iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 3 of 85

radial thrust bearing ஆரக் குத்தழுத்தத் தாங்கி
radial type bearing ஆரவகைத்தாங்கி
radially ஆரைகளைப்போல் கதிர்களைப்போல்.
radiamatic pyrometer ஆரையத்தீமானி
radian (வடி) ஆரைக்கோணம் ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம்.
radian ஆரையன்
radian ஆரகம்
radiance/liveliness களை (-ஆன) (முகத்தில்) பொலிவு/(வீட்டில்) கலகலப்பு
radiant ஒளிமையம் வெப்பக்கதிர்மையம் (வான்) ஒளிப்பிழம்புமையம் (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம் (பெயரடை) ஒளிகாலுகிற ஒளிக்கதிர் உமிழ்கிற களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஒளிவீசுகிற ஒளிவகையில் கதிர்களாகப் புறம்போகிற வனப்பு வகையில் பகட்டான கண் கூசவைக்கிற மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற பரவுகிற.
radiant cup கதிர்வீசற்கிண்ணம்
radiant energy கதிர்வீசற்சத்தி
radiant heat கதிர்வீசல்வெப்பம்
radiant heat கதிர்வீசுவெப்பம்
radiant intensity கதிர்வீசுசெறிவு
radiant power கதிர்வீசுவலு
radiar ரடார் சேணளவி தொலைநிலை இயக்கமானி ஆற்றல் வாய்ந்த மின்காந்த அலை அதிர்வியக்கமூலம் தன்னிலையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியஹ்ற்வன் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு தொலைநிலை இயக்கமான முறை.
radiata ஆரச்சமச்சீர் உயிர்
radiate விரிந்து செல் கதிர்களையுடைய ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய (வினை) ஒளிக்கதிர்களை வீசு . வெப்பக்கதிர்களைப் பரப்பு எறட்டு ஒளி வகையில் சூழ்ந்து பரவு வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல் மின்காந்த அலைகளைப் பரப்பு மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல் மைய இடத்தினின்று புறமாக வீசு உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
radiate structure ஆரையவமைப்பு
radiation ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு வெப்பஅலை பரவுதல் கதிர்கள் சூழந்து பாவுதல் அலை பரப்பப்படுவது மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல் ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு.
radiation கதிர்வீச்சு
radiation கதிர்வீசல்
radiation கதிரியக்கம் சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்தி
radiation loss கதிர்வீசல் நட்டம்
radiation of shielding கதிர் வீச்சுக் கவசம்
radiation pyrometer கதிர்வீசற்றீமானி
radiation, incoming உள்முகக் கதிர் வீசல்
radiation, longwave நீளலைக் கதிர் வீசல்
radiation, outgoing வெளிமுகக் கதிர் வீசல்
radiation, short wave சிற்றலைக் கதிர் வீசல்
radiator ஒளிகாலுவது வெப்பம் பரப்புவது அறை வெப்பூட்டுவிக்கும் அமைவு உந்துவண்டிப்பொறியின் வெப்பாற்றும் அமைவு.
radiator கதிர்வீசி
radical மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
radical மூலிகம்
radicalism முற்போக்குக்கட்சிக் கோட்பாடு தீவுரவாத உணர்ச்சி.
radicalize அடிப்படையானதாக்கு மூலத்தன்மையுடையதாகு.
radicle முளைவேர் சிறுவேர் (உள்) நரம்பின் அல்லது நாளத்தின் வேர்போன்ற உட்பிரிவு (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சோமத்தின் இயல்பான வேதியியல் மாற்றங்களின்போதுமு மாறாமலே இருக்கும் தனிமம் அல்லது அணு அல்லது அணுக்கூட்டம்.
radicle முளைவேர் முளைவோர் வேர்முனை
radicular முளை வேருக்குரிய பல்-நரம்பு முதலியவற்றின் வேர் சார்ந்த.
radio வானொலி கம்பியில்லாச் செய்திப்பரப்பு வானொலிப் பெட்டி கம்பியில்லாச் செய்தி வாங்கும் அமைவு வானொலிச் செய்தி வானொலி அமைப்பு (பெயரடை) வானொலிக்குரிய கம்பியில்லாச் செய்திக்கான வானொலிமூலம் அனுப்பு வானொலி மூலஞ் செய்தி தெரிவி பரப்பு.
radio வானொலி
radio வானொலி
radio active elements கிளர்மின்வீசுமூலகங்கள்
radio activity கிளர்மின்வீசல் கதிரியக்கம்
radio activity கதிரியக்கம்
radio button வானொலிப் பொத்தான் வானொலிப் பொத்தான்
radio frequency இரேடியோ அதிர்வெண்
radio isotopes கிளர்மின் ஓரிடமூலகங்கள்
radio sande வகமளவை
radio service centre வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together