iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 30 of 85

reflecting pyrometer தெறிதீமானி
reflectingly ஆழ்ந்த நினைவுடன் கண்டிக்குட் குறிப்புடன் வசைக்குறிப்புத் தோன்றும்படியாக.
reflection ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
reflection பிரதிபலித்தல்
reflection (LIGHT
reflection எதிரொளி
reflection பிரதிபலிப்பு
reflection எதிரொளி (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்ப ஒளிரும் ஒளி
reflectogage தெறிமானி
reflector கதிரெறிபரப்பு கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு உருநிழல் எறிதளம் தெறிமுப்ப்பு வில்லை வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை படிவுருக்காட்டும் அமைவு உருக்காட்டமைவு தொலைநோக்கி படிவமைவுச் சாதனம் பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு படிவமைவாளர் உருப்படிவித்துக் காட்டுபவர்.
reflector sheet தெறி தகடு
reflectoscope தெறிப்புக்காட்டி
reflet மட்பாண்டப் பளபளப்பு மட்பாண்ட வண்ணவெட்டு.
reflex எதிர்நிழல் நிழலுரு எதிர் உருப்படிவு மறு படிவுரு துணைப்படிவுத்தோற்றம் இணை எதிர்ப்படிவம் இணைதுணைவிளைவு பல்ர் ஒளிவண்ணம் ஓவியவகையில் பட்டெறி ஒளிவண்ண இயல்பமைவு பட்டெறி ஒளி பட்டுத்தெறி ஒளி பட்டுடுத்தெறி வண்ணம் சார்புவண்ணப் புகழ் புற உருத்தோற்றம் பண்புரு இயல் நரப்பியக்கம் உடல் இயக்க வகையில் விருப்பாற்றலுக்கு உட்படாத தன்னியல் நிகழ்வு (பெயரடை) தாக்கிமீண்ட பின்னோக்கி மடங்கிய ஒளிவகையில் பட்டெறிவான எதிர்நிழலீடான கருத்துவகையில் உண்மறிவான சிந்தனைவகையில் தன்மீள்வான உள்ளியக்க வகையில் தன்னெறிவான விளைவுவகையில் செய்பவர்மீதே எதிர்மீள்வான மூலத்தின்மீதே எதிர்த்துத்தாக்குகிற உடல்சார்ந்த இயக்கவகையில் தன்னியல்வான விருப்பாற்றலுக்குஉட்படாது புறத்தூண்டுதலடுத்துத் தானே இயஙுரகுகிற.
reflex எதிர்வினை
reflex action மறிவினை
reflex action அனிச்சைச் செயல்
reflex valve மறிவினை ஓரதர்
reflexed (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய.
reflexible முட்டிமீளும் இயல்புடைய.
reflexive (இலக்) தன்மறிவியற்சொல் தன்மறிவியற் சொற்படிவம் தன்மறிவியல் மறுபெயர் தனிமறிவியற் பெயரடை (பெயரடை) தன்மறிவான செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த தற்சுட்டான.
refloat கரைதட்டியகப்பலை மீட்டுங் கடலில் மிதக்கவிடு.
refluence திரும்பிப் பாய்தல் கடலலையின் வேலையிறக்கம் குருதி மீட்சிப்பாய்வு.
refluent திரும்பிப் பாய்கிற கடலலை வேலை இறங்குகிற குருதி திரும்பி உட்செல்கிற.
reflux பின்னோக்கிய நீரோட்டம் பின்னொழுக்கு.
refluxed எதிர்பாய்ந்த
refoot காலுறை அடிகப்பாகம் புதுப்பி.
reforest மீட்டுங் காடாக்கு.
reforestation மீட்டுங் காடாக மாற்றுதல்.
reforestation மீண்டும் காடாக்குதல்
reform சீர்திருத்தம் நலமேம்பாடு சீரமைவு மாற்றியமைத்தல் சீர்ப்பாடு அரசியற் குறைநீக்கம் ஊழல் நிக்கம் சீராக்கம் சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை சீர்மை சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல் (வினை) சீர்திருத்து சீர்ப்படுத்து சீர்திருந்து சீர்ப்படு மாற்றியமை நீக்கு ஊழலகற்று திருத்தங்கள்செய் திருத்து ஒழுக்கம் மேம்படுத்து திருந்து ஒழுக்க மேம்பாடுறு தீங்குகளை அகற்றி ஒழி.
reform சீர்திருத்தம் (சட்டம், சமுதாயம் முதலியவற்றில்) நடைமுறையில் நிலவும் சீர்கேடுகளை அல்லது ஒழுங்கற்ற முறையை மாற்றுவதற்கான நடவடிக்கை
reform சீர்திருத்து தரத்தை உயர்த்தும் வகையில் மாற்றம் செய்தல்/சீர்கேடுகளை அல்லது தவறுகளை நீக்குதல்
reformat மீள்வடிவமைப்பு மறுவடிவமைப்பு
reformation ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம்.
reformative சீர்திருத்தும் பாங்குள்ள சீர்ப்படுத்து வகையே நோக்கமாகக் கொண்ட.
reformatroy இளைஞர் சீர்திருத்தச்சாலை இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட.
reformed திருந்திய சீர்திருத்தநெறி சார்ந்த.
reformer சீர்திருத்தாளர் சீர்திருத்தவாதி 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர் 1க்ஷ்31-2ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர்.
refract கோட்டமுறு கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு கதிர் சித்ர்வுறு கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
refract திரிபுறு
refracting ஒளிக்கதிர்க்கோட்டமுடைய கதிர்ச்சிதர்வுடைய.
refraction வக்கரிப்பு கதிர்க்கோட்டம் கதிர்ச்சிதர்வு.
refraction (மண்டல) முறி
refraction ஒளி விலகல்
refraction ஒளித்திரிபு
refractive ஒளிக்கதிடிர் விலக்கஞ் செய்கிற ஒளிக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த.
refractive index முறிவுக் குணகம்
refractive index ஒளி விலக்க எண்
refractive index ஒளித்திரிபுக் கெழு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together