4,217 words starting with R
· page 34 of 85
English Word
Tamil Meaning
regression testing
பின்செயல் சோதனை
சார்பலனாக்கச் சோதனை
regret
இரங்கல்
மறைவுற்றோர் பற்றிய துயரம்
வருத்தம்
இழப்புப்பற்றிய மன உளைவு
ஏக்கம்
விரும்பா நிகழ்வுப்றறிய துஸ்ர்
கவலை
மீளாத் தவறுபற்றிய விசாரம்
(வினை) இழப்பிற்கு இரங்கு
நிகழ்நிலைக்கு வருந்து
சென்றதற்கு ஏங்குறு
சென்றதை எண்ணிக் கவலைப்படு
நிகழ்ச்சி பற்றி மன உளைவுறு.
regret
விசனி
வருந்துதல்
regrettable state
அவலம்
வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை
regulable
ஒழுங்குமுறைக்கு இடந்தரத்தக்க.
regular
இயல்முறைச் சமயகுரு
சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர்
இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர்
(பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர்
(பெயரடை) முறைப்பட்ட
சொல்லொழுங்குடைய
வடிவொழுங்கு வாய்ந்த
அமைப்பொழுங்குடைய
நேர் கட்டுமானமுடைய
விதிக்கு இணக்கமான
சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட
சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த
திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த
சரியான தகுதியினையுடைய
நேர் ஆக்கமுடைய
தொழிலில் நிலை ஈடுநாடுடைய
நேர் ஈடுபாடுகொண்ட
ஒரு தன்மைத்தாக
நிகழ்கிற
வழக்கமான
நிலையான
ஒழுங்கான
ஆசார வழக்கமுறைமை வயர்நத
வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய
(பே-வ) முழு நிறைவான
ஐயத்திற்கிடமில்லாத.
(இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய
செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற
சொல்லின் குறைவடிவன்யிராத.
regular sampling method
முறைேைட மாதிரிமுறை
regularity
ஒழுங்கு
முறைமை
உருவொழுங்கு
ஒரு சீர்த்தன்மை
வேளை ஒழுங்கு
காலந்தவறாமை.
regulate
விதிக்குட்படுத்து
கட்டுப்பாட்டுக்குட்படுத்து
சீராக்கு
இயந்திரம்
-மணிப்பொறி முதலியவை வகையில் ஒழுங்கிசைவுபடுத்து.
regulate
முறைப்படுத்தல்
regulate
சீராக்கு
(ஒரு நெறியில் இருக்குமாறு) ஒழுங்குபடுத்துதல்
regulation
ஒழுங்குபடுத்துதல்
ஒழுங்குபடுத்தப்படுதல்
ஒழுங்குமுறை
வரையறை செய்யப்பட்ட விதி
அதிகாரத்தோடொத்த கட்டளை
நிபந்தனை
கட்டுப்பட்டு விதிமுறை.
regulation
சீரியக்கல்
regulation
சீர்ப்பாடு
regulation
ஒழுங்குவிதி
regulator
ஒழுங்கு செய்பவர்
ஒழுங்கு படுத்துவது
ஒழுங்கியக்கி
மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.
regulator
முறைப்படுத்தி
ஒழுங்குபடுத்தி
regulator
ஒழுங்காக்கி
regulator
சீரியக்கி
regulator head
சீரியக்க முகப்பு
regulatory mechanism
கட்டுப்பாட்டுப் பொறியமைப்பு
regulus
சிங்க ராசியிலுள்ள ஒளிமிக்க விணகூன்.
regulus
அரசு
regulus metal
அரசுலோகம் (செம்பந்திமனிக்கலப்பு)
regur
கரிசல் மண்
regur (regar)
கரிசல் மண்
reguragitate
மறுசீரமை
முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர்
பழுதகற்றிச் சீர்ப்படுத்து
மீட்டும் முன்னிலை நிறுவு
இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து
இழந்த உரிமையை மீட்டும் அளி
நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு.
rehabilitation
மறுசீரமைப்பு.
rehabilitation
புனர்வாழ்வு
rehabilitation
புனர்வாழ்வு
நலிந்தோருக்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வு
rehabilitation
மறுவாழ்வு
இயல்பான வாழ்க்கையை இழந்தோர்க்குத் திரும்ப அமைத்துத்தரப்படும் வாழ்க்கை
rehandle
புத்துருக்கொடு
புதுச்சீரமைப்புச் செய்
புது முறயில் வழங்கு.
rehang
திருத்தியமை
படங்களைத்திரும்பவும் எடுத்து மாட்டு.
rehash
இலக்கிய எட்டுவகையில் ஊசல் உடைசல்களின் ஒட்டுப்பொருத்தாக்கம்
(வினை) ஊசல்உடைசல்களை ஒட்டிப்பொருத்தி ஆக்கு
பழைய இலக்கியத்துக்குப் புத்துருவமளி.
rehbinder effect
இரெகுபயிண்டர் விளைவு
rehear
வழக்குமன்றத்தல் வழக்கினை மறு விசாரலணைக்கு எடுத்துக்கொள்.
rehearsal
ஒப்புவித்தல்
முதல் தொடெங்கி முடிவுவரைத் திரும்பக் கூறுதல்
ஒத்திகை.
rehearsal
ஒத்திகை
(நாடகம், இசைக் கச்சேரி முதலியவற்றை மேடையில் நிகழ்த்துவதற்கு முன் அதை நடத்தி) சரிபார்க்கும் பயிற்சி
rehearse
திரும்பக் கூறு
ஒப்புவி
வரிசைப்படுத்திக் கூறு
பட்டியல் கொடு
திரும்பக் கணக்கிடு
ஒத்திகை நடத்து.
reheater
மீளவெப்பமாக்கி
reheating
மீளவெப்பமாக்கல்
reheating furnace
மீளவெப்பமாக்குலை
rehouse
புதுமனை வாய்ப்பளி
புதிது அமைத்துதவு
புதிய உறையுளில் அமர்த்து.
rehumanize
திரும்பவும் மனிதத்தன்மையூட்டு
மீட்டும் மனிதப் பண்புகளை ஏற்று.
reich
செர்மன் குடியரசு
நாசியர் ஆட்சிக்குரிய செர்மன் அரசு
செர்மன் பேரரசு.
reichert meissel number
இரீசேட்டுமீசலர் எண்
reichsrat, reichsrath
பண்டைய ஆஸ்திரிய பேரரசின் ஆடட்சி மாமன்றம்.
reichstag
செர்மன் சட்ட மாமன்றம்.
reify
பொருளாக்கு
பொருளுருவாக்கு
ஆளைப் பருப்பொருட்பான்மைப் படுத்து
கருத்திற்கு உருக்கொடு
பண்பினைப் பண்பியாக உருவகப்படுத்து.
reign
ஆட்சி
தனியாணை
தலைமையுரிமை
உரிமையாடசி
ஆட்டசிச் செல்வாக்கு
ஆட்சிக்காலம்
மன்னன் ஆட்சிக் காலம்
ஓர் அரசன் ஆடசிக்கால எல்லை
ஆட்சிப்பரப்பு
ஆட்சி எல்லை
(வினை) ஆட்சி செலுத்து
அரசராயிரு
பரவியிர
மேலோங்கியிரு.