4,217 words starting with R
· page 23 of 85
English Word
Tamil Meaning
recover
மீளப்பெறு
மீட்டெடு
recover
மீள்
(விபத்து, ஆபத்து முதலியவற்றில் சிக்கியவர்களை) காப்பாற்றுதல்
recover (balance)
சுதாரி
(எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல்
recoverable
திரும்பப்பெறத்தக்க
மீடகத்தக்க
முன்னிலையடைத்தக்க.
recoverable error
மீட்கத்தகு வழு
மீள்தகு பிழை
recovery
திரும்பப்பெறுகை
மீட்பு
இழந்தது மீட்டெய்தப் பெறுகை
நோயிலிருந்து முன்னிலை எய்தல்
இழந்த வலுப்பெறுதல்
மீட்டெழல்
களைப்பு நீங்கப் பெறுதல்
உடைமை மீட்பு
மிட்டுப் பெறுமுறைமை
மீட்டெழு முறைமை.
recovery
மீட்பு
recovery
மீட்டல்
recovery
மீட்பு
மீட்பு
recovery
மீட்சி
(ஒரு நிலையிலிருந்து) விடுபடுதல்
recrdesce
நோய் முதலியவற்றின் வகையில் புதிதாகக் கிளர்ந்தெழு.
recreance, recreancy
கோழைமை
கொள.கை கை துறப்பு.
recreant
கோழை
கொள்கை
கைதுறந்தவர்
(பெயரடை) கோழையான
கொள்கை கைதுறந்த.
recreate
மீடடும் படை.
recreation club
மனமகிழ் மன்றம்
பொழுதுபோக்குக்காக விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான அமைப்பு
recreational
பொழுதுபோக்குச் சார்ந்த.
recreative
பொகுதுபோக்க உதவுகிற
மகிழ்வளிக்கிற
நேரப்போக்கான.
recrement
குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம்
சவறு
மெத்தை.
recretion
ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு
அயர்வகற்றும் இன்பம்
இன்பக்கேளிக்கை
இன்ப விளையாட்டு.
recriminate
எதிர்க்குற்றச்சாட்டுச் செய்
ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்து கொள்க.
recrimination
எதிர்க்குற்றச்சாட்டுச் செய்
ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்துகொள்க.
recriminative, recriminatroy
எதிர்க் குற்றச்சாட்டான.
recrudescence, recrudescency
திரும்பத் தோற்றுதல்.
recrudescent
மீட்டுங் கிளர்ந்தெழுகிற.
recruit
புதுப்படைவீரர்
படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள்
புதிதாகச் சேர்ந்தவர்
புத்தாள்
திறமையற்றவர்
(வினை) படைக்குப் புதிதாகச் சேர்
புது ஆளாக எடு
படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய்
குறைபாடு
நிரம்பு
குறைபாடு நிரப்பு
இழப்புச் சரிசெய்
இழந்த நலம் பெறுவி
ஊக்கமூட்டு
புதுவலிமையூட்டு
புத்தூக்கம் பெறு
மீட்டுப்பெறு.
recrystalliztion
மீளப்பளிங்காதல்
recrystalliztion annealing
மீளப்பளிங்கதாற்பதனீடு
recrystalliztion temperature
மீளப்பளிங்காகுவெப்பநிலை
recrystalliztion welding
மீளப்பளிங்காகு உருக்கொட்டு
rectal
குதத்துக்குரிய
குத வழியான.
rectal
நேர்க்குடலுக்குரிய
rectangle
நாற்கட்ட வடிவம்
நீள் சதுரம்.
rectangle
செவ்வகம்
rectangle
செவ்வகம்
நீண்ட சதுரம்
rectangle
நீள்சதுரம்
செவ்வகம்
rectangular
நாற்கட்ட வடிவான
நாற்கட்டக் கூறுடைய
செங்கோணப் பாங்கான
செங்கோண அமைப்புடைய.
rectangular component
செவ்வக உறுப்பு
rectangular coordinate system
செங்குத்து ஆள்கூற்று முறைமை
செவ்வக ஆயத்துறை
rectangular drainage
செவ்வக வடுகால்
rectification
தவறு நீக்கம்
திருத்தம்
வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம்.
rectification
சீராக்கம்
rectification
பிழை நீக்கல்
rectified spirit
சுத்திசெய்த சாராயம்
தூய்தாக்கிய மதுசாரம்
rectified spirit
தூயகாட்டம் (சத்து)
rectifier
சரி செய்பவர்
திருத்துபவர்
வெறியம் துப்புரவு செய்பவர்
துப்புரவு செய்யுங்கருவி
மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.
rectifier
திருத்தி/நேர்ப்படுத்தி
நேர்ப்படுத்தி
rectifier
(மின்)திருத்தி
rectifier anode
சீராக்கி அனோட்டு
rectifier cathode
சீராக்கிக்கதோட்டு
rectify
திருத்தியமை
சரியாக்கு
சீர்திருத்தஞ் செய்
சரிசெய்
மாற்றித்திருத்து
பிழைநீக்கு
தவறு சரிசெய்
தீங்குக்ள அகற்றிச் சரிசெய்
விடுபட்டதை நிரப்பு
மீண்டும் மீண்டும் வடிகட்டித் தூய்மைபெருக்கு
. வளைவு முதலியவற்றின் வகையில் சரிசம நீள நேர்வரை காண்.