iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 38 of 85

relict தப்பிப் பிழைத்திருப்பவர் விதவை (பெயரடை) தப்பிப் பிழைத்திருக்கிற (மண்) சூழ்பொருள்கள் அகன்று தனித்து மீந்துள்ள.
relief சுமைத் துணிவு நோவு தணிவு துஸ்ர்த்தீர்ப்பு கவலை தணிப்பு உபாசாந்தி இடர்காப்புத இன்னல் தவிர்ப்புதவி ஏழ்மைத்துயர் தணிப்புதவி துணை உதவி துணைவலியுதவி ஆள்மாற்றுதவி இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு இடைமாற்றுக்கூறு இடைத்தளர்வுக்கூறு.
relief புடைப்பகழ்வியல்
relief புடைப்புச் சித்திரம் (கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது உலோகத்தை உருக்கி) பின்புலத்திலிருந்து தனித்து முன்தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம்
relief விடிவுகாலம் (தொடர்ந்த துன்பம் முடிந்து ஏற்படும்) நல்ல காலம்
relief features நிலத்தோற்றத்தின் உறுப்புகள்
relief map நிலத்தோற்றப்படம்
relief measures துயர் துடைப்புப் பணி (வறட்சி, வெள்ளம் முதலியவற்றால்) பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் போக்கும் நிவாரண நடவடிக்கை
relief sprue வாரணவார்கால் மாற்றுவார் கால்
relief well ஒத்தாசைக் கிணறு
relieve நோவுதணி துன்பந் துடை துணையுதவி அளி துணைப்படை அனுப்பி உதவு முற்றுகை தப்ர் பணியில் ஆள் மாற்றி உதவு சோர்வகற்றும் இடைமாற்றாக உதவு கலையில் இடைவேறுபாடு காட்டு செறிவகற்றும் இடைத்தளர்வூட்டு விடுபாடு செய் பொறுப்பிலிருந்து விடுவி முனைப்பளி கெட்டிமைத்தோற்றங் கொடு.
relieving பணித்துறையில் ஆள்மாற்றாக வருகிற புதுப்பிணிமாற்று ஆளான இடைமாற்றான இடைவேறுபாடு அளிக்கிற விடுபாடுதருகிற துணையுதவியாய் வருகிற.
relieving arch விடுவிப்புக் கமான்
relievo உருவரைத் தௌிவு தோற்ற முனைப்பு புடைப்பியல் வார்ப்பு புடைப்பியல் பொறிப்பு புடைப்பியல் வளர்ப்புரு.
religion சமயம் மதம் சமய அமைப்பு திருச்சபை கடவுள் நம்பிக்கை கடவுளுணர்வு சமயச்சடங்கு சமய நிறுவனம் துறவியர் நிலையம் துறவமைப்பு.
religion சமயம் மதம்
religion மதம் இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நெறிமுறை
religioner துறவிகள் சங்க உறுப்பினர் சமய ஆர்வலர் சமய ஈடுபாடு மிக்கவர்.
religionism சமயமீதார்வம் சமயப் பிடிவாதம்.
religionize மெய்ச்சமய நெறிக்கு மாற்று சமய ஆர்வம் தோய்வி சமயவுணர்வூட்டு சமயம்மீது ஆர்வங் காட்டு.
religiose சமயப்பற்று தலைக்கேறிய.
religiosity சமய உணர்வுடைய சமய மீதார்வக் கோளாறுடைமை.
religious follower அடியவர் இறைவனுக்கு வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்
religious mendicant பண்டாரம் ஆண்டி(கிராமச் சிறுதெய்வக் கோயிலில்) பூசாரி
religious teaching உபதேசம் (சமய) விளக்க அறிவுரை(குருவின்) அறிவுரை
religious, n. sing. நோன்பி நோன்பிகள் சமயவிரதங்கள பின்பற்றுவதாக நேர்வுறுதி கொண்டவர்கள் (பெயரடை) சமய உணர்வில் தோய்ந்துள்ள சமய மதிப்பார்வம் மிக்க சமயப் பற்றார்வம் வாய்ந்த கடவுட்பற்று மிக்க சமய ஈடுபாடுள்ள சமயத்துறவோர் சங்கஞ் சார்ந்த சமயத் தொட்ர்புடைய சிறிதும் சமய நெறி பிறழாத மனச்சான்று மீறாப் பண்புடைய.
reline சட்டை முதலிய வற்றின் உள்வரி மாற்றியமை புதிய உள்வரித்துணி இணை.
relinquish கைநெகிழவிடு விட்டுவிடு கைதுற ஒப்புவித்துவிடு.
relinquishment விட்டுவிடல் கைதுறப்பு கைவிடுதல்.
reliquary நினைவுச்சின்னக் கொள்கலம் நினைவுச்சின்னப் பேழை.
reliquiae எச்சமிச்சங்கள் (மண்) திணைப்பகுதிக்குரிய மாவட மரவடைச்சின்னங்கள் (தாவ) தண்டில் வாடி உலர்ந்த இலைகளின் எச்சமிச்சங்கள்.
relish சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
relish ருசி சுவைத்தல்
relocatable address வேற்றிட அமைவுரு முகவரி வேற்றிட அமைவுரு முகவரி
relocatable code மறுஇடத்து குறிமுறை வேற்றிடத்துக் குறிமுறை
relocatable program மறுஇட அமைதகு செய்நிரல் வேற்றிட அமைதகு நிரல்
relocate மறுஇடப்படத்து/வேறிடத்திற்கு வேற்றிடத்தில் வை
reluctant விருப்பற்ற ஆர்வமற்ற அரைகுறை மனத்துடன் தயங்குகிற.
reluctantly வேண்டாவெறுப்பாக செய்ய வேண்டி இருக்கிறதே என்ற வெறுப்போடு
reluctivity தடைத்தன்மை
relume தீ வகையில் மீண்டும் மூட்டு விளக்கு வகையில் மறுபடியுந் தூண்டு திரும்பவும் ஒளிபெறச்செய்.
relutance தடை
relutometer தடைமானி
rely நம்பிக்கைவை பொறுப்புறுதியுடையவராகக் கருது ஏற்புடையதாகக் கொள் நம்பிக்கைகொண்டு சார்வுறு.
rem cru skull melting இரெம்குரூ ஓடுருக்கல்
remain மிஞ்சு பயன்படுத்தியபின் எஞ்சியிரு கழித்த பின் மீந்திரு தொடர்ந்து நீடித்திரு கைவசமாயிரு அழியாது நிலைபெற்றிரு தங்கு தங்கியிரு பின்தங்கியிரு நிலவுறு நிலைமாறாயிரு இரு தொடர்ந்திரு.
remain எஞ்சு (கழிந்தது போக) மீதி அல்லது மிச்சம் இருத்தல்
remain மிஞ்சு மீதமாதல்
remain entrapped அடைபடு வெளியேற முடியாதபடி (ஓர் இடத்தில்) தடுக்கப்பட்டிருத்தல்
remainder மிச்சம் எஞ்சியுள்ளவற்றின் தொகுதி எஞ்சியுள்ளவர்களின் தொகுதி (கண) கழித்த மிச்சம் வகுத்த மீதம் மீப்பு தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together