iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 19 of 85

rebite செதுக்குத் தகட்டின் வடுப்பட்ட கூறு.
reboant (செய்) உரக்க எதிலொலி செய்கிற ஓசை முழக்கமுடைய.
rebonded sand பின் இணைத்தமண்
reboot தொடக்க ஆயத்தம் மறுஇயக்கம்
rebound எதிர்த்துள்ளல் எதிர்த்தாக்குவிசை எதிர்வீச்சு எதிர்முழக்கம் எதிலொலி எதிர் உணர்ச்சித்தாக்கு (வினை) எதிர்த்துத் தாக்கு . செய்தவர் மீதே திருப்பித் தாக்கு.
rebound எதிர்த்தடித்தல்
rebound தெறிப்பு
rebound hardness பின் அதை வன்மை (எதிர்தெறி வன்மை)
rebuff மறுதவிப்பு திடீர்த்தடுப்பு முறயற்சித்தடை ஏமாற்றம் சொட்டு (வினை) மறுதலி எதிர்த்து அடி நேரடி அவமதிப்புச் செய் எள்ளல் முஸ்ற்சி எடு முகமறிப்புச் செய்.
rebuke கண்டித்தல் கடிந்துரை கண்டனம் மேலிடக்கண்டனம் (வினை) கண்டி கடிந்துரை கண்டித்து ஆணையிடு கண்டனங் குறிப்பிடு.
rebuke இடித்துரை (அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்
rebukingly கண்டனமாக.
rebus ஓவிய ஒலியெழுத்துப் புதிர்.
rebut எதிர்த்துத் துரத்து எதிர்த்துரை தடுத்து நிறுத்து கண்டனஞ் செய் தவறென்று மெய்ப்பி.
rebutment எதிர்த்துத் துரத்துதல். கண்டனம்.
rebuttal எதிர்த்துரை எதிரியின் சான்றெதிர்ச் சான்று.
rebutter எதிர்த்துத் தள்ளுபவர் எதிர்த்தடிப்பது எதிர்த்துரைப்பவர் எதிர்வாதி மறுப்பு.
recade பின்செல் பின்னோக்கி நழுவு பின்னோக்கிச் சரிவுறு காட்சியிற் பின்னடைவுறு பின்னே தொலைவாகச் சென்று விடு பின்னடை பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு உள்வாங்கு சுருங்கித் துணிவுறு தணிவுறு இயல்பில் குறைவுறு மதிப்பிற் குறைபடு உரிமை வகையில் கை நழுவமிடு.
recalcitrance தனிமுரண்டு இசைவுக்கேடு இணக்கக்கட்டளை மீறுகை கீழ்ப்படியாமை எதிர்ப்பு மனப்பான்மை.
recalcitrant முரண்டன் இசைவுக்கேடானவர் கீழ்ப்படிய மறுப்பவர் (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற கீழ்ப்படியாத.
recalcitrant person வணங்காமுடி யாருக்கும் பணியாமல் நடப்பவன்
recalcitrate ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு இணங்க மறு . கீழ்ப்படியாமலிரு.
recalcitration அருவருப்பான எதிர்ப்பு.
recalesce வெப்ப ஒளிர்வு மீதூரப்பெறு வெண்சூடடைந் துருகும் இரும்பு வகையில் மீண்டும் வெப்ப ஒளிர்வுநிலைபெறு.
recalescence (இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல்.
recalescence வெப்பங்கக்கல்
recall மீட்டழைப்பானை வெளிநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு பணி மாற்ணை தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு தாயக மீட்புக் கட்டளையிடு பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு நெறிதடுத்துத் திருப்பு கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள் மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா நினைவுபடுத்திக்கொள் நினைவு கொள் நினைப்பூட்டு தன் நினைவுகொள்வி உயிர்ப்பி நினைவு புதுப்பித்து ஊக்கு முடிவு வகையில் மாற்று கட்டளை வகையில் தள்ளுபடி செய் செயல் வகையில் மாற்றியமை . கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.
recall மீட்டு நினைவுகூர்தல்
recallable திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க.
recant சொன்ன சொல் மாற்று முன்சொன்னது தஹ்றென்றே சமய முரணென்றோ கூறி அழ்னைக் கைவிடு கொண்ட கருத்தை மாற்றிக் கூறு முன் ஏய்வு மறுத்துரை.
recantation மறுதலித்தல்.
recapitulate தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ பொழிப்பாகக் கூறு . திரும்பக்கூறு.
recapture மீட்வு திரும்பப் பெறுதல் மறுகவர்வு இழந்த நிலம் மறுபடியும் கைப்பற்றுதல் மீட்ட பொருள் இழந்து கைப்பற்றியது கருத்து மீட்டுப்பேறு மறதியுட்பட்டதை மீட்டும் நினைவிற்குக் கொண்டுவருதல் (வினை) மீட்டு மீட்டுப் பெறு ர மறு பற்றீடு செய் மறுபடியும் கைப்பற்று இழந்த நிலம் கைக்கொள் முயன்று மறபடியும் அடை மறந்தது மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா.
recarburization மீள்காபனேற்றம்
recarburizer மீள்க்காபனேற்றி
recast புத்துரு உருச்செப்பம் மறுசீரொழுங்கு (வினை) புது வடிவில் வார்டத்துருவாக்கு வரிசை சீர்திருத்து.
recdanizing உரோடிய முலாம்
recede உள்வாங்கு (ஒன்றை எல்லையாக அல்லது அளவாக வைத்துக்கொண்டு பார்க்கையில் அந்த எல்லையிலிருந்து அல்லது அளவிலிருந்து) தள்ளி அமைதல் அல்லது பின் இயங்குதல்
receding metal பின்னிடை உலோகம்
receipt பெறுகை கைக்கொள்ளுகை பெறுபொருள் பெறப்பட்ட பணம் பற்றுச்சீட்டு பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி பணம் பெறும் இடம் முறைப்பட்டி சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி பற்றுச்சீட்டுப் பதி.
receipt பற்றுச்சீட்டு
receipts கைச்சாத்து பற்றுச்சீட்டு
receive பெறு ஏற்றுக்கொள் கைக்கொள் கொடுக்கப்பெறு அனுப்பியதை எய்தப்பெறு ஈட்டிப்பெறு . பரிசாகப் பெறு சமத்தப்பெறு பொறுத்துக்கொள் தாங்கு பெற்றமைவுறு தாங்கிநில் உட்கொள் கொள்கலமாய் அமை ஏற்றிணைத்துக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் வரவேற்புச் செய் விருந்தோம்பு நல்வரவு கூறு ஏற்றாதரவு காட்டு வரவேற்று இடவசதி செய்து கொடு தலைமை ஏற்றுக்கொள் கீழ்ப்படி கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள் ஏற்றமைவுறு உண்மையென ஒத்துக்கொள்.
receive வாங்கு (தருவதை) ஏற்றுக்கொள்ளுதல்
received பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட.
receiver பெறுபவர் வாங்கிக்கொள்பவர் வரிபெறும் பணியாளர் உடைமை காப்பாளர் வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர் களவுகாப்பாளர் திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர் களவுகாப்பகம் திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம் பொறிக்காப்பு பயன்படும் பகுதி செவிக்குழல் தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு வானொலிப்பெட்டி.
receiver வாங்கி ஏற்பி
receiver பெறுவி
receiving guide வாங்கும் வழிகாட்டி
recension மூலபாடத்தைத் திருத்துதல் மூலபாடத்திருத்தமைவு திருத்தப்பட்ட மூலபாடம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together