4,217 words starting with R
· page 20 of 85
English Word
Tamil Meaning
recent
அணித்தான காலத்திற்குரிய
சிறிது காலத்திற்கு முன் நேர்ந்த
கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த
அமைக்கட்டு நெஞ்காலம் ஆகியிராத
அண்மையில் தான் தொட்ங்.டகப்பட்ட
புத்தம்புதிதான.
recent
சமீபத்திய
அண்மைக் கால
recent
சமீபம்
(காலத்திலும் இடத்திலும்) அண்மை
recently
கால அண்மையில்
சிறிது காலத்திற்குமுன்
சற்றே முந்தி.
recentness
அண்மை
தற்காலத்தை ஒட்டிய கடந்த காலம்
receptacle
கொள்கலம்
ஏனம்
கொள் இடம்
கொள்வெளி
(தாவ) பொது அடித்தலம்
ஆழ்னம்
மலர் உறுப்புக்களின் அடித்தடம்
கொத்தின் நடுவச்சு.
receptacle
பூத்தளம்
receptacle
கொள்கலம்
reception
வரவேற்றல்
வரவேற்பு
வரவேற்பளிப்பு
வரவேற்பு ஏற்பாடு
வரவேற்பு விழா
வரவேற்புக்வட்டம்
வரவேற்பு உபசரணை
வருகையாளர்க்குரிய மதிப்பாதரவு
ஏற்பு
ஏற்பிசைவு
எண்ணங்களின் ஏற்பமைவு
கருத்தின் ஏற்பாதரவு
கருத்து வகையில் இசைவேற்பு
உண்மையென ஒப்புக்கொண்டேற்றளல்
மதிப்பின் தரம்
மனிதர் வகையில் காட்டப்படும் மதிப்பின் மாதிரி
உணர்ச்சிப்பாங்கு
திட்டம் முதலியவற்றின் வகையில் காட்டப்படும் உவ்ர்ச்சிப்பாணி
கம்பியில்லாத் தந்திச் செய்தி ஏற்புமுறை
கம்பியில்லாத் தந்தியின் தருதிறம்.
reception line
வரவேற்பு வழி
reception-room
வரவேற்பறை.
receptionist
வரவேற்பாளர்
நிழற்படவாணர்-பல்மருத்துவர் முதலியோர் வகையில் வாடிக்கை பிடிப்பவர்.
receptionist
வரவேற்பாளர்
receptive
ஏற்புத்திறமுடைய
கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய.
receptive
இயைந்த
receptor
வாங்கி
recess
இடை ஓய்வு
சட்டமன்ற இடை ஓய்வுக்காலம்
விடுமுறைக்காலம்
உள்ளிடம்
தொலை ஒதுக்கிடம்
உள்மறைவிடம்
மலைத்தொடர் உள்வாங்கிய இடம்
புழைமாடம்
மாடக்குழி
(உள்) உறுப்பினில் ஏற்படும் உள்மடிப்பு
(வினை) மாடக்குழியில் வை
தொலை ஒவக்கிடத்தில் அமை
பின் ஒதுக்கிவை
டமாடக்குழிகள் இணைத்தமை
இடை ஓய்வுகளுடன் அமை.
recess
இடை
recession
பின்னடைதல்
ஒதுங்குதல்
பின்னடைவு
பின்னொதுக்கம்
பின்னோக்கிய புடைபெயர்வு
பின்னோக்கிச் சரிவுறும் பகுதி
வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு
விலைமந்தம்.
recession
பின்னடைவு
recession
பின்னேற்றம்
recessional
செலவிசைத் துதிப்பாடல்
வழிபாட்டிற்குப் பின்னர்க் குருமார்களும் பாடற் குழுவினரும் போகும்போது பாடப்படும் துதிப்பாடல்
(பெயரடை) சட்டமன்ற இடையொழிவுக் காலஞ் சார்ந்த.
recessive
தவ்வுகூறு
பண்பு மரவு வகையில் ஒரு தலைமுறை இடைவிட்டுத் தாவிச் செல்கிற
பண்பு
(பெயரடை) பின்னடையும் இயல்புள்ள
ஒதுங்கிக்கொள்ளும் பாங்குடைய
பண்பு மரபு வகையில் தலைமுறைகடந்து தோன்றுமியல்புடைய
ஒலியழுத்த வகையில் சொல்லின் தொடக்க நிலைநோக்கிச் செல்லும் பாங்குடைய.
recessive
அடங்கிய
வெளிப்பாடற்ற
rechabite
குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர்.
recharge
மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறுசெறிவு
மின்விசை-வெடிமருந்து ஆகியவற்றின் மறு அடைப்பளவு
மறுதாக்குதல்
மறுபடியுஞ் சாட்டப்படுங் குற்றம்
(வினை) துப்பாக்கியில் மருந்தினை மீண்டும் அடை
மீண்டுங் குற்றஞ்சாட்டு
புதிதாகத் தாக்கு.
recharge well
மறு ஊட்டக்கிணறு
rechauffe
மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு
இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு
புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி
.
recherche
அரும்பெறலான
அருமுயற்சியின் விளைவான
அக்கறையுல்ன் வகுக்கப்பட்ட
ஆராய்ந்து பொறுக்கியெடுத்த
வலிந்து பொருள் கொள்ளப்பட்ட.
recidivism
மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை.
recidivist
திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர்.
recipe
முறைப்பட்டி
சமையல் துறையில் சேர்மானங்களின் பெயரும் அளவும் முறையியும் வழங்கும் குறிப்பு
மருந்துக் குறிப்பு
குறிப்பின்படியான மருந்து
செயல்சாதனம்
வகைதுறைஏற்பாடு
சூழ்திறம்
உபாயம்.
recipe
சமையல் குறிப்பு
குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்குத் தரப்படும் செய்முறை விளக்கம்
recipiency
பெறுதல்
ஏற்பு
ஏற்கும் பான்மை
பெறுநிலை
ஏற்பவர் நிலை
மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு.
recipient
பெறுநர்
எதிர்வனர்
ஏற்றுக்கொள்பவர்
(பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய.
recipient
பெறுநர்
பெறுநர்
reciprocal
எதிரிடை
சரி எதிரீடு
(கண) சினைமாற்று.
பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண்
(பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய
கொண்டுகொடுப்புப் பாங்கான
பரஸ்பரமான
செயல் வகையில் எதிர்தரவான
மறுதலைச் சரியீல்ன
அதே வகையில் எதிரீல்ன
(இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான
(கண) சினைமாற்றான
எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
reciprocal
எதிரிடையான
தலைகீழான
மாற்றுவகையான
reciprocal cross
எதிரிடைக்கலப்பு
மாற்றுக்கலப்பினப்பிறப்பு
reciprocal lattice
இணையீட்டுச்சாலகம்
reciprocal levelling
இடமாறு உயரமளப்பு
reciprocate
கொண்டு கொடுப்புச் செய்
ஏற்றெதிரிடை
செய்
பரிவருத்தனைசெய்
இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று
எதிரெதிர் அளாவு
சரிசமமாகத் திருப்பிக்கொடு
ஏற்றவாறு கைம்மாறு செய்
செய்ததே பதிலுக்குச் செய்
(இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு
மாறி மாறி எதிரெதிரியங்கு.
reciprocating engine
ஊடாட்ட எந்திரம்
reciprocating engine
(AIRCRAFT) தண்டலை விசைப்பொறி (வானூர்தி)
reciprocating mechanism
இடுவழிப் பொறியமைப்பு
reciprocating motion
இடுவழி இயக்கம்
reciprocating pump
பரிமாற்று எக்கி
reciprocating pump
ஊடாட்ட எக்கி
reciprocity
கொண்டுகொடுப்புப் பாங்கு
செயல் எதிர்ச்செயற்பான்மை
இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு
பரஸ்பரம்
சரி எதிரீட்டுமுறை
நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
recirulation
மீள் சுழலோட்டம்