4,217 words starting with R
· page 36 of 85
English Word
Tamil Meaning
rejoice
எக்களி
(சாதனையின் பயனாக) பெருமகிழ்ச்சி அடைதல்
rejoice
மகிழ்
(விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால்) இன்பம் அடைதல்
rejoice
களி
(பார்ப்பது, கேட்பது முதலியவற்றால்) இன்பம் அடைதல்
rejoicfings
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள்
விழாக்கள் பண்டிகைகள்.
rejoin
(சட்) வாதியின் குற்றச்சாட்டிற்குப் பதிலளி
விடையிறு
உடனுக்குடன் பதிலளி
எதிர்த்துக்கூறு
சுடச்சுட மறுமொழிகூறு
தோழர்களோடு மீண்டுஞ் சேர்
படைப்பிரிவில் மீண்டும் இணை.
rejoinder
எதிருரை
மறுப்பு.
rejoinder
எதிருரை
rejuvenate
மீண்டும் இளமையூட்டு
இளமையின் வலிவும் பொலிவும் அளி
திரும்பவும் இளமையுறு.
rejuvenate
புனரமை
(நலிவுற்ற அல்லது பழுதுற்ற நிலையில் உள்ள ஒன்றை) திருத்தியமைத்தல்
rejuvenation
இளமை மீட்புப்பெறு
மீண்டும் இள நலம் வாய்க்கப்பெறுதல்.
rejuvenation
புத்துயிர்ப்பு
rejuvenation
எழுச்சி
(குன்றிய நிலையிலிருந்து அல்லது வீழ்ச்சிக்குப் பின்) புதிய வேகத்துடன் கூடிய வளர்ச்சி
rejuvenation (of river)
(ஆற்றின்) புத்துயிர்ப்பு
மறு ஆக்கம்
rejuvenesce
மீண்டும் இள நலம் எய்தப்பெறு
புத்திளமையூட்டு
(உயி) உயிரணுக்கள் வகையில் மீண்டும் புத்துயிருணர்ச்சி நிரப்பு.
rejuvenescence
புத்திளமைப்பேறு.
relading
மீளத்துடுப்பிடல்
relapse
மறுக்களிப்பு
முன்னிலை மறிவு
மறுவீழ்வு
நோய் நிலை வகையில் மீண்டும் சீர்கேடடைவு
(வினை) தவறான செயல்களில் மீண்டும் சறுக்கிவிழு
மீண்டும் நிலை மோசமாகு
பழைய நிலைக்கே மீண்டுஞ் சறுக்கு.
relapse
பின்னடைவு
முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்பு
relapse
மறுதலி
(நோய் முதலியவை) திரும்ப வருதல்
relate
கூறு
விரித்துரை
தொடர்புபடுத்து
தொடர்புநிறுவு
தொடர்புகொண்டதாயிரு
பற்றியழ்யிரு.
related
எடுத்துரைக்கப்பட்ட
உறவுடைய
தொடர்புபடுத்தப்பட்ட
தொடர்பான
தொடர்புடைய.
relatedness
தொடர்புடைமை
உறவுடைமை.
relater
எடுத்துரைப்பவர்
நுவல்வோர்.
relation
எடுத்துரைத்தல்
கூற்று
விரித்துரை
(சட்) சட்டத் தலைமை ஆட்பேரிடம் தரப்படும் வழக்கு விவரக் கூற்று
உறவு
தொடர்பு
உறவுமுறை
உறவினர்.
relation
தொடர்பு/உறவு
தொடர்பு
relation
சுற்றம்
உறவு
relation
பந்தம்
உறவு
relational coiling
தொடர்புச்சுற்று
relational data base
தொடர்பு நிலைத் தரவுத் தளம்
தொடர்புறு தரவுத் தளம்
relational database management
தொடர்புறு தரவுத் தள முகாமை
தொடர்புறு தரவுத் தள
relational expression
தொடர்பு நிலை கோவை
ஒப்பீட்டுத் தொடர்
relational model
தொடர்பு நிலை மாதிரியம்/படிவம்
தொடர்புறு மாதிரி
relational operation
தொடர்பு நிலை செய்பணி
ஒப்பீட்டுச் செயல்பாடு
relational operator
தொடர்பு நிலை செய்பணியர்
ஒப்பீட்டுச் செயல்குறி
relational structure
தொடர்பு நிலை கட்டமைப்பு
தொடர்புறு கட்டமைப்பு
relationship
உறவு
(பிறந்த குடும்பத்தின்மூலமாகவும் திருமணத்தின்மூலமாகவும் ஏற்படும்) சொந்தம்
relationships
தொடர்புமுறைகள்
relatival
தொடர்புறவு சார்ந்த
உறவியலான.
relative
தழுவியற்சொல்
தழுவியல் மறுபெயர்
உறவினர்.
relative
சார்பி
relative
உறவினர்
சொந்தக்காரர்
relative address
சார்பு முகவரி
சார்பு முகவரி
relative cell reference
சார்பு கலன் மேற்கோள்
சார்புக் கலம் குறிப்பு
relative coding
சார்புக் குறிமுறை
சார்புக் குறிமுறை
relative coordinate
ஆயமுறைச் சார்பு
relative density
சாரடர்த்தி
relative density
ஒப்பு அடர்த்தி
relative humidity
ஒப்பு ஈரப்பதன்
சாரீரப்பதன்
relative humidity
சாரீரப்பத்தன்
relative humidity
ஒப்பு ஈரத்தன்மை
ஈரப்பத விகிதம்