4,217 words starting with R
· page 18 of 85
English Word
Tamil Meaning
reanimation
மீட்டு உயிர்ப்பூட்டல்
மீட்டுயிர்ப்பு.
reap
அரி
அறுவடை செய்
அரிவாள் கொண்டு அரி
அறுவடை குவி
விளைபஸ்ன் துய்.
reap-silver
அறுவடைப் பணிக்குப் பதிலாகப் பெறுங்காசு.
reaper
அறுவடை எந்திரம்
அறுவடை இயந்திரம்
reaper and binder
(பயிரை) அறுத்துக் கட்டும் கருவி
reaping-hook
அரிவாள்.
reaping-machine
அறுவடை இயந்திரம்.
reapir
நாடிவருமிடம்
வழக்கமாகச் செல்லுமிடம்
அடை திரள்
நாடிச்செல்வோர் தொகை
புகல்
போக்கு
(வினை) அணுகி மேற்கொள்
நாடு
அடிக்கடி செல்
நாடி அடை
சென்று ஊடாடு
சூழ்ந்துகுழுமு.
reapparel
உடைமாற்றிப் மபுதிதாக அணி.
reappear
மறுபடியுந் தோன்று.
reappoint
மீட்டும் அமர்த்து
மறுபடியுங் குறித்துறுதி செய்.
rear
கூழைப்படை
படையின் பிற்பகுதி
பின்கோடி
பின்புறம்
பின்பகுதி
(பே-வ) மலங்கழி இடம்
(பெயரடை) பின்னால் உள்ள
பின்புறமான.
rear-admiral
கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த பணியாளர்.
rear-arch
சுவரின் உட்புற அணைப்பு வளைவு.
rear-guard
பின்னணிப் பாதுகாவற்படை
பின்வாங்கும் போது பின்புறம் பாதுகாக்க அனுப்பப்படும் காவற் படைப்பிரிவு.
rear-vault
வாயிலக மதில் உள்மாடம்
பலகணி மதில் உள்மாடம்
பலகணி மதில் உள்மாடம்.
rear-ward
பின்னோக்கிய
பின்னணி நோக்கிய
பின்புறஞ் சார்ந்த.
rear-ward, rear-wards
பின்நோக்கி
பின்புறம் நோக்கி.
rearer
வளர்ப்பவர்.
rearing
வளர்ப்பு
வளர்க்கிற செயல் அல்லது விதம்
rearing cattle
கால்நடை வளர்த்தல்
கால்நடை பேணுதல்
rearm
மீட்டும் மபடைக்கலம் ஏந்துவி
புதுப்படைக் கருவிகள் தாங்குவி.
reason
காரணம்
ஏது
வாதகாரணம்
வாத ஆதாரம்
நம்பிக்கை ஆதாரம்
செயல்விளக்க ஆதாரம்
செயல்விளக்க ஆதாரம்
செயல் நோக்கம்
செயல்நோக்க விளக்கம்
நியாயம்
உள்ளார்ந்த விளக்கம்
முடிவுவிளக்கம
முகாந்தரம்
செயற்காரணம்
விளக்கக்கூற்று
விளக்க வாசகம்
மெய்யறிவு
அறிவு கடந்த உணர்வு
அறிவுரு
கடவுள்
அறிவாராய்ச்சித் திறம்
பகுத்தறிவின் முடிவு
பகுத்தறிவின் முடிவு
பகுத்தறிவுக்கு ஒத்தநிலை
விவேகம்
பகுத்தறிவு செயலாற்றும் நிலை.
நேர்மை
ஒழுங்கு உய்த்துணர்வு
வாத நேர்மை
பொருத்தமுடிடைமை
முரணின்மை
யுக்தி
இயைபுணர்வு
நேர்நெறி
நல்வழி
நேரிய செயல் முறை
நீதி
நேரிய நடத்தை
நடைமுறை நலம்
நடைமுறைக்கு உகந்த நலம்
மாட்டொழுங்கு
மட்.டியல் நடை
இயல்பொழுங்கு
நல்லறிவு நிலை
நல்லுணர்வு நிலை
மயக்கமின்மை
(அள) நிமித்தம்
முடிவு வலியுறுத்தும் ஆதாரம்
(வினை)வாதிடு
ஆஜ்ய்ச்சி செய்
சீர்தூக்கிப் பார்
காரணகாரிய முறையில் விளக்கு
காரணகாரியத் தொடர்பாக ஆராய்ச்சிசெய்
அளவை நுல் முறைப்படி செய்திகளை அடுக்கிக்காட்டு
பகுத்தறிவைப் பயன்படுத்து
பகுத்தறிவுக்கு ஒத்ததாகக் காட்டு
யுக்திபூர்வமாகத் தருவி
காரணகாரிய முறையில் ஆஜ்ய்
பரிசீலனை செய்
ஆய்ந்து முடிவு செய்
ஆராய்ச்சியால் முடிவுக்கு வா
உய்த்தறிவால் உணர்
யூகிடி
விவாதி
தர்க்கமிடு
வாதமுறையிற் பேசு
வாதமுறையணயாகக் கூறு
காரணகாரியமாக விளக்கு
வாதிட்டு முடிவுசெய்
வாதிட்டுப் பார்
வாதத்துக்காகப் பேசிப்பார்
வாதிட்டு இணக்குவிக்க முஸ்ல்
வாதத்தால் இணக்குவி
எண்ணிப்பார்
வாதத்துக்காகக் கதில் ஆய்ந்து பார்.
reason analytically
பகுத்தறி
காரணகாரியங்களை மனத்தில் கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்
reasonable
வாதத்திற்கு ஒத்த
வாதத்திற்கு இணங்குகிற
நேரிய நியாயமான
பொருத்தமான
முரண்பாடற்ற
தகுதியான
மட்டான
சமநிலையான
கழிமிகையற்ற
எதிர்ப்பார்க்கத்தக்க
போதிய.
reasoning
பகுத்தறிவு
பகுத்தறியும் திறன்
reassemble
மறுபடியுங்கூடு
மீண்டும் ஒருங்கு திரட்டு.
reassert
மற்றும் ஒருமுறை உறுதி செய்
மீண்டும் வற்புறுத்திக் கூறு.
reassertion
மறுமுறை வற்புறுத்தல்
மற்றும் ஒருமுறை உறுதிசெயட்தல்
மறுமுறைத் துணிபுரை
துணிந்துரைத்ததையே மீட்டுந் துணிந்துரைத்தல்.
reassess
திரும்பவும் வரிவிதிப்புச் செய்
புது வரிவிதிப்புச் செய்
மறுவிலைமதிப்புச் செய்
புதிதாக மீட்டும் விலைமதி
மறு மதிப்பீடு செய்
புதிதாக மீண்டும் மதிப்பிடு.
reassume
மறுபடியும் பாவனை செய்
மீட்டும் ஊகஞ் செய்
திரும்பவும் எண்ணு
குத்துமதிப்பாக மறுபடியுங்கொள்.
reassure
திரும்பவும் உறுதிசெய்
இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளி.
reassuring
திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற
ஐயப்பாடு அகற்றுகிற
அச்சந் தௌிவிக்கிற.
reaumur
ரியமூர் வெப்பநிலைமானி
உறைவரை சுன்னமாகவும் கொதிவரை க்ஷ்0 பாகையாகவும் உள்ள தட்பவெப்பமானி வகை.
reaumur malleale iron
உருமர் நெகிழ்வு இரும்பு
reaumur sacle
உருமர் அளவிடை
reaumur??s hardness test
உருமர் வன்மைச்சோதனை
reave, reive
(செய்) தட்டிப்பறி
வல்லந்தமாகக் கைப்பற்று
வலிந்து கொண்டுபோ
அழிமதி செய்.
rebaptize
மறுதீக்கை பெறுவி
மறுபடியும் பெயரீட்டு விழாச் செய்.
rebate
தொகை கழிப்பு
தள்ளிக்கொடுப்பு
குறைப்பு
தீர்வை தள்ளித் திருப்பிக் கொடுத்தல்
.
rebec, rebeck
இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை.
rebel
கலகக் காரர்
ஆட்சி எதிர்ப்பாளர்
கட்டுப்பாடு எதிர்ப்பவர்.
rebellion
எதிரெழுச்சி
படைக்கிளர்ச்சி
அடங்காமை
பணியாமை
எதிர்ப்புணர்ச்சி.
rebellion
கலவரம்
கலகம்
rebellious
ஆட்சியை எதிர்க்கிற
எதிர்த்தெழுகிற
படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற
அடங்காத
. பணியாத
சட்ட ஆட்சி மீறுகிற
பிடிக்கு அமையாத
ஒழுங்குமீறிய
கையாளமுடியாத
(மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத
வகைதுறை மீறிய.
rebellow
(செய்) உரக்க எதிரொலி செய்.
rebind
புத்தகத்தை மறுமுறை கட்டு.
rebirth
மறுபிறப்பு.
rebirth
புத்துயிர்
(குன்றிய நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) புதிய மலர்ச்சி
rebirth
மறுபிறவி
(இறந்து) மீண்டும் பிறப்பதாக நம்பும் பிறப்பு