iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 22 of 85

recommendatory பரிந்துரையான ஆதரவான அறிவுரையின் இயல்புவாய்ந்த.
recommit சட்டப்பகர்ப்பு முதலியவற்றை மீட்டும் குழுவிற்கு மறுசீராய்வுக்கு அனுப்பு.
recommitment மறுசீராய்வுக்கனுப்புதல்.
recommittal மறுசீராய்வுக்கு அனுப்புதல்.
recompense உழைப்பூதியம் எதிரூதியம் இழப்பீடு கைம்மாறு (வினை) ஈடுசெய் உழைப்பூதியம் அளி கைம்மாறு செய் எதிரீடுசெய்.
recompile மீள் தொகு மீண்டும் தொகு
reconcile இணக்குவி சமரசப்படுத்து வேற்றுமை அப்ற்று முரண்பாடு நீக்கு ஒத்திசைவி ஏற்றமைவி வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி தூய்மைகேடு நீக்கு தூய்மை செய் தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
reconcile சேர்த்துவை ஒத்துப்போகுமாறு செய்தல்
reconciliation இணக்கம் சமரசம் பொருத்துவித்தல் முரண்பாடு நீக்கம் சூழல் ஏற்றமைவு.
recondite மறைபொருள் வாய்ந்த புரியாப்புதை குறிப்புக்கள் நிரம்பிய பொருட் செறிவாழமுடைய.
recondition கழற்றி எடுத்துச் செய்தமை மறுசீரமைப்புச் செய் மீட்டும் நன்னிலைப்படுத்து.
reconnaisance survey முன்னோடு அளவீடு
reconnaissance வேவுப்பணி முன்சென்று புலங்காண்டல் எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல் முன்னீடான ஆய்வு.
reconnaissance method முன்னாய்வு முறை நோட்டமிடல்
reconnaissance survey மேலோட்ட ஆய்வு
reconnaissance survey உளவை மதிப்பீடு உளவை அளக்கை
reconnection மீள் தொடுப்பு மறுஇணைப்பு
reconnoitre (படை) வேவுகாண் முன்சென்று புலங்காண் (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண் முன்னீடான ஆய்வுசெய்.
reconstituent சீராக்க மருந்து (பெயரடை) மீட்டும் ஆக்கநலந் தருகிற மறுபடியும் கட்டமைக்க உதவுகிற.
reconstitute மீட்டும் இணைத்துருவாக்கு தனித்தனிக் கூறுகளை இணைத்து முழுமையாக்கு திரும்பவும் அமை.
reconstructed profile முன்னிரு நிலத்தோற்ற குறுக்கு வசப்படம்
reconstruction முன்னிரு நிலையமைத்தல்
reconstruction மீள் கட்டுமானம் மீட்டுருவாக்கம்
reconstruction மறுசீரமைப்பு
recoommend பரிந்துரைகூறு சிபாரிசுசெய் புகழ்ந்தாதரவு காட்டு ஏற்கச் செய் இசைவுடையதாக்கு அறிவுரைவழங்கு ஆலோசனை கூறு பொறுப்பு ஒப்படை முழுதும் ஒப்புவி.
record பதிவு நிலைப்பதிவு எழுத்துருப்பதிவு பதிவுக்குறிப்பு பதிவுக்குறிப்புத் தொகுதி ஆவணம் பத்திரம் பதிவேடு ஆயப்பதிவேடு பதிவு மூலம் பதிவுச்சான்று மூலச்சான்று நிலைசச்சான்று. விவரத்தொகுதி செயற்குறிப்புத் தொகுதி நினைவுப்பதிவு பதிலடையாளம் அளவு கருவிப் பதிவு இசைப்பதிவு இசைப்பதிவுக்கட்டு செயலுக்கம் உச்ச எல்லை.
record பதிவு பதிவுக்குறிப்பு பதிவுச் சான்று
record பதிவு ஏடு
record ஏடு
record addition கூட்டல் பதிவு சேர்ப்பு ஏடு
record count பதிவேட்டு எண்ணிக்கை ஏட்டு எண்ணிக்கை
record data தரவுப் பதிவு தரவு ஏடு
record fixed length நிலை நீளப் பதிவு நிலை நீள ஏடு
record format பதிவு அமைவுரு ஏட்டு வடிவம்
record length பதிவு நீளம் ஏட்டு நீளம்
record management பதிவேட்டு முகாமை ஏட்டு மேலாண்மை
record manager பதிவு முகாமையாளர் பதிவு மேலாளர்
record new macro புதிய குறுநிரல் பதிவுசெய்
record number பதிவு எண் ஏட்டு எண்
recorder பதிவு செய்பவர் எழுதி வைப்பவர் குறிப்பவர் நிலைகச்சான்றாளர் நகரக் குற்ற விசாரணை நடுவர் ஊர்க் குற்ற விசாரணை நடுவர் கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை.
recorder பதிப்பி
recording பதிவுசெய்தல் கம்பியில்லாத் தந்தித்துறை ஒலிப்பதிவு ஒலிப்பதிவுக் கருவி (பெயரடை) பதிவுசெய்கிற.
recording density பதிவு அடர்த்தி பதிவு அடர்த்தி
recording layout பதிவுத் தளக்கோலம் பதிவு உருவரை
recording photometer பதியும் ஒளிமானி
records ஏடுகள்
recoup; குறை தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள் இழப்பீடு செய்.
recoupment இழப்பீடு.
recourse வளத்துணை துணையாதாரம் புகலிடம் போக்கிடம் பின்னடைவுரிமை நுழைவுரிமை துணைபெறும் உரிமை காப்படைவுரிமை பணம்பெறும் உரிமை.
recover வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு (வினை) திரும்பப்பெறு மீட்டுரிமை பெறு இழந்த ஆற்றல் கைவரப்பெறு சட்டமூலம் உரிமையாகப் பெறு இழப்பீடாக அடை உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு முன்னிலைமை கை வரப்பெறு தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு மீட்புப்பெறு திரும்பச சென்றடையப்பெறு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together