iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 4 of 85

radio station வானொலி நிலையம்
radio station guide வானொலி நிலைய வழிகாட்டி
radio-active பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட.
radio-balance அனல்வீச்சுச் செறிவுமானி.
radio-carpal ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த.
radio-gramophone தட்டிணை வானொலிப்பெட்டி இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி.
radio-telegram கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
radioactive கதிரியக்கமுள்ள
radioactive isotope கிளர்மின்சமதானி
radioactive metal கிளர்மின் உலோகம்
radioactive mineral கதிரியக்கக் கனிமம்
radioactivity கதிர்தொழிற்பாடு கிளர்மின்வீசல்
radiochemical centre கதிரிரசாயனமையம்
radiogenic கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட கதிரியக்கச் சிதைவினால் உருவான வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க.
radiogoniom,eter சைகை இயக்கமானி கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogoniometer சைகை இயக்கமானி கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி.
radiogram ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம் கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி தட்டிணை வானொலிப் பெட்டி.
radiogram இரோடியோவரையம்
radiograph வெயில்மானி வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு.
radiograph இரோடியோவரைபு
radiographic contrast இரோடியோவரைபுறழ்வு
radiographic density இரோடியோவரைபடர்த்தி
radiographic relief printing இரோடியோமுறைபுவுருவிடல்
radiographic sensitivity இரோடியோமுறையுணர்திறன்
radiography ஊடுகதிர்பட படமெடுப்பு தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை கதிரியக்க ஆய்வுத்துறை.
radiography இரோடியோமுறைப்பதிவியல்
radiolarian ooze ரடுயாலாரியின் சேறு
radiologist கதிரியக்கர்
radiology ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல் ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
radiology கிளர்மின்னியல்
radiometer அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி கதிரியக்கச் செறிவுமானி வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
radiometric dating கதிரியக்கக்கால அளவை
radiomicrography(microradiography) கதிர்நுண்பதிவில்
radiophony ஒளி வெப்பலை ஒலியாக்கம் ஒளியலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
radioscopy ஊடுகதிர்மூலமான ஆய்வு.
radiotherapeutics, radio-therapy ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
radish முள்ளங்கிச் செடி முள்ளங்கிக் கிழங்கு.
radish முள்ளங்கி முள்ளங்கி
radium கருகன்
radium,therapy (மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
radius முன்கை ஆரை எலும்பு (வடி) ஆரை அரை விட்டம் எதிர்வரை குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை ஆரைக்கோடு புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள் சக்கரக்கைளகளில் ஒன்று ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
radius ஆரம்
radius ஆர எலும்பு
radius of curvature வளைவு ஆரம்
radius of influence விளைவு ஆரம்
radivection கதிர்வீச்சு-மேற்காவுவெப்பமுறை
radix தோற்றுவாய் கருமூலம் (கண) கணிப்பின் அடி மூலம் அளவையின் கருமுதல்.
radix எண் அடிமானம் ஆதார எண்
radix notation எண் அடிமானக் குறிமானம் ஆதார எண் குறிமானம்
radix point பின்னப் புள்ளி ஆதாரப் புள்ளி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together