iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 27 of 85

redoubt புற அரண் களக் காப்பரண்.
redoubtable கடுமிடல் வாய்ந்த தோலாப் பேராற்றல் வாய்ந்த.
redoubted ஆற்றல் சான்ற உருத்தக்க அஞ்சுவருதோற்றமுடைய.
redound துள்ளிஎழு இறுதியில் சென்று சேர் விளைவாக உதவு பெரும் பங்காற்றி உதவு நலம் பெருக்க உதவு புகழ் பெருக்க உதவு சென்று திரும்பு உரியவரிடமே திரும்பி வந்துசேர் மல்ங்கிவந்து பயன்படு.
redox potential ஏற்ற இறக்கச் செயல்திறன்
redpoll செஞ்சூட்டுடைய பறவைவகையின் சேவல் விதையடிக்கப்பட்டுச் செம்மயிர்போர்த்த கால்நடை.
redredss குறை தீர்வு சீராக்கம் மாற்றீடு (வினை) குறைவகையில் தீர்வுசெய் நேராக்கு சீர்ப்படுத்து.
redress குறைதீர்
redstart செந்நிற வாலுடைய பாடும் பறவை வகை.
reduce முன்னிலைக்குக் கொணர் மீட்டுக்கொணர் மறுபடியும் சீராக்கு உருமாற்று மாற்றி இசைவி கட்டளை வடிவத்துக்குக்கொணர் வகுத்தமை வகைப்படுத்து வகையுட் கொணர் கட்டாயப்படுத்திச் செயற்படுத்து அல்க்கி ஆள் குறை தாழ்த்து சுருக்கு வறுமைக்கு ஆட்படுத்து வலிமை குன்றுவி எளிதாக்கு சிக்கல் குறை குறுக்கு அளவு சிறிதாக்கு எடையிற் குறைபடு.
reduce (opp.of oxidise) தாழ்த்துதல்
reduce expenditure இழுத்துப்பிடி கட்டுப்பாட்டுடன் இருத்தல்
reduce font சிறிய எழுத்து
reduce font சிறிய எழுத்து எழுத்துரு குறை
reduce, condense ஒடுக்குதல்
reduced bearing கணி திசைக் கோணம்
reduced level கணிமட்டம் தொகு மட்டம்
reducer நிழற்பட மறிநிலைத் தகட்டின் செறிவு தளர்த்த உதவும் பொருள்.
reducer விட்டமாற்றி
reducible குறைக்கப்படத்தக்க.
reducing agent தாழ்த்துங்கருவி
reducing agent தாழ்த்து கருவி
reducing atmosphere தாழ்த்து வளிமண்டலம்
reducing flame தாழ்த்து சுவாலை
reductio ad absurdum விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல் (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல்.
reduction குறைப்பு குறைபாடு சுருக்கம் குறைவு உருமாற்றம் எளிதாக்கம் படக்குறுக்கம்.
reduction முன்னிலை அடைதல்
reduction தாழ்த்தல்
reduction குறைத்தல் குறைத்தல்
reduction குறைப்பு (எண்ணிக்கையில்) குறைத்தல்
reduction (opp.of oxidation, condensation ஒடுக்கம்
reduction cell தாழ்த்தற் கலம்
reduction division ஒடுக்கப்பிரிவு
reduction gear விட்டமாற்றப் பல்லிணை
reduction of area பரப்புச் சுருக்கம்
reduction of area gauge பரப்புச் சுருக்கமானி
reduction of map படத்தைச் சிற்றளவாக்கல்
reduction of statistical data புள்ளிவிவரக் குறுக்கம்
reduit கோட்டையின் சேம அகவரண் காப்பிடம்.
redunancy மிகைமை
redunancy check மிகைமைச் சரிபார்ப்பு
redunancy code மிகைமைக் குறிமுறை
redundance, redundancy மிகை நிறைவு.
redundancy வேள்மிகை
redundancy check வேள்மிகை சரிபார்ப்பு
redundancy code வேள்மிகை குறிமுறை
redundant கழிமிகையான தேவைக்கு மேற்பட்ட மிகையுரையான கூறியது கூறலான நிறைந்த.
redundant information வேள்மிகை தகவல் மிகைமைத் தகவல்
reduplicate இரண்டாக மடி இரட்டு (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முழ்ல் அசையிரட்டுதல்.
reduplication இரட்டிப்பு திரும்ப நிகழ்வு இரட்டுறு நிகழ்வு எதிர் படிவம் (இலக்) சொல்லாக்கத்தில் முதல் இரட்டிய பகுதி.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together