4,217 words starting with R
· page 32 of 85
English Word
Tamil Meaning
refuse
தட்டிச்சொல்
(ஒருவர் சொல்லுவதை) மறுத்துப் பேசுதல்
refuse (n)
விலக்கியவை
பயனிலி
refuse disposal
கழிவு அகற்றல்
refutable
தஹ்றென்று மறுக்கத்தக்க
நிராகரிக்கத்தக்க.
refutal
மறுப்பு
பொய்யென எண்பித்தல்.
refutation
மறுப்புரை
கண்டனக்குறிப்பு
தவறென்று நாட்டுதல்
வாதிட்டு நிராகரித்தல்.
refute
தஹ்றென நாட்டு
மறுத்து வாதிடு
வாதிட்டுத் தள்ளு.
regain
மீட்டும்பெறு
இழந்தைதை மறபடியும் எய்தப் பெறு
இழந்த உய்வை மறுபடியும் அடை
இடவகையில் மீண்டுஞ் சென்றுசேர்
நிற்கும் நிலையை மீண்டும் அடை.
regain consciousness
நினைவு திரும்பு
(ஒருவர் இழந்த) சுய உணர்வு மீண்டும் வருதல்
regal
அரசர்களுக்குரிய
அரசர்களால் ஆன
அரசருக்குத் தகுதியான
வீறார்ந்த.
regale
அருஞ்சுவையுணவு
(வினை) சவைமிக்க உணவு வக்ஷ்ங்கி மகிழ்வி
தேர்ந்த உணவளித்து அன்பாதரவு காட்டு
பேசி மகிழ்வூட்டு
இன்பம் நுகர்வி.
regalement
ங்ஹ்;ற்ல்மங்;த்ள்ல்த்;த்ஹ்;.
regalia
முடிசூட்டு விழாக்களிற் பயன்படுத்தப் பெறும் அரசுரிமைச் சின்னங்கள்
சிறப்புரிமைக் கழகத்தின் அடையாளம்
உயர்வகைப் பெருஞ்சுருட்டு.
regalism
அரசனின் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடு.
regality
அரசுரிமைப் பண்பு
அரசுநிலை
கோனாட்சி
கோனாட்சியரசு
மன்னர் சிறப்புரிமை.
regard
உன்னிப்பான நோக்கு
உறுத்த பார்வை
குறிப்பான நோக்கு
பொருள் பொதிந்த பார்வை
குறிப்பான நோக்கு
பொருள் பொதிந்த பார்வை
மரியாதை
மதிப்பு
கவனிப்பிற்குரிய செய்தி
கவனிப்பு
கவனம்
அக்கறை
மதிப்பார்வப் பாராட்டு
வாழ்த்து
(வினை) உற்றுப்பார்
குறிப்பாக நோக்கு
மதிப்புபக்கொடு
கவனிப்புக்கு உட்படுத்து
பொருட்படுத்து
கவனி
கருது
பாவி
தொடர்புடையதாயிரு
குறித்ததாயிரு.
regardant
(கட்) பின்னோக்கிப் பார்க்கிற
குறிப்பாக உற்றுப் பார்க்கிற
கூர்டந்து கவனிக்கிற
நீடு நோக்குகிற.
regardful
கவனஞ் செலுத்துகிற
மதித்து நோக்குகிற.
regarding
பற்றி
வகையாகக் குறித்து.
regardless
பொருட்படுத்தாத
மதித்துப்பாராத.
regated joint
மேல் வடிவ மூட்டு
regatta
படகுத் திரளணி
போட்டிப் பந்தயப் படகுக் குழுமம்.
regelate
பனிக்கட்டித் துண்டுத்துகள் குவியல் வகயில் புறமுருகி இணைந்துறை.
regency
பகர ஆட்சியாண்மை
பகர ஆட்சியாளர் பணி மனை
பகர ஆட்சியாளர் குழு
பகர ஆட்சியாளர்
பகர ஆட்சிக்குழுவின் பதவிக்காலம்.
regenerarative chamber
மீளவாக்கும் அறை
regenerarative furnace
மீளவாக்குலை
regenerarative quenching
மீளவாக்குந் தணிப்பு
regenerate
திரும்ப உண்டுபண்ணு
புத்துயிரளி
புது வாழ்வூட்டு
புதுப்பிறப்பூட்டு
புதிய ஊக்கமளி
திருந்திய நலங்கள் தூண்டு
திருத்து
ஒழுக்கநிலை உயர்த்து
அருள் நிலை ஊட்டு
மேம்படுத்து
சீரமைப்புச் செய்.
regenerate
மீளாக்கு
மீண்டும் உருவாக்கு
regenerating pump
மீளாக்கு எக்கி
regeneration
மறுபிறப்பு
இழப்புமீட்பு.
regenerative pump
மீளாக்க எக்கி
regenerator
புது வாழ்வளிப்பவர்
மேம்படுத்துபவசர்
ஒழுக்கநிலை உயர்த்துபவர்
வெளியிடும் வெப்பத்தை மிட்டுந் தணலில் ஊட்டும் அமைவு.
regenerator
மீளவாக்கி
regent
பகசர ஆளுநர்
பல்கலைக்கழகச் சொற்பேர் மன்றங்களில் தலைமை தாங்கும் முதுகலைஞர்
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறப்பினர்
(பெயரடை) ஆட்சியாளராய் உள்ள.
regicide
அரசுக்கொலைஞன்
அரசக்கொலையிற் பங்கு கொள்பவர்
அரசுக்கொலை.
regie
அரசுத்தனியுரிமை
புகையிலை-உப்பு முதலிய வற்றின் வகையில் ஆட்சியாளர் மேற்கொள்ளும் தனி ஆக்கவுரிமை.
regime
நடப்பாட்சி
ஆட்சி நடப்பு
ட்சிமுறை
ங நடப்பிலிருந்த முறை.
regimen
ஆட்சிமுறை
(மரு) நோயாளி நடைமுறைத் திட்ட அமைதி
திட்டமுறை உணவு
பத்தியம்
திட்ட முறை வாழ்க்கை
(இலக்) சொல்லாட்சி இயைபுமுறை.
regimental
படை அணிவகுப்பு உடை
படைத்துறையுடை
(பெயரடை) படையணி வழூப்புச் சார்ந்த.
regimentation
படைமுறைப்படுத்துதல்
மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல்
அணிவகுப்பமைப்பு முறை.
regina
ஆளும் அரசி
ஆட்சியுரிமைபெற்ற அரசி
நீதிமன்றங்களில் ஆட்சிப்பொறுப்பேற்ற அரசியின் சார்பு குறித்த சொல்.
reginal
அரசிக்குரிய
அரசிக்கு ஏற்ற.
region
திணைநிலப்பகுதி
நிலப்பரப்பு
பரப்பெல்லை
இடம்
பரப்பிடம்
பகுதி
உலகப்பகுதி
அண்டப்பகுதி
கடலின் பரப்பிடம்.
வானவெளிப்பகுதி
உடலின் கூறு
உறுப்பின் பகுதி.
region
மண்டலம்/பிரதேசம்
வட்டாரம்
region
பிரதேசம்
(பொதுவாக) நிலப்பகுதி(தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி
region
பிராந்தியம்
(நாட்டின்) வரையறுக்கப்பட்ட நிலப் பகுதி
region
வட்டாரம்
குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும்
region of constant precipitation
தொடர் மழை பிரதேசம்
region of constant wind
நிரந்தரக் காற்றுப் பிரதேசம்