iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 40 of 85

remitter தொலைவிடத்துக்குப் பணம் அனுப்புபவர்.
remnant கழிவு எச்சமிச்சம் எஞ்சியுள்ள சிலர் கிழிவுத்துண்டிப்பு.
remodel புதிய மாதிரியில் அமை புத்துருக்கொடு புதுப்பித்துக் கட்டு.
remodelled soil மறு மாற்ற மண்
remodelling மீள் வடிப்பு
remonetize உலோக மதிப்பு அளித்து முன்கேபாலச் செலாவணி நாணயமாக்கு.
remonstrance எதிர்வாத விளக்கம் தடுப்புரைவாதம் கண்டனம் குறை முறையீடு பொது முறையீடு செவியறிவுறுஉ.
remonstrant வன்மையாக மறுப்பவர் இடித்துரைப்பவர் (பெயரடை)வன்மையாகக் கண்டிக்கிற.
remonstrate மறுப்புக்கூறு செவியுறை கூறு.
remonstrative மறுத்து விளக்கிக்கூறுகிற.
remontant பன்முறை மலருஞ் செடிவகை ரோசா (பெயரடை) பன்முறை மலர்கிற.
remora கப்பலொட்டி மீன் தட்ங்கல் இடையூறு.
remorse கடுங்கழிவிரக்கம் உளநைவு அகச்சான்றின் உறுத்தல்.
remorseful சென்றதற்கு இணைகிற நனி இரங்கும் இயல்புடைய.
remorseless இரக்கமில்லாத கொடிய.
remote நெடுந்தொலைவில் உள்ள மிகச் சேய்மையான இடத்திலுள்ள நெடுங்காலதர்திற்கு முந்திய நெருங்கிய உறவல்லாத பெரிதும் வேறுபட்ட இயல்பிலேயே வேறான நீளிடை விலகிய தொலைக்காடியான ஒதுக்கமாயுள்ள மிகச்சிறிய நொய்ய.
remote சேய்மை
remote access சேய்மை தொலைநிலை அணுக்கம்
remote batch processing சேய்மை தொலைநிலைத் தொகுதிச்
remote computer terminal தொலை கணினி முடிவிடம் தொலைநிலைக் கணிப்பொறி
remote computing service சேய்மை கணினிச் சேவை தொலைநிலைக் கணிப்பொறிச் சேவை
remote console தொலை இணையகம் தொலைநிலைப் பணியகம்
remote control தொலையியக்கி
remote job entry சேய்மை வேலை பணிப்பதிவு தொலைநிலைப் பணிப்பதிவு
remote job service சேய்மை வேலைச் சேவை தொலைநிலைப் பணிச்சேவை
remote logging சேய்மை பதிகை தொலைநிலைப் பதிகை
remote past தொன்மை காலத்தால் மிகவும் முற்பட்டது
remote place தொலைதூரம் வெகு தூரம்
remote processing சேய்மை தொலைநிலைச் செயலாக்கம்
remote processor தொலை முறைவழியாக்கம் தொலைநிலைச் செயலி
remote site தொலைநிலைத் தளம்
remote station சேய்மை நிலையம் தொலைநிலை நிலையம்
remote system தொலைநிலை முறைமை
remote terminal சேய்மை முனையம் தொலைநிலை முனையம்
remote terminal சேய்மை முனையம்
remoteness சேய்மை.
remoulding மறு வார்ப்பிடல்
remoulding test மறு வார்ப்புச் சோதனை
remount புதுக்குதிரை (வினை) புதிய குதிரை வாய்ப்புக் கொடு.
removable அயர்லாந்தில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க குற்றநடுவர் (பெயரடை) எடுத்துவிடக்கூடிய தள்ளிவிடத்தக்க குற்றநடுவர் அலுவலர் வகையில் பதவியிலிருந்து நீக்கிவிடத்தக்க மன்னர் அல்லது மேலதரிகாரி விரும்புகிற காலம் வரையில் பதவிதாங்குகிற.
removable mass storage அகற்றுறு மொத்தச்
removable media கழற்று ஊடகங்கள் அகற்றுறு ஊடகங்கள்
removal நீக்கிவிடுதல் இடம் பெயர்ப்பு எடுத்துச் செல்லுதல் இடமாற்றம் விலகல் இருப்பிட மாற்றம் கொலை கொன்றழிப்பு.
remove நுண்படி படித்தரம் சிறகட்ட அளவு சிறுதொலை பள்ளிப்படிவ உயர்வு மேற்படிவத்தேறுதல் உணவு மேடையில் மறு உணவுத்தட்டம் (வினை) நீக்கு விலக்கு பெயர்த்து அகற்றிவை வேறிடத்துக்கு மாற்று பதவிமாற்று பதவி நீக்கு விலகுவி அகற்றிக்கொண்டு செல் இடமாற்று அகல் அப்ன்று செல் விலகிச்செல் விலகிச்செல் உணவுத்தட்டம் மாற்றிவை உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி நிலைமாற்று ஒழித்துக்கட்டு பதவியிலிருந்து நீக்கிவிடு மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
remove அகற்று அகற்று
remove (hair) சிரை (முடியை) நீக்குதல்
remove all அனைத்தும் அகற்று
remove all arrows அனைத்து அம்புக்குறிகள்
remove filter வடிகட்டி அகற்று
removed சேய்மையான உறவுமுறை வகையில் படித்தரத்தில் விலகியுள்ள.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together