iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 29 of 85

refer குறிப்பிடு சுட்டு குறித்துப்பேசு எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு பற்றியதாயிரு தொடர்புடையதாயிரு உரியதாக்கு உரியதாகச் சுட்டு குறித்தொதுக்கு தொடர்புடையதாகக் கருது தொடர்புடையதாக இணைக்கக் கருது தொடர்புபடுத்து பொருட்படுத்து உரிய விளைவாகச் சுட்டு காரண காரியத் தொடர்புடையதாகக் கருது மூலமாகக் குறிப்பிடு கலந்தாராய் கலந்தாய்வுத் தொடர்பு கொள் நாடி ஆய்வுரை கோரு தகவல் நாடிச்சென்று கேள் நாடி அணுகு வேண்டு கோரிக்கைவிடு சென்று உதவி கோரு ஆற்றுப்படுத்து தகவல்பெற அனுப்பு பார்க்கும்படி ஏவு மேவுவி ஆய்வுரைக்காக அனுப்பு மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு ஆதாரமாகக்காட்டு பிணை வகையில் சுட்டிக்காட்டு பிணைபெற அனுப்பு ஒப்புவி ஒப்படை.
refer to சுட்டு குறிப்பிடுதல்
referable மூலமாகக் குறிப்பிடத்தக்க குறித்துக் கலந்தாய்வதற்குதரிய கலந்தாய்வுக்கு அனுப்பப்படத்தக்க கலந்தாய்வுக்கு அணுகத்தக்க ஒதுக்கப்படத்தக்க.
referee ஆட்ட நடுவர் ஆட்டக்காரணிகர் (வினை) நடுவராகச் செயலாற்று.
reference தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
reference குறிப்பி
reference மேற்கோள்
reference உசாத்துணை
reference address மேற்கோள் முகவரி குறிப்பு முகவரி
reference edge பொருந்து விளிம்பு பொருந்து விளிம்பு
reference line வரையறைக்கோடு
reference work கருவிநூல் (ஒன்றைக் கற்பதற்கும் கற்கும்போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்) துணையாக அமையும், அடிப்படைத் தகவல்கள் அடங்கிய நூல்
referendum பொதுமக்கள் வாக்கெடுப்பு தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
referendum பொதுவாக்கெடுப்பு
referendum பொதுவாக்கெடுப்பு பொதுமக்களின் கருத்தை அறிகிற விதத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு
referendum வாக்கெடுப்பு ஒரு கூட்டத்தினரிடையே அல்லது பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எவ்வளவு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்குச் செய்யும் நடவடிக்கை
referential சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
referral கலந்தாய்வுக்கு அனுப்புதல்
referral பரிந்துரைத்தல்
reffian முரடன் கொடியஹ்ன் போக்கிரி சட்டத்திற்கு முரணாகக் குழப்பம் விளைவிப்பவன்.
refill மறு நிரப்பீடு மறு நிரப்பீட்டுச் சேமத்தங்கற் பொருள் வெடிமருந்தின் மறுசெறிவு வெடிமருந்தின் மறு அடைப்பளவு.
refill (pencil etc.) மாற்றில்
refill (pencil etc.) நிரப்பில்
refill pack நிரப்பில் சிப்பம்
refine மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
refine தூய்தாக்கல்
refined துப்புரவாக்கப்பட்ட செப்பஞ் செய்யப்பட்ட பண்பட்ட.
refined தூய்மித்த
refined oil சுத்திகரிக்கப்பட்ட எண்ணை
refinedly நயநாகரிகமாக வனப்புடையரென்று நிலை மேற்கொண்டு.
refinement தூய்மைப்பாடு துப்புரவாக்கப்பட்டட நிலை கருத்து நுட்பம் சுவை நேர்த்தி மெருகேறிய ஒழுகலாறு நுண்ணிய திறங்காட்டும் நிலை திறமைமிக்க வேலைப்பாடு நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு நுண்ணய வேறுபாட்டுத் திறம்.
refiner செம்மைப்படுத்துவபவர் தூய்மையாக்குபவர் வாக்குபவர் சர்க்கரை-உலோகம் முதலிய வற்றைத் தூய்மைப்படுத்தும் தொழில் மேற்கொண்டவர்.
refinery தூய்மி.
refing bar iron கறையில் இரும்புச் சட்டம்
refing pig iron கறையில் பன்றியிரும்பு
refining கறையகற்றல் களிம்பகற்றல்
refining bar test கறையகற்று சட்டச் சோதனை
refining temperature கறையகற்று வெப்பநிலை
refit செப்பநிலைச் சீர்திருத்தம் (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு.
refitment கப்பலின் செப்பநிலைத்திருத்தம்.
reflation பொருளியல் மறுவீக்கம் நாணய மதிப்பின் மீட்டுயர்வு.
reflect ஒளிக்கதிர்களை வாங்கி எறி ஒளியை எதிரடித்துக் காட்டு பளிங்கு வகையில் எதிர்நிழலிடு நிழலுருப்படுத்திக் காட்டு ஆழ்ந்து நினை சிந்தனை செய் மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா திரும்பவும் நினைத்துப்பார் பழைய நினைவுகளில் ஆழ் எதிர் விளைவாக வழங்கு மேற்படிவி விளைவி வழங்கு வசைக்கூறுபடிவி வசைக்குறிப்பு எழுப்பு.
reflect எதிரொளி (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும்) ஒளி திரும்பி வருதல்
reflectance எதிரொளிர் திறன்/தெறிப்புத்திறன் எதிரொளிர் திறன்
reflectance ink தெறிதிறன் மை எதிரொளிர் மை
reflected எதிலொளியாக வீசப்பட்ட ஒளிவகையில் எதிரடிக்கப்பட்ட பிறரொருவரால் வழங்கப்பட்ட பிறிதொன்றனிடமிருந்து பெறப்பட்ட.
reflected image பிரதிபிம்பம் (கண்ணாடி முதலியவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்
reflecting ஒளி எதிரடிக்கிற ஒளிக்கதிர்களை வாங்கி எறிகிற நிழலுருக் காட்டுகிற.
reflecting galvanometer தெறிகல்வனோமானி
reflecting microscope தெறிநணுக்குக்காட்டி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together