4,217 words starting with R
· page 37 of 85
English Word
Tamil Meaning
relative humidity
ஒப்பு ஈரப்பதன்
relative motion
சார்பு இயக்கம
relative motion
சார்பியக்கம்
relative movement
சார்பு இயக்கம்
சார்பு இயக்கம்
relative relief
சார்புநிலத் தோற்றம்
relative stability
சார்பு நிலைப்பு
relative valency effect
சார்வலுவளவு விளைவு
relative velocity
சார்பு திசைவேகம்
relative volume
சார்ாகனவளவு
relatives
சுற்றத்தார்
உறவினர்
relativism
இடையுறவழிவுக்கோட்பாடு
பொருள்களின் இடையுறவுத்தொடர்பறிவன்றிப் பிறிதறிவில்லை எனுங்கொள்கை
(பெயரடை) தெராடர்புடைய
(இசை) இன உறவுடைய
ஒரே தாய் நரம்பினையுடைய
ஒருசார்பிசைவுடைய
சார்பியான
ஒன்று மற்றொன்றன் சார்பான
இடைவீதநிலைன
ஒப்புநோக்கு முறையான
ஒப்பீட்டு முறையான
தொடர்பயிலான
சூழ்நிலை சார்ந்த.
relativity
சார்பியல் கோட்பாடு
அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனிரநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கொள்கை.
relativity
சார்புடைமை
relator
(சட்) வழக்கு விவரக்கூற்றாளர்
சட்டத்தலைமை ஆட்பேரிடம் வழக்கு விவரக் கூற்றளிப்பவர்.
relax
தொங்கலாக்கு
தளர்த்து
தசைநரம்புகளைத் தளர விடு
தசைநரம்புகள் வகையில் தளர்வுறு
தொங்கலாக்கு
வலிவிழக்கச்செய்
நலியச்செய்
நலிவுறு
தொங்கலாகு
ஊக்கங் குன்றச்செய்
தணி
குறையச்செய்
தணிவுறு
முறுக்கு அவிழச்செய்
தணி
குறையச்செய்
தணிவுறு
முறுக்கு அவிழச்செய்
சுறுசுறுப்புக் குறையச்செய்
ஆஹ்ல் தணியச்செய்
கண்டிப்புத் தளர்த்து
ஊக்கங் குறைவுறு
முறுக்கு அவிழ்வுறு
சுறுசுறுப்புத்துறை
கண்டிப்புத்தளர்வுறு.
relax (opp.of contract)
தளர்ச்சி
relaxation
தண்டனை குறைப்பு
வரிக்குறைப்பு
இடை ஓய்வு
பொழுதுபோக்கு ஓய்வு
கண்டிப்புத்தளர்வு
தசை தளர்ப்பீடு
கவனக்குறைவு.
relaxation
தளர்தல்
relaxation
தளரல்
relaxation
ஓய்வு
(வேலையை முடித்த பின்) களைப்பை நீக்கிப் பெறும் அமைதி
relaxation
சிரம(ப்)பரிகாரம்
களைப்பைப் போக்கிக்கொள்வதற்கான ஓய்வு
relaxation coercive force
காந்தநீக்குவிசைத் தளர்ச்சி
relaxation method
தளர்த்து முறை
relay
இடைமாற்றீடு
இடைமாற்றாளர் குழுமம்
பணி மாற்றுப்படை
மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி
இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி
இடைமாற்றிடம்
படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம்
படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை
ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம்
மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு
தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை
(வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய்
இடைமாற்றுப்படிகள் அமை
இடை மாற்றீட்டு ஏற்பாடு செய்
இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி
வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
relay
நிலை உணர்த்தி
அஞ்சல்
relay
அஞ்சல் சுருள்
relay cropping
தொடர்பயிர்முறை
தொடர் பயிர் வளர்ப்பு
relay drain
விடுவிப்பு வடிகால்
relay race
தொடர் ஓட்டம்
ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டி
relay valve
விடுவிடுப்பு ஓரதர்
relay well
அழுத்த விடுவிப்புக்கிணறு
relay-race
இடைமாற்று ஓட்டப்பந்தயம்
அஞ்சல் ஓட்டப்பந்தயம்.
release
விடுவிப்பு
விடுபாடு
கட்டுப்பாட்டுநீக்கம்
தவிர்ப்பு
விட்டொழிப்பு
உய்தி
துன்பநீக்கம்
இடர் நீக்கம்
விடுதலை
கடமைக்கட்டவிழ்ப்பு
கடன்களையறவு
துயர்ஒழிப்பு
வாழ்க்கைவிடுபாடு
. கடன்விடுவிப்புப்பத்திரம்
உரிமைமாற்று
உடைமைமாற்று
இயந்திர விசையூட்டுப்பிடி
உரிமைமாற்றுப்பத்திரம்
இயந்திர விசையூட்டுப்பிடி
உரிமைத் துறப்பு
வெளியீடு
குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு
வெளியீட்டுப்பொரள்
வெயீட்டுமுறை
(வினை) விடுவி
கட்டவிழ்
தளையறு
அடிமை நீக்கி உரிமையளி
. கிடைக்கும்படி செய்
வெளியிடு
திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொணர்
(சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி
உரிமைவிட்டுக்கொடு
உடைமை கைதுற
உடைமைமாற்றிக் கொடு.
release
வெளியீடு (v)
release
விடுவி
(அடைபட்டு அல்லது கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்து) விடுபடச்செய்தல்
release version
வெளியீட்டுப் பதிப்பு
வெளியிடு பதிப்பு
relegate
குறிப்பிட்ட இடத்திற்கு நாடுகடத்து
கீழ்நிலைக்கு ஒதுக்கு
இழிந்த இடத்திற்கு அனுப்பு
செய்திமீது முடிவெடுக்கவோ செயற்படுத்தவோ பிறரிடம் ஒப்படை
செயதி அறிய ஒருவரை உசாவு
தகவல் பெறும்படி அனுப்பு.
relent
கடுமை தணிவுறு
கண்டிப்பைத் தளர்த்திக்கொள்
மனம் இரங்கு
கனிந்திரங்கு
கருணை காட்ட இசைவுகொள்
செய்தற்கிரங்கு.
relentless
கடுமை தணியாத
இரக்கம் அற்ற.
relevance
சம்பந்தம்
தொடர்பு
relevancy
பொருத்தம்
இயைபு.
relevant
தொடர்புடைய
இயைபுடைய பொருத்தமான.
reliability
நம்பத்தக்க தன்மை
நாணயம்
நேர்மையான நடை.
reliability
நம்பகத் தன்மை
நம்பகத் தன்மை
reliability
ஏற்புடைமை
நம்பகம்
reliable
நம்பத்தக்க
மாறா ஒப்பியைபு நிலையுடைய
ஒருபடித்தான
நல்லொழுக்கம் வாய்ந்த
நற்பண்பு உடைய.
reliance
பொறுப்புறுதி
நம்பிக்கை
நம்பிக்கைக்குரிய நிலை
நம்பிக்கைக்குரியது
நம்பிக்கைக்கு ஆதாரமானது.
relic
திருச்சின்னம்
பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள்
நினைவுச்சின்னம்
எச்சமிச்சக் கூறு
வரலாற்றுச் சின்னம்
சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள்.
relic mountains
எச்ச மலைகள்
relicss
பிணம்
இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள்
அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள்.