4,217 words starting with R
· page 21 of 85
English Word
Tamil Meaning
recital
ஒப்புவித்தல்
ஒப்புவிப்பு
வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல்
பட்டியல் வாசிப்பு
தொடர்ந்து ஓதுதல்
உரத்த வாசிப்பு
நிகழ்ச்சியுரை
நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல்
செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி
ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
recitation
ஒப்புவித்தல்
ஒப்புவிப்பு
பாராயணம்
காணாது ஒப்புவித்தல்
மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி
பாராப்பாட ஒப்புவிப்பு
மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல்
மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
recitative
கதைப்பாட்டுரை
இசைநாடகவுரை
கதைப்பாட்டுரைப்பகுதி
இசைநாடகவுரைப்பகுதி.
recite
நெட்டுருப்பண்ணி ஒப்புவி
மனப்பாடமாக ஓது
பாரயணஞ்செய்
(சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு
நிரல்படச்சொல்
வரிசைப்படுத்திக்கூறு
.
recite (vedas)
ஓது
(வேதத்தை அல்லது மந்திரங்களை) முறைப்படி வாய்விட்டுச் சொல்லுதல்
reciter
ஓதுவார்
ஒப்புவிப்பவர்
வரிசைப்படுத்திக்கூறுபவர்
பாராயணச்சுவடி.
recitig
ஒப்புவிப்பு
(பெயரலடை) ஒப்புவிக்கிற.
recivilization
மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
recivilize
திரும்பவும் நாகரிகப்படுத்து.
reck
(செய்) அக்கறைகொள்
கவலைப்படு
கவனஞ் செலுத்து
பொருட்படுத்து
பொருட்டாயிரு.
reckless
பொருட்படுத்தாத
அசட்டடையான
எண்ணாமல் துணிகிற
துணிச்சலான
துடுக்கான
இடரைப் பொருட்படுத்தாத
விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
recklessly/reckless
கண்மண் தெரியாமல்/தெரியாத
கட்டுப்பாடு இல்லாமல்/கட்டுப்பாடு இல்லாத
recklessness
கவனமின்மை
முரட்டுத்தனம்.
reckon
எண்ணு
எண்ணிக்கையைக் கண்டறி
அளவைக் கண்டறி
மதிப்பிடு
கணி
கணக்கிடு
எண்ணிப்பார்
கணக்கிட்டு மொத்தம் பெறு
கணக்கில் சேர்த்துக்கொள்
வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்.
வகையில் ஒன்றாகக் கருது
என்றுகருது
ஆய்ந்து முடிவுசெய்
உறுதியென கருது
என்று கருது
ஆய்ந்து முடிவுசெய்
உறுதியென நம்பு
ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள்
நம்பு
நம்பியிரு
சார்ந்திரு
ஆதாரமாகக்கொள்.
reckoner
கணக்கிடுபவர்
கணக்கீட்டு வாய்ப்பாடு
கணிப்புச்சுவடி
.
reckoning
எண்ணுதல்
கணக்கிடுதல்
கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல்
சாராயக்கடை விலைப்பட்டி
கணக்குத் தீர்த்தல்
கணக்குத் தீர்ப்பு.
reclaim
திருத்துநிலை
மீட்புநிலை
பண்படுத்தப்படும் தகுதி
(வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா
மீட்டும் நன்னிலைப்படுத்து
தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து
காடு கெடுத்து நாடாக்கு
பண்படுத்து.
நாகரிக நிலைக்குக் கொண்டுவா
சாகுபடியின் கீழ்க் கொண்டுவா
குற்ற நீக்கித் திருத்து
தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து
மீட்டுங்கோரு.
reclaimable
பண்படுத்தத தக்க
சீர்திருத்தக் கூடிய
மறுபடியுங் கோரத்தக்க.
reclamation
இயல்நிலை மீட்டல்
நன்னிலை மீட்பு
மீட்கப்பட்ட நிலை
நிலச்சீர்த்திருத்தம்
ஆக்க மேம்பாடு
ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு
மறுதிருத்த ஆக்கம்
கைதிகளின் மறுசீராக்கம்
மறு கோரிக்கையாளர் மனு
அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
reclamation
சீர்திருத்தல்
மண் திருத்தம்
reclamation
இயல்நிலை மீட்டல்
நிலமீட்டல்
reclamation of land
நிலமீட்சி
reclame
எப்படியும் தன்னை நாடறியச் செய்வித்துக் கொள்ளுங் கலைத்திறம்.
reclammation (land)
மீளகம்
reclinate
(தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.
recline
சாய்
சாய்ந்து கிடக்கும்படி செய்
நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள்
பின்புறமாகச் சாய்ந்து கிட
ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
reclothe
மீண்டும். உடை அணிவி
புதிதாக ஆடை அணிவி
புதிதாக மேற்கொள்ளுவி.
recluse
ஆண்டி
துறவி
பெண்துறவி
ஒதுங்கி வாழ்பவர்
தனித்து வாழ்பவர்
தனிவாழ்வுப் பழக்கமுடையவர்
(பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள
தனித்து வாழ்கிற.
recoal
கப்பல் முதலியவற்றில் மீண்டும் நிலக்கரி நிரப்பு
கப்பலுக்கு மீண்டும் நிலக்கரி வழக்கியுதவி.
recoat
மறுசாயம் பூசு.
recog,nizant
நன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற
தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற
ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற
எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.
recognition
ஏற்பு
அங்கீகாரம்
தெரிந்துகொள்ளுதல்
அறிந்துகொள்ளுதல்
ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை
ஒப்புக்கொள்ளுதல்
நிலையினை ஒப்புக்கொள்ளுதல்
ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம்
அல்லது குறிப்பு.
recognition voice
குரல் அறிகை
குரல் அறிதல்
recognizable feature
அடையாளம்
(இன்னார், இப்படிப்பட்டது என) தெரிந்துகொள்ள உதவும் தோற்றக் குறி
recognizance
குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம்
குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம்.
recognize
கண்டுணர்
அடையாளங் கண்டுகொள்
இனங் கண்டுகொள்
இன்னார் என்பதை அறி
இயல்பு கண்டறி
தகுதி காண்
தகுதி ஒப்புக்கொள்
பாவித்து நடத்து
ஏற்பிசைவளி
ஏற்பிசைவு தெரிவி.
recoil
எதிர்த்தாக்கு
மோதி எதிர்த்துத்துள்ளும் வசை
இயல் வெறுப்புணர்ச்சி
அதிர்ச்சிவேகம்
(வினை) எகிறியெழு
எதிர்த்துத்துள்ளு
துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி
எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு
கடு வெறுப்புக்கொள்ளு
அதிர்ச்சியுற்றுப் பின்னடை.
recoin
மறு கம்பட்டஞ்செய்
புதிதாகக் காசு பொறி
புதிதாக உருவாக்கு.
recoinage
புதிதாகக் கா பொறித்தல்
மீண்டும் உருவாக்கப்பட்ட பொருள்.
recollect
நினைத்துப்பார்
நினைவுபடுத்திப்பார்
மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள்
ஞாபபகப்படுத்திக்கொள்
சூழல்மீது கவனந் திருப்பு
உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து
கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
recollect
ஞாபகப்படுத்து
(ஒன்றை) நினைவுக்குக் கொண்டுவருதல்/(ஒன்றை ஒருவருக்கு) நினைவுபடுத்துதல்
recollect
நினைவுபடுத்து
நினைவுக்குக் கொண்டுவருதல்
recollection
நினைவாற்றல்
ஞாபகசக்தி
நினைத்துப்பார்த்தல்
நினைத்துப் பார்க்கும் ஆற்றல்
பழைய நினைவு
முன்னினைவுச் செய்தி
நினைவெல்லை
நினைவாற்றல் சென்றெட்டுங் காலம்
கருத்தமைதி
கருத்து ஒருநிலைப்பாடு.
recombinant
இனக்கலப்பு உயிர்
recombination
மீளக் கூடல்
recommend
பரிந்துரை
(கருத்து, ஆலோசனை ஆகியவற்றை) பயன்படுத்திக்கொள்ளும்படி அல்லது நடைமுறைப்படுத்தும்படி முன்வைத்தல்
recommendation
பரிந்துரை
சிபாரிசு
மதிப்பு
ஆதரவுப் பண்பு
ஏற்புக்குரிய கூறு
ஒப்புவிப்பு.
recommendation
சிபாரிசு
பரிந்துரை
பரிந்துரை
recommendation
சிபாரிசு
பரிந்துரை
recommendation
பரிந்துரை
(இவ்வாறு செய்யலாம் என்னும் முறையில் வழங்கும்) கருத்து