4,217 words starting with R
· page 25 of 85
English Word
Tamil Meaning
red cobalt
செங்கோபாற்று
red corpuscle
சிவப்பணு
பிராணவாயுவை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்ல இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறம் கொண்ட உயிர் அணு
red cotton bug
பருத்தி செந்நாவாய்பூச்சி
செம்பருத்திமூட்டுப்பூச்சி
red cross society
செஞ்சிலுவைச் சங்கம்
red earth
செம்பாட்டு நிலம்
செம்மண் நிலம்
red gram
துவரை
துவரை
red greenblue monitors
சிவப்பு
red hairy caterpillar
சிவப்புக் கம்பளிப்புழு
red hairy caterpiller
சிவப்புக்கம்பளிப்புழு
red hardness
செவ்வன்மை
red heat
செவ்வெப்பம்
red herring
செந்நிற மீன்வகை வாட்டு
புகைவாட்டுப் பதனமிடப்பட்ட மீன்வகை
வேட்டைநாய் மோப்பவழி தவறுவதற்காகக் குறுக்கே கொண்டுசெல்லப்படும் மீன்வாட்டு
வாத்திலிருந்து கவனந் திருப்பப் புகுத்தப்படும் ஆர்வச் செய்தி.
red hot
செஞ்சூடான
red kidney beans
சிகப்பு காராமணி
red lead
ஈயச் செந்தூரம்
red leaf blotch
செவ்விலைக் கருகல்
red light
சிவப்பு விளக்கு
ஆபத்தை அறிவிக்கும் அல்லது (சாலைப் போக்குவரத்தில்) நிற்க வேண்டும் என்பதை அறிவிக்கும் சிவப்பு நிற விளக்கு
red loam
செம்மண் கலந்த இருபுரை மண்
red manganese
செவ்வீயம்
செம்மங்கனீசு
red mud
செம்மண்
செவ்வல் மண்
red pepper
மிளகாய்
மிளகாய்
red periwinkle
பிள்ளையார் பூ
சுடுகாட்டுமல்லி
red plant weevil
தென்னைக் கூன்வண்டு
red pumpkin
பரங்கி
red radish
சிவப்பு முள்ளங்கி
red rot
செவ்வழுகல்
red rot disease
செவ்வழுகல் நோய்
red rust
சிவப்புத்துருநோய்
செந்துரு
சிவப்புத்துரு
red shortness
செவ்வயக்குறண்மை
red soil
செம்மண்
செம்மண்
செவல் மண்
red soil
செம்மண்
(மட்பாண்டங்கள் மீது பூசவும் சாலைகள் அமைக்கவும் பயன்படும்) ஒரு வகைச் சிவப்பு நிற மண்
red soil
செவல்காடு
செம்மண் பூமி
red stain
செங்கறை
red stripe
செங்கீற்று
சிவப்புப்பட்டை
red tapery, red-tapism
அலுவல் நடைமுறைக் கடுமை.
red water (tick fever)
செந்நீர்நோய் (உண்ணிக்காய்ச்சல்)
red-band
அழுத்துகட்டைகளையுடைய இசைக்கருவித் தொகுதி.
red-biddy
தேறலும் திரிபுற்ற வெறிய கலந்த குடி வகை.
red-book
செவ்வேடு
உயர்குடியினர் பெயாட்ப் பட்டியலேடு
பெருமக்கள்
உயர்பணியாளர் பட்டியல்-பணிமனை விதிகள் அடங்கிய அரசியல் விவர ஏடு.
red-box
அமைச்சரது செந்நிறப் பேழை.
red-breast
நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை.
red-brick
பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய.
red-bud
இலைகளுக்கு முன் பூக்குஞ் செங்கழுநீர் நிறப் பூ மரவகை.
red-carpet welcome
சிவப்புக்கம்பள வரவேற்பு
(பிறநாட்டுத் தலைவர் போன்ற முக்கிய விருந்தினருக்கு) சிறந்த வரவேற்பு
red-cowl
ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்
காவற்றுறை ஆள்.
red-currant
புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி.
red-dog
மாவாலையின் கீழ்த்தர மாவு.
red-figured
கிரேக்க குவளைகள் வகையில் கருநிறப் பின்னணி மீது சாயத்தோய்வில்லாச் செந்நிற உருவமுடைய.
red-fish
சால்மன் மீன்வகையின் பருவ ஆண்.
red-green-blue monitor
சிவப்பு-பச்சை-நீல நிறத் தெரிவிப்பி/ greenblue monitor