4,217 words starting with R
· page 24 of 85
English Word
Tamil Meaning
rectilineal, rectilinear
நேரான
நேர்கோடான
நேர்கோடாய் அமைகிற
நேர்கோடுகளால் ஆன
நேர்கோடுகளைப் பக்கங்களாகவுடைய.
rectilinearity.
நேர்கோட்டியல்பு.
rectitude
நேர்மை
நடுநிலை பிறழாமை
ஆன்மிக உறுதி.
recto
திறந்த ஏட்டின் வலப்பக்கம்
தாளின் முன்பனக்கம்.
rector
ஊர் வட்டகைக் குரு
பல்கலைக்கழக முகவர்
கல்லுரி முகவர்
பள்ளிக்கூட முகவர்
சமய நிறுவன முகவர்.
rectorate
பல்கலைக்கழக முகவர் பணி
ஊர்வட்டகைக் குருக்கள் பணி
முகவர் பணிக்காலம்.
rectorial
பல்கலைக்கழக முகவர் தேர்தல்
(பெயரடை) பல்கலைக் கழக முகவருக்குரிய
ஊர்வட்டகைக் குருக்களுக்குரிய.
rectory
முகவர் ஆட்சிக்குரிய ஊர்வட்டகை
ஊர் வட்டகை முகவர் மனை.
rectress
பல்கலைக்கழகப் பெண் முகவர்
(பே-வ) பல்கலைக்கழக முகவர் மனைவி.
rectum
பெருங்கடல் அடிக்கூறு
குதலாய்.
rectum
மலக்குடல்
rectus (muscle)
நேர்த்தசை
recumbency
சாய்நிலை.
recumbent
படுத்துக்கொண்டிருக்கிற
சாய்ந்திருக்கிற.
recumbent fold
படுந்த மடுப்பு
recuperaion
இழந்த வலு மீட்டுப் பெறுதல்
குணப்படுதல்
சீராதல்.
recuperate
நோயிலிருந்து மீட்கப்பெறு
நோயிலிருந்து மீளச்செய்
களைப்பகற்றி முன்னை வலுப்பெறு
களைப்பகன்றெழு
இழப்பிலிருந்து மீளச்செய்
இழப்பிலிருந்து மீள்வறு.
recuperatibe furnace
இழப்பமீள் உலை
recuperation
ஈடு செய்தல்
recuperation test
ஈடு செய்தமை சோதனை
recuperative
இழந்த வலிமையைத் திருப்பி அளிக்கிற
சோர்வு அகற்றுகிற.
recuperator
மீட்டி
இழப்புமீளி
recur
மறுபடியும் நிகழ்வுறு
திரும்பத் திரும்ப நிகழ்
மீட்டும் கருத்தில் தோன்று
திடிரும்ப நினைவுக்கு வந்து சேர்
மீண்டும் கவனத்துக்கு வா
திரும்ப எண்ணிப்பார்.
திரும்பவும் குறிப்பிடு
(கண) பதின்மானக் கீழ்வாய் வகையில் மீட்டும் வந்த தொகையே வரப்பெறு.
recuring
திரும்பத்திரும்ப நிகழ்கிறள
தொடர்ந்து வருகிற
வந்த தொகையே வருகிற.
recurrence
மறுதரவு.
recurrent
எதிர்த்திசை திரும்பும் குருதிநாளம்
எதிர்த்திசை திரும்பும் நாடி
எதிர்த்திரும்பும் குருதிநாள நாடிகளில் ஒன்று
(பெயரடை) நாடி நரம்புகளில் எதிர்திசை திரும்புகிற
கிளை வகையில் எதிர்த்திசை திரும்புகிற
சுருள்மடியாகத் திரும்பத் திரும்ப நிகழ்கிற
அலைமடியாக விட்டுவிட்டுக் கால ஒழுங்கின் படி நிகழ்கிற.
recurrent hybridization
தொடர்முறைக்கலப்பு
recurrent lap
மீளுமடி
recurring cost
மீள்வரு செலவு
தொடர் செலவு
recursion
மறு சுழற்சி
சுழல்
recursive
மறுசுழல்
சுழல்நிலை
recursive procedure
மறுசுழல் நடைமுறை/செயன்முறை
சுழல் செயல்முறை
recursive subroutine
சுழல் துணைநிரல்கூறு
recurvate
பின்வக வளைவுடைய.
recurvature
பின்முக வளைவு.
recurve
பின்முகமாக வளை.
recurved spit
வளைந்த மணற்திட்டு
recusance, recusancy
ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலக்க மறுப்பு
சட்ட அதிகாரிக்குப் பணிய மறுப்பு
சட்டத்திற்குப் பணிய மறுப்பு.
recusant
ஆங்கிலத் தருச்சபை வழிபாட்டில் கலந்து கொள்ள மறுத்தவர்
. சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுப்பவர்
சட்டப்படி நடக்க மறுப்பவர்
(பெயரடை) (வர) ஆங்கிலத் திருச்சபை வழிபாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்ட
சட்டமுறை அதிகாரிக்குப் பணிய மறுக்கிற
சட்டப்படி நடக்கமறுக்கிற.
recycle bin
மீட்சித் தொட்டி
recycling
மீள் சுழற்சி
recycling
மறுசுழற்சி
red
செந்நிறம்
செந்நிறச் சாயல்
கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி
மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து
கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி
செந்துகில்
முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று
முனைப்புக்கட்சி
குடியரசுக்கட்சி
அரசிலிகட்சி
(பெயரடை) செந்நிறமான
அழல் நிறமான
குருதி நிறமான
குருதி தோய்ந்த
குருதிக்கொலை சார்ந்த
வெட்டுக்கொலைத் தொடர்புடைய
எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய
பலாத்காரமான
புரட்சி சார்ந்த
முனைத்த அரசியல் போக்குடைய
பொதுவுடைமைக் கட்சிசார்ந்த
ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த.
red
சிவப்பு
red
செவ்விய
சிவந்த
red (colour)
சிவப்பு
இரத்தம், குங்குமம் முதலியவற்றைப் போன்ற நிறம்
red and gravelly soil
மணல்கலந்த செம்மண்
red ant
சுள்ளெறும்பு
சிவப்பு நிறத்தில் காணப்படும் (கடித்தால் சுள்ளென்று வலி ஏற்படுத்தக் கூடிய) சிறிய எறும்பு
red cedar
தேவதாரு
மலைப் பிரதேசங்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பிக் கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும் ஒரு பெரிய மரம்
red clay
சிகப்புக்களிமண்