரிப்பு
கலைத்துறைப் புறவாய்மை
நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
realist
உள்ளதன் ஆர்வலர்
செயல்துறைக் கோட்பாட்டாளர்
புறவாய்மையாளர்
களவியலாளர் அல்லாதவர்
(பெயரடை) புறவாய்மையுடைய.
realistic
புறவாய்மை வழாத
உயிர்த்தோற்றங் குன்றாத
இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
realistic manner
எதார்த்தம்
(-ஆக, -ஆன) (எதையும் மறைக்காத) வெளிப்படை
realistically
புறவாய்மைக் கோட்பாட்டின்படி
புறவாய்மையுடன்
செயல்திற மனப்பான்மையுடன்
உள்ளதன் கண் ஆர்வமாக.
reality
மெய்ம்மை
கற்பனையல்லாதது
மூலப்பண்புக் கூறு
உயிர்த்தோற்றம்
பொருளின் மூல இயல்பு
வெளித்தோற்றங்கடந்த உள்ளார்ந்த தன்மை
புற இயல் மெய்ம்மை
மெய்யியல்பு.
reality
மெய்மை
மெய்யானது
realizable
கைகூடக்கூடிய
காசாக மாற்றக்கூடிய
செயலுருவாகத்தக்க
மெய்யாகக் காணத்தக்க
உணரத்தக்க.
realization
மெய்யாக்குதல்
மெய்யாகக் காண்டல்
உணர்தல்
காசாக்குதல்
கைகூடுதல்
கைவரப்பெறுதல்.
realize
செயலுருவாக்கிக் காண்
மெய்யுருவாக்கிக் காண்
மெய்ம்மைத் தோற்றம் அளி
மெய்யுருவாக்கிக் காட்டு
கருத்துருவாகப் புனைந்து காண்
தௌிவாக உவ்ர்
விளக்கவிவரமாகக் காண்
நுணுக்க விவரங்களுடன் உவ்ர்
உடைமை வகைகளைக் காசுருவாக்கிக் காண்
திரட்டிக்குவி
விலையாகப் பெறு.
really
மெய்யாக
உறுதியாக
செயலுருவாக
நடைமுறையாக
சிறிதுட் ஐயத்திற்கிடமின்றி.
realm
ஆட்சி
அதிகார எல்லை
மண்டலம்
துறை.
realm
மாநிலம்
realpolitik
நாட்டினக் கழிகாதல்
தன் நாட்டினத்தவரிடின் வசிவளன்களுக்குப் பின்வைத்தே எதனையும் மதிக்குங்கொள்கை.
realtor
நிலவரப் பண்ணைச் செயல்முகவர்.
realty
நிலவர உடைமை
தாவரச்செத்து.
ream
20 தாள்மடி
4க்ஷ்0 தாள்கள் அடங்கிய கட்டு
கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அல்ங்கிய கட்டு.
reamer
அகற்சிக்கருவி
reamins
எஞ்சியிருப்பது
மிச்சம்
மீந்த பகுதி
நாடு-குடும்பம் ஆகியவற்றின் எஞ்சிய பகுதி
கட்டிடத்தின் அழிபடாக்கூறு
உணவில் மிச்சில்
இருப்புமிச்சம்
வழக்காறற்றுப்போன பழக்க வழக்கத் தடங்கள்
பழமையின் அழியாப்பகுதி
பதிப்பிக்கப் பெறாமல்ஆசிரியரால் விட்டுச் செல்லப்பட்ட எழுத்து மூலங்கள்
உயிரற்ற உடல்
பிணம்.
reams
எழுதுதாள்களில் அதி எண்ணிக்கை.
reanimate
புத்துயிர்கொடு
பிழைப்பி
மீட்டும் உணர்வு வருவி.