4,217 words starting with R
· page 31 of 85
English Word
Tamil Meaning
refractivity
முறிவுத்திறன்
refractor
ஒளிக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள்
கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி.
refractoriness
வெப்பமழிக்காத்தன்மை
refractoriness under load
பாரத்திடை வெப்பமழிக்காத்தன்மை
refractory
உயர்வெப்பு ஏற்கும் பொருள்
(பெயரடை) படிமானமறற்
ஒத்திசைவற்ற
எதற்கும் மசியாத
வசப்படுத்தமுடியாத
முரண்டுபிடிக்கிற
கலாம் விளைக்கிற
பண்டுவத்துக்கு ஒத்துவராத
பொருள்கள் வகையில் உருக்கமுடியாத
வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
refractory
முறிகின்ற
refractory
வெப்பமழிக்காத
refractory material
அனல் எதிர்ப்புப் பொருள்
refractory substance
முறியுந்திரவியம்
refrain
பல்லவி
பாடலின் கடைமடக்குவரி.
refrangibility
வக்கரிப்புத்தன்மை
கதிர்விலகு நீர்மை.
refrangible
கதிர்க்கோட்டமுறுவிக்கத்தக்க.
refresh
புதுக்கிளர்ச்சியூட்டு
புதுவலுவூட்டு
புத்துயிர்ப்பூட்டு
சிற்றுணா அருந்து
சிறுபானம் பருகுவி
ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி
நினைவாற்றலைக் கிளறிவிடு
அனலைக் கிளர்ந்தெழச் செய்
மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி
சிற்றுண்டி அருந்து
ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.
refresh
புது மலர்வு
புதுப்பி
refresh circuitry
புதுக்கல் சுற்றமைப்பு
மின்சுற்றைப் புதுப்பி
refresh display cycle
புதுக்கல் காட்சி சுழல்
காட்சிச் சுழற்சியை புதுப்பி
refresh memory
நினைவக புதுக்கம்
நினைவகத்தைப் புதுப்பி
refresh rate
புதுக்கல் வீதம்
புதுப்பிக்கும் வீதம்
refresher
ஊக்குபவர்
உயிர்ப்பிப்பது
வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட
(பே-வ) பானம்
புதுமுறை ஆதரவுப் பயிற்சி
வலுவூட்டும் மறு பயிற்சி.
refreshing
குளிர்தருப் போன்ற
கிளர்ச்சியூட்டுகிற
புதுவலுவுண்டாக்குகிற.
refreshing
புதுக்கல்
புதுப்பித்தல்
refreshment
புதிய தெம்பு அளித்தல்
புதுவலுவாக்கம்
புத்தூக்கப் பேறு
இளைப்பாற்றி
களைப்பாற்றரவு
சிற்றருத்தல்
அயர்வாற்றும் சிற்றுணா
விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி.
refreshments
நொறுவல்
சிற்றுஐடிப்பானங்கள்.
refridgerant
குளிர்ப்பொருள்
refridgerator
குளிர்பதனப்பெட்டி
refridgerator
குளிர்பதனி
refridgerator
குளிர்சாதனப்பெட்டி
refrigerant
உறை குளிரூட்டி
குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள்
தட்ப இன்னிலையூட்டி
உடலுக்கு இனிய குளிர் உணர்ச்சியைக் கொடுப்பது
(பெயரடை) உறைவிக்கறி
உறைபதனமூட்டுகிற
தட்பநிலையூட்டுகிற
வெப்பாற்றித் தெம்பு தெம்பு பண்ணுகிற.
refrigerant
பதன்பொருள்
refrigerate
உறைவி
உறைகுளிரூட்டி
உறைபதனப்படுத்து
இனிய தட்பநிலைப்படுத்து.
refrigeration
குளிரேற்றல்
refrigeration
உறைபதனப்படுத்தல்
குளிர்படுத்தல்
குளிரூட்டல்
refrigerator
தட்பச்சேம அமைவு
குளிர்பதன அறை
குளிர்காப்புப் பெட்டி.
refrigerator
குளிரேற்றி
குளிர்பதனச்சாதனம்
பதனி
refrigeratory
பனிக்கட்டி விளைவிக்கும் அறை
உறை குளிரூட்டி
உறைபதன அமைவு
(பெயரடை) குளிரப்பண்ணுகிற.
refuge
அடைக்கலம்
புகலிடம்
பாதுகாப்பிடம்
இடர்காப்பிடம்
களைகாணாளர்
தஞ்சமளிப்பவர்
அடைக்கலங்கொடுப்பவர்
இடர்காப்புநெறி
இடர் உறுங்கால் மேற்கொள்ளப்படும் நெறி
நெறிகாப்பிடம்
போக்குவரத்து நடமாட்டம் மிகுந்துள்ள பாட்டை நடு மேட்டிடம்.
refuge
சரணம்
அடைக்கலம்
refuge
தஞ்சம்
அடைக்கலம்
refuge
போக்கிடம்
தங்குமிடம்
refugee
அகதி
சரணடைவோர்
புக்கிலாளர்.
refugee
அகதி
refugee
அகதி
சமயம், அரசியல் போன்ற நிலைமைகளால் தம் நாட்டிலிருந்து வெளியேறிப் பிற நாட்டில் அடைக்கலம் புகுந்தவர்
refulgence
பிறங்கொளி
திகழ் ஒளிவண்ணம்.
refulgent
ஒளிருகிற
பிறங்கொளி வாய்ந்த
ஒளி திகழ்கிற
கதிலொளி வீசுகிடற
பேலொளி வண்ணமான.
refund
பண ஒடுக்கம்
பண மீடடமைப்பு
பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
refundment
பண ஒடுக்கம்
பண மீட்டமைப்பு
பெற்றது திருப்பிக்கொடுத்தல்.
refurbish
ஒளிரச்செய்
ஊக்குவி.
புதுப்பி.
refusal
மறுத்தல்
மறுப்பு
மறுக்கப்பட்ட செய்தி
ஏற்பு மறுப்புரிமை
ஏற்கவோ மறுக்கவோ உள்ள முதலுரிமை.
refuse
மறு
ஏற்க இசைவின்மை தெரிவி
ஏற்றுக்கொள்ள மறு
வேண்டாமென்று துற
கொடுக்கமாட்டேன் என்று கூறு
பணிய மறுப்புத் தெரிவி
மறுப்புக்கூறு
சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.
refuse
கழிவு
குப்பை
மலம்
(பெயரடை) கழிகடையான
பயனற்றதெனத் தள்ளியிடப்பட்ட.