iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 33 of 85

region of warm temperature மித வெப்பப் பிரதேசம்
region, area பிரதேசம்
regional factors பிரதேசக் காரணிக்கூறுகள் பிரதேசக் காரணிகள்
regional geography பிரதேசக் புவியியல்
regional geography மண்டலப் பரப்பியல்
regional methods பிரதேச விளக்கமுறைகள்
regional planning பிரதேச வகையில் திட்டமிடல்
regional settings வட்டார அமைப்புகள்
regionalism பிரதேசப்பான்மை
register அடங்கல் விவரப்பட்டியல் குறிப்பு பதிவேடு இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு இசைக் கருவியின் விசையாற்றலளவு இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு . தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை (வினை) விவரம் பதிவுய்ய் பட்டியல் குறித்துவை எழுத்துருப்படுத்திவை உள்ளத்திற்குறி பதிவேட்டில் எழுது பதிவேட்டில் எழுதுவி கருவி வகையில் பதிவுசெய் கருவி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
register பதிவு
register பதிவகம்/பதிவேடு பதிவகம்
register இடாப்பு (பள்ளி, அலுவலகம் முதலியவற்றின்) பதிவேடு
register துறைவழக்கு (பெரும்பாலும் கலைச்சொல்லாக) ஒரு குறிப்பிட்ட துறையில் பயன்படுத்தும் (பொது மொழியிலிருந்து வேறுபாடுடைய) மொழி
register access control பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு அணுகுக் கட்டுப்பாட்டுப்
register address முகவரிப் பதிவேடு முகவரிப் பதிவகம்
register arithmetic எண்கணித பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம்
register check சரிபார்ப்புப் பதிவேடு சரிபார்ப்புப் பதிவகம்
register circulaing சுற்றுப் பதிவேடு
register circulating சுற்றுப் பதிவகம்
register console display இணைமையக் காட்சிப் பதிவேடு பணியகக் காட்சிப் பதிவகம்
register current instruction நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு நடப்பு ஆணைப் பதிவகம்
register error வழுப் பதிவேடு பிழைப் பதிவகம்
register index சுட்டிப் பதிவேடு சுட்டுவரிசைப் பதிவகம்
register shft மாற்றுப் பதிவேடு
register shift பெயர்வுப் பதிவகம்
register storage தேக்ககக்/களஞ்சியப் பதிவேடு சேமிப்பகப் பதிவகம்
registered post பதிவு அஞ்சல் முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்படும் என்பதை உறுதிசெய்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்திச் சான்று பெற்றுக் கடிதம் முதலியவை அனுப்பும் அஞ்சல்
registered seed பதிவு விதை
registrar பதிவாளர் பல்கலைக்கழகச் செயல் அலுவலகப் பதிவீட்டாளர் பதிவேட்டை வைத்திருப்போர் பதிவீட்டாளர் பதிவேட்டை வைத்திருப்போர் பதிவீட்டலுவலர் பதிவீட்டலுவலகத்தார்.
registrar பதிவாளர் (சில அரசுத் துறைகளில்) குறிப்பிட்ட விபரங்களை அதிகாரபூர்வமான முறையில் ஆவணங்களில் பதிவு செய்வதற்கு உரிய பொறுப்பு வகிக்கும் அதிகாரி
registrary கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்.
registration பதிவீடு பதிவு செய்தல் பதிவு செய்யப்பட்ட பொருள் இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்தல் இசைமேளத்தில் குழாய்த்தடைகளை ஒத்தியைவு செய்யுங் கலை.
registration பதித்தல்/பதிவு செய்தல் பதிவு
registry பதிவீடு பதிவு செய்தல் பதிவேடுகள் வைக்கப்பெற்றுள்ள இடம் பதிவேட்டு அலுவலகம்.
regius பல்கலைக்கழகப் பேராசிரியர் வகையில் மன்னுரிமை சார்ந்த எட்டாம் றன்றியால் அல்லது அதற்கு இணையாகப் பிற்காலத்தாரால் நிறுவப்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி தாங்குகிற.
regnal ஆட்சிக்குரிய.
regnant அரசி வகையில் தன்னுரிமையால் ஆளுகிற.
regorge வாந்தியெடு கக்கிப்புறமாக்கு குறி அல்லது கால்வாய் முதலிய வற்றிலிருந்து புறத்தே தள்ளி வெளியேற்று மீண்டும் விழுங்கு.
regrate சில்லறை விற்பனையில் ஆதாயம் பெறும் நோக்குடன் மொத்தமாக வாங்கு ஆதாயநாடி வாங்கிப் பதுங்கு சில்லறை விற்பனை ஆதாயநோக்குடன் உணவுப் பொருள்களை மொத்தமாக வாங்கிச் சேமி.
regress பின்னிறக்கம் பின்னடைவு இழிதல் பின்னோக்கிச் செல்லும் போக்கு.
regression பின்னடைவியக்கம் வளைவின் எதிர்ப்புறத்திருப்பம் மறிவு தாழ்வுறல்.
regression தொடர்புப் போக்கு
regression analysis பின்செயல் பகுப்பாய்வு சார்பலனாக்கப் பகுப்பாய்வு
regression analysis தொடர்புப் போக்குப்பகுப்பாய்வு
regression coefficient தொடர்புப் போக்குக்கெழு
regression equation தொடர்புப் போக்குச் சமன்பாடு
regression estimate தொடர்புப் போக்கு மதிப்பீட்டெண்
regression function தொடர்புப்போக்கு சார்பலன்
regression line தொடர்புப்போக்கு நேர்கோடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together