4,217 words starting with R
· page 2 of 85
English Word
Tamil Meaning
racial equality
இனச் சமத்துவம்
racial geography
இனப்பரப்பியல்
racial origin
இனத்தோற்றம்
. இனப்பிறப்பு
racial sawing
ஆர அறுப்பு
racial segregation
இன ஒதுக்கல்
ஒரு நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றோர் இனத்தாருக்குச் சம உரிமை தர மறுத்து ஒதுக்கும் செயல்
racial shake
ஆர வெடிப்பு
racial shear
ஆரத் தணிப்பு
racialism
இனவுணர்ச்சி மனப்பான்மை
இன வேறுபாடடுணர்ச்சி.
racism
இனவெறி
மனித இனத்தில் சில இனத்தினர் தம் இனமே உயர்வானது என்று நிலைநாட்டும் தீவிரப் போக்கு
racism
நிறவெறி
மனித இனத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் தீவிரப் போக்கு
rack
வேகமாகச் செல்லும் மேகங்கள்
(வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு
rack
வைப்புச் சட்டம்
வைப்புச் சட்டம்
rack drawn
ஏந்தான இழுவை
rack-raiilway
பற்றுதண்டவாளம்
மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம்.
rack-rent
கடுநிலவாரம்
(வினை) கடுநிலவாரம் பெறு.
rack-renter
கடுநிலவாரஞ் செலுத்துபவர்
கடுநில வாரம் வாங்குபவர்.
rack-wheel.
பற்சக்கரம்
பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம்.
rack(y)
மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு
.
racket
பந்தாட்ட மட்டை
பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி.
racket-et-press
பந்தாட்டமட்டைக்கூடு
நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி.
racket-press
பந்தாட்ட மட்டைக்கூடு
நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி.
racket-tail
வால்குருவி வகை
பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை.
racketeer
சமூகவிரோதி
சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்
racketeer;
அடித்துப்பறிப்பவர்
திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்.
racketeering
அடித்துப்பறித்தல்
வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
rackets
நாற்கட்டப் பந்தாட்டம்
இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
rackety
பேரிரைச்சலான
மகிழ்வூக்கமுடைய.
racking sprayer
இழுப்புத்தளிப்பான்
racks
அடுக்குச்சட்டம்
raconteur
நொடிக்கதைகள் சொல்பவர்.
racoon
அமெரிக்க கரடியின் விலங்குவகை.
racoon
அணில்கரடி
racy
தாய்நிலச்சுவையுடைய
மூலமரபுப்பண்பு வழாத
தினச்சுவை மணமுள்ள
தனிச்சிறப்பு வாய்ந்த
கருத்துக் கிளர்ச்சி தருகிற
உவ்ர்ச்சி தூண்டுகிற.
காரசாரமான
விறுவிறுப்புடைய.
rad iosonde
மீவளிநிலைமானி
வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு.
radar
ரடார்
சேணளவி
தொலைநிலை இயக்கமானி
ஆற்றரல் வாய்ந்த
மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு
தொலைநிலை இயக்கமான முறை.
radar
ராடார்
radar
கதிரலைக் கும்பா
raddle
செங்காவி
(வினை) செங்காவி பூசு
செவ்வண்ணச் சாயம் அப்பு.
radial
ஆரை நரம்பு
ஆரை நாடி
(பெயரடை) கதிர்கள் சார்ந்த
கதிர்களாயுள்டள
கதிர்களைப்போல் அமைந்த
ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற
ஆரங்களையுடைய
ஆரையின் நிலையுடைய
ஆரையின் திசையிலுள்ள
மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய
மையத்தினின்றும் விலகிச் செல்கிற
மையநின்று புறநோக்கி இயங்குகிற
முன்கை ஆரை எலும்புக்குரிய.
radial
ஆரையொழுங்கான
ஆரவழி
radial bundle
ஆரத்திறன்
radial cleavage
ஆரப்பிளவு
radial drainage
ஆரை வடுகால்
radial flow
ஆரவழிப்பாய்ச்சல்
radial gate
ஆரக்கதவு
radial loading
ஆரப்பளு ஏற்றம்
radial method
ஆரவளைவு முறை
radial piston pump
ஆரவுந்து எக்கி
radial symmetry
ஆரச்சமச்சீர்
radial test
ஆரைச்சோதனை