4,217 words starting with R
· page 39 of 85
English Word
Tamil Meaning
remainder
நினைவூட்டி
நினைவூட்டி
remainder
மீதம்
மீதி
remainder-man
விருப்ப ஆவணப் பின்விளைவுரிமையாளர்.
remaindership
விருப்ப ஆவணப் பின்விளைவு உரிமை நிலை.
reman
புதிய ஆள் அமர்த்தி இணை
மீட்டும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவா
மறுபடியும் வீரம் ஊட்டு.
remanance
நின்றகாந்தம்
remand
காவல் வைப்பு
(வினை) மறுபடியும் அனுப்பு
மறுபடியும் காவலின் ஒப்படை
புதிய சான்றுகள் திரட்டி விசாரணை செய்வதற்காக மீண்டும் காவலுக்கு அனுப்பு.
remand
விளக்கமறியல்
(குற்றத்தைக்குறித்து மேலும் விசாரணை செய்வதற்காகக் குற்றம்சாட்டப்பட்டவரை) காவலில் வைத்தல்
remanent
மீந்துள்ள
எஞ்சியுள்ள.
remanent induction
நின்ற காந்தந் தூண்டல்
remanet
மீதியுள்ள பகுதி
எச்சம்
தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு
ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம்.
remarable
குறிப்பிடத்தக்க
கவனித்தற்குரிய
தனிச்சிற்பபிற்குரிய.
remargin
புதிய ஓரங்கட்டு.
remark
குறிப்புரை
கருத்துக்குறிப்பு
குறிப்பீடு
எழுத்துவடிவக் குறிப்பு
எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு
குற்றங்குறை எடுத்துரைப்பு
கவனிப்பு
கருத்திற் கொள்ளுதல்
கூற்று
குறிப்புவாசகம்
(வினை) கருத்திற்கொள்
குறிப்பிடு
கவனித்துப்பார்.
கருத்துரை கூறு
கருத்து எடுத்துரை
குணங் குற்றங்கள் எடுத்துரை
கருத்து விளக்கங்கூறு.
remark
கருத்துக் குறிப்பு
குறிப்புரை
remarkable quality
தனித்தன்மை
(மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத) சிறப்பான தன்மை
remarkably quick
கைமேல்
சற்றும் தாமதம் இல்லாமல்
remarque
அடையாளம்
செதுக்கோவியத் தட்டின் பழைமை குறிக்க ஓரத்தில் எழுதப்பெறும் ஓவியக் குறிப்பு.
remarriage
மறுமணம்
திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம்
remblai
கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண்
இருப்புப்பாதை
மேடுகளை அமைக்கப் பயன்படும் மண்
சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண்.
rembrandtesque
ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு
முனைப்பான ஒளிநிழல் வண்ண ஓவியப் பாணி
(பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
remediable
சீர்ப்படுத்தக்கூடிய
தீர்வுகாணத்தக்க
பரிகரிக்கத்தக்க.
remedial
இழப்பீடு செய்யவல்ல
பரிகார நோக்கங் கொண்ட.
remediless
தீர்வற்ற
பரிகாரமில்லாத
குணப்படுத்த முடியாத.
remedy
தீர்வு
பரிகாரம்
நோய்தீர்க்கும் மருந்து
நோய் நீக்க வகை
ஈடுசெய்தல்
சட்டவாயிலான இழப்பீடு
நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு
(வினை) குணப்படுத்து
திருத்து
சீர்ப்படுத்து
பரிகரி
ஈடுசெய்.
remember
நினைவில் வைத்துக்கொள்
மறவாதிரு
உள்ளு
ஞாபகப்படுத்திக்கொள்
மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு
பரிசுகொடு
சிறு கைக்கூலிகொடு
கொடுத்துச் சரிபண்ணு
வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு
ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
remembrance
நினைவில் வைத்திருத்தல்
நினைவில் வைத்திருக்கப்பெறல்
நினைவு
நினைவூட்டிக்கொள்ளுதல்
நினைவூட்டுப்பொருள்
நினைவுமலர்
நினைவுச்சின்னம்
நினைவாற்றல் எல்லை.
remembrancer
நினைப்பூட்டுபவர்
நினைப்பூட்டுவது
நினைவுக்குறிப்பு
நினைவுச்சின்னம்
மன்னர் கருவூல அலுவலர்.
remembrances
கேட்புச் செய்திகள்
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி.
remigrate
புலம்பெயர்ந்து மீள்.
remigration
புலம்பெயர்ந்த மீள்வு.
remind
நினைப்பூட்டு
ஞாபகப்படுத்து.
reminder
நினைவூட்டு
நினைவூட்டுச்செய்தி
ஞாபகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது
நினைப்பூட்டுக் கடிதம்.
reminder
ஞாபகப்படுத்தல்
remindful
நினைப்பூட்டுகிற
ஞாபகத்துக்குக் கொண்டு வருகிற.
reminiscence
நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சி
முன்நினைவு
முன்நினைவுத்தொடர்பு
தொடர்நினைவு
பழைய நினைவின் தொடர்பான செய்தி
பழைய எண்ணம் நினைவூட்டுஞ் செய்தி
முன்னைய செய்தியின் பண்பை நினைவூட்டும் பொருள்.
reminiscences
முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு.
reminiscent
பழைய நினைவுப்ள் பற்றிய.
remise.
தப்பா மறு குத்து
(சட்) உரிமை விட்டுக் கொடுப்பு
. (வினை) தப்பாது விட்டெறி
(சட்) உரிமையை மற்றொருவருக்கு ஒப்படைத்துவிடு
உடைமையை மற்றொருவருக்கு மாற்றிவிடு.
remiss
கடமையில் கவனமற்ற
விழப்பில்லாத
வழுவிய
விடுபட்ட.
remissible
பண வகையில் செலுத்தப்படத்தக்க
அனுப்பப்படத்தக்க
குறைக்கப்படத்தக்க
மன்னிக்கப்படத்தக்க.
remission
பாவமன்னிப்பு
கடன் குறைத்தல்
தண்டனை குறைத்தல்
தண்டனை தவிர்ப்பு
ஆற்றல் குறைப்பு
செயல் தவறுகை
படித்தரக் குறுக்கம்
விளைவு குறைபடல்.
remissive
குறையச்செய்கிற
தணியச்செய்கிற
மன்னிக்கிற.
remit
மன்னித்தல் செய்
பொறு
கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர்
தண்டனைள வகையில் விதிக்காமலிரு
நிறைவேற்றாமலிரு
குறைந்துபோ
குறையச்செய்
தளர்ந்து
இளக்கு
தணியச் செய்
செய்யாமலிரு
தவிர்
நின்றுபோ
தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு
வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு
முந்திய நிலைக்குப் போகச் செய்
தள்ளிவை
தாமதப்படுத்து
பணம் அனுப்பு
தொதகை செலுத்து
அஞ்சல் மூலமாக அனுப்பு.
remittal
தண்டனைக்குறைப்பு
வழக்குமாற்றீடு
மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கினை அனுப்புதல்.
remittance
பண அனுப்பீடு
அனுப்பிய தொகை
அனுப்பிய பொருள்.
remittance-man
தாயகத் தொலை ஆதரவுவாணர்
வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர்
வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
remittee
பணம் அனுப்பபெறுபவர்.
remittent
இடைத்தளர் சுரம்
இடையிடையே தணிந்து வரும் காய்ச்சல் வகை
(பெயரடை) காய்ச்சல் வகையில் இடையிடையே தணிந்து வருகிற.
remitter
வழக்குமாற்றீடு
மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல்
(சட்) வல்லுரிமை மாற்றீடு
உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.