4,217 words starting with R
· page 35 of 85
English Word
Tamil Meaning
reimburse.
இறு
செலவு ஈடுசெய்.
reimbursement
இறுத்தல்
செலவுசெய்த பணத்திற்கு ஈடுசெய்தல்.
reiment
படைவகுப்பணி
பீரங்கிப்படை வகுப்பணி
கவசப் பொறியூர்தி அணி
இயங்கு கோட்டை அணி வகுப்பு
(வினை) படை வகுப்பணிகளாக்கு
பயிற்சிமுறை வகுப்பணிகள் அமை
துறைவகுத்தமை.
reimpoprt
மீட்டிறக்குமதி செய்
ஏற்றுமதியான சரக்கையே மீட்டும் இறக்குமதி செய்.
reimport
மீடடிறக்குமதிச் சரக்கு
. ஏற்றுமதியாகி மீட்டும் இறக்குமதியாகும் பொருள்.
rein
குதிரையின் கடிவாள வார்
அடக்கும் ஆற்றல்
ஆட்சிப்பிடி
ஆட்சி அதிகாரம்
(வினை) கடிவாளத்டதை இழுத்துப்படித்து இஅடக்கு
ஆணைசெலுத்து
கட்டுப்படுத்து
தடு
கட்டுப்பாட்டிற்குள் வை
இழுத்துப் பிடி
இடக்கி வை.
reincarnate
மாறிப் பிற
மறு அவதாரஞ் செய்.
reincarnation
மறு பிறப்பு
மறு அவதாரம்.
reindeer
பனிச்சறுக்கு வண்டிக் கலைமான் வகை.
reindeer
பனிக்கலைமான்
reinforce
துகப்பாக்கியின் தடிப்புப் பின்பகுதி
வலிமை ஆதாரப்பட்டை
(வினை) மேலும் ஆட்கள் அனுப்பி வலுப்படுத்து
அளவுபெருக்கி வலிமைப்படுத்து
துணைவளத்தால் வலுப்பெறச் செய்
உவ்வூட்டி வலுவுண்டாக்கு
புதிய குறிப்புக்களை அளித்து வாதத்திற்கு வலுவூட்டு.
reinforce
பலப்படுத்து
வலுப்படுத்துதல்
reinforced cement concrete (r.c.c.)
திண்காரை
reinforced concrete
விசையூட்டிய கொங்கறீிற்று
reinforced concrete
வலிவூட்டிய கற்காரை
reinforced concrete breast wall
கற்காரை மார்புச்சுவர்
reinforcement
துணைவலு
வலிமைபெருக்கப்பட்ட நிலை
வலிமையூட்டும் பொருள்.
reinforcement
விசையூட்டல்
வலியூட்டல்
reinforcement
வலுவூட்டுக் கம்பி
reinforcements
கூடுதல் ஆள்
துணைப்படை
துணை ஆதாரப் பொருள்களின் தொகுதி.
reingratiate
மீண்டும் உகந்தவராகு
மீண்டும் அருளப் பெறு.
reink
திரும்பவும் மையினால் எழுது.
reins
மூத்திரக் காய்கள்
இடுப்பு.
reins
லகான்
கடிவாளம்
reinsert
மீண்டும் உகந்தவராகு
மீண்டும் அருளப் பெறு.
reinstate
மீண்டும் பழைய பதவியில் அமர்ந்து
பழைய நிலைக்குக் கொண்டுவா
பழைய வலுகைகளைத் திரும்ப அளி
முந்திய உடல் நிலைக்கு மீண்டும் கொண்டுவா
தக்க ஒழுங்கு நிலைக்கு மறுபடியுங் கொணர்.
reinsurance
மறுகாப்பீடு
காப்பீட்டு இடையுறு பொறுப்பை மற்றொருவருக்கு மாற்றிக் கொடுக்கும் முறை.
reinsure
மறுகாப்புறுதி செய்
காப்பு மாற்றீடு செய்
காப்பீட்டேற்பாளர் வகையில் இடையுறு பொறுப்பை மற்றொருவருக்க மாற்றிக்கொடு
காப்பீடு எடுத்துக்கொண்ட இடர்களுக்கு எதிராக மீண்டும் காப்புறுதி செய்.
reinvest
மீண்டும் ஆடை அணிவி
மீண்டும் பதவியில் அமர்த்து
மீண்டும் முதலிடு
முதலீடு மாற்றி ஒப்படை.
reinvestiture
முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல்.
reinvestment
மறு முதலீடு செய்தல்
மறுமுதலீடு.
reinvigorate
புதிய வலுவு அளி
புத்துணர்ச்சியூட்டு.
reis
சிறு மதிப்புள்ள முற்காலப் போர்ச்சுக்கீசிய நாணயம்.
reisert process
இரீசேட்டுமுறை
reissuable
காசுமுறிகள்
- பணத்தாள்கள் வகையில் மறு வெளியீடு செய்யத்தக்க.
reissue
மறுமதிப்பு
மாற்றுமதிப்பு
சிறிது உருமாற்றத்துடன் அல்லது விலைமாற்றத்துடன் பதிப்பிடும் மறு வெளியீடு
(வினை) மாற்றுப்பதிப்பாக வெளியிடு
திரும்ப வெளியிடு.
reiterate
திரும்பக்கூறு
பன்முறை செல்
திரும்பத் திரும்பச்செய்.
reiteration
கூறியது
கூறல்
வற்புறுத்திக் கூறுதல்
திரும்பத்திரும்பச் செய்தல்.
reiteration
வலியுறுத்தல்
reiterative
வற்புறுத்திக்கூறுகிற
திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
reiver
வல்லந்தமாகப் பறிப்பவர். கொள்ளையடிப்பவர்.
reject
விலக்கிவைக்கபட்டவர்
படைத்துறையில் தகுதியற்றவராக ஒதுக்கப்பட்டவர்
விலக்கப்பட்டது
வாணிகத்துறையில் தரமில்லாததென்று மலிவிலை விற்பனைக்காக ஒதுக்கி வைக்கப்படும் பொருள்.
reject
ஒதுக்கு
reject
நிராகரி
reject
நிராகரி
ஏற்க மறுத்தல்
rejectamenta
கழிவுப்பொருள்கள்
குப்பை
கடலினின்று வெளியே எறியப்படும் பொருள்கள்.
rejection
மறுத்தொழிப்பு.
rejection region
மறுக்கப்படும் பகுதி
rejoice
மகிழ்ச்சியூட்டு
களி மகிழ்வெய்து
மகிழ்ந்து கொண்டாடு
விழாவயர்.
rejoice
மகிழ்