iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 26 of 85

red-gum பல்முளைக்குஞ் சிறுவர்ஈற்றின் கோளாறு செம்மெழுகுதரும் மலைவளர் மரவகை.
red-handed கையுங் களவுமாக குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
red-handed கையும்களவுமாக குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்
red-hat போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்குங் குழுவினர்.
red-headed கையுங் களவுமாக குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய.
red-heat செந்தழல் வெப்பு.
red-hot செந்தழலாக எரிகிற கங்கான பழுக்கக் காய்ச்சிய உணர்ச்சி வேகமிக்க ஆர்வமிக்க கடுஞ்சினம் வாய்ந்த.
red-hot பழுக்க (காய்ச்சு என்னும் வினையோடு) மிகவும் சிவந்து வரும்படி
red-lead வங்க உயிரகை செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்.
red-legged செங்காலுடைய.
red-letter நீடு நினைக்கத்தக்க புகழ் விழாவாகக் கருதத்தக்க செந்நிறத்திற் குறியிடப்பட்ட (வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு.
red-light district சிவப்பு விளக்குப் பகுதி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ள பகுதி
red-man அமெரிக்க செவ்விந்தியர் பண்டை இரசவாதத்தில் செந்நிறப் பாதரசக் கந்தகை.
red-tapist விதியொழுங்குக் கடுமையர்.
red-water சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை.
red-wing பாடும் பறவை வகை பறவை வகை.
redact வெளியீட்டு வடிவில் பதிப்பி முடிவான இலக்கிய உருக்கொடு எழுத்தாண்மையில் முடிவான பாடம் உருவாக்கு ஒழுங்குபடுத்து.
redaction வெளியீட்டுக்கான உருவாக்கம் படித்திருத்தம் பாட ஒழுங்கு அமைப்பு புதிய பதிப்பு.
redan இருமுகப்புக் கூம்புவடிவக் காவலரண்.
redblooded செங்குருதி வாய்ந்த உயிர்ப்பாற்றல் நிறைந்த பண்படாத.
redcap படைத்துறைக் காவல் துறைவர் ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்.
redcoat பிரிட்டன் நாட்டுப் படைவீரன்.
redden சிவப்பாக்கு சிவப்பாகு
reddish சற்றே சிவப்பான.
reddish-yellow பொன்னிறம் (வறுக்கப்படும் உணவுப்பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்
reddle செங்காவி (வினை) செங்காவி வண்ணமிடு.
reddy சிறிது சிவப்பான சிவப்பு மயமான.
rede அறிவுரை கருத்துரை துணிவு திட்டம் கதை நிகழ்ச்சி (வினை) அறிவுரை கூறு கருத்து உரை.
redeem விட்டுக்கொள் திரும்ப விலைக்கு வாங்கு முயன்று திரும்பப்பெறு இழந்ததை மீண்டும் எய்துவி பேசிச்சரிப்படுத்திப்பெறு பணங் கொடுத்து விடுதலை பெறுவி பவ்ங் கொடுத்து உயிர் காப்பாற்று விடுவி தப்புவி காப்பாற்று இடர் தடுத்தாட்பொள் பழி தவிர்த்து ஆள் பழியிலிருந்து செய் வாக்குறுதி முதலியவற்றை நிறைவேற்று இழப்பீடு செய் சரியீடுசெய் குற்றவகையில் எதிரீடு செய்து அமை குறைநிரப்பு.
redeem உய்வி உய்வடையச்செய்தல்
redeem கடைத்தேற்று ஈடேற்றுதல்
redeem மீட்டு (அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல்
redemption மீட்பு இயேசுநாதரின் பழி தடுத்தாளுந் திறம் இடர்காத்தளிக்குஞ் செய்தி உரிமை விலைப்பணம் கழுவாய் பரிகாரம்.
redemption ஈடேற்றம் (பெரும்பாலும் சமயத் துறையில்) மீட்சி
redemption உய்வு (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்) நற்கதி
redemptive மீட்டளிக்கிற மீட்டளிக்க உதவுகிற கழுவாய் செய்கிற.
redeployment தொழிற்சாலையில் விளைவுபெருக்கம் நாடிய புறவாய்ப்புநலச் சீர்திருத்த வளம்.
redhead செந்தலையர் செம்மயிர் உடையவர்.
redif துகிய படைத்துறைச் சேமப்பிரிவு.
redintegrate முழுமை மீட்டளி திரும்பவும் முழுநிறை வடிவுக்குக்கொணர் நிறைநிலை புதுப்பித்தளி.
redistribution தேர்தல் தொகுதி யெல்லைமாற்றியமைத்தல் தேர்தல் வாக்குரிமை நிலைமாற்றம்.
redness செந்நிறம் சிவப்பு.
redness செம்மை சிவப்பு
redo திரும்பச்செய் தவிர்த்தது செய்
redo தவிர்த்தது செய்
redocrosite உரோடோகுரோசைற்று
redolence, redolency முனைப்பான மணம் இனிய வாசனை.
redolent முனைத்த மணமுடைய தொடர்புண்மை நினைப்பூட்டுகிற.
redonite உரோடனைற்று
redouble ஆற்றலிரட்டிப்பு தொகைப்பெருக்கம் அளவுப் பெருக்கம் விசைப்பெருக்கம் சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி (வினை) இருமடியாக்கு ஆற்றல் இரட்டி தொகை பெருக்கு உருப்பெருக்கு அளவுபெருக்கு விசைபெருக்கு சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together