iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 41 of 85

remover அகற்றபவர் எடுத்துச்செல்வது சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
remunerate உழைப்பூதியங்கொடு பரிசளி கைம்மாறாகு உழைப்பு வகையில் ஈடுசெய் உழைப்பவர் வகையில் உழைப்பீடு ஒளி.
remuneration கைம்மாறு பரிசு சன்மானம் ஊதியம்.
remunerative ஆதாயமான பயன்தருகிற.
renaissance புத்துயிர்ப்பு (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி மறுமலர்ச்சிக்காலம் மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
renaissance மறுமலர்ச்சி (கலை, இலக்கியம், சமுதாயம் போன்றவற்றின்) வளர்ச்சியில் மந்த நிலை நீங்கி ஏற்படும் புதிய எழுச்சி
renal குண்டிக்காய்கள் சார்ந்த.
rename பெயர்மாற்று
rename column நெடுக்கைப் பெயர்மாற்று
rename; மறு பெயரிடு.
renascence புத்துயிர்ப்பு புதுப்பிப்பு கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்.
renascent புத்துயிர் பெறுகிற புதுவலிவு பெறுகிற.
renault hot hardness tester இரெனோவெப்பத் தடிப்புச் சோதிமி
rend கிழி திருகிப்பறி இரண்டாகப் பிள துண்டு துண்டாகப் பிரி.
render குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
render பதிப்பு வரைதல்
render lifeless சாகடி கொல்லுதல்
render pest வெக்கை நோய் வெதுப்பு நோய்
render-set சாந்தின் இருபூச்சு (பெயரடை) இருதடவை பூச்பட்டுள்ள (வினை) இரண்டுமுறை சாந்து பூசு.
rendering பாடபேத வடிவம் மொழிபெயர்ப்பு.
rendezvous குறியிடம் வழக்கமாகக் கூடுமிடம் குறியிடச் சந்திப்பு படைச்சந்திப்பிடம் கப்பல்கள் கூடுமிடம் குறியிடத்திற் கூடு.
rendition மொழிபெயர்ப்பு நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம் நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம் இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம் இசைப்பாடலின் பாடற்றிறம்.
renegade கட்சிமாறி கட்சியைக் காட்டிக் கொடுப்பவர் கொள்கை துற்ந்தவர் கட்சியை விட்டோடியவர் சமய மாறுபவர் (வினை) கொள்கை துற.
renege, renegue சீட்டாத்தில் முதலில் இறக்கிய சீட்டு வகையிலேயே தொடர்ந்து ஆடத் தவறு.
renew புதுக்கு புதிதாக்கு புத்தாக்கஞ் செய் புத்துயிரளி புத்தூக்கங்கொடு புதுப்பி மீண்டும் ஆக்கு மீண்டுந் தொடங்கு மீண்டுஞ்செய் மறபடியும் ஆக்கு புதுமுயற்சி செய் மாற்றிப் புதிடிது ஆக்கு பக்ஷ்ங்கூறுகள் மாற்றிப் புதுக்கூறுகள் பொருத்தியமை புதிதுபோலாக்கு. மீண்டும் பழைய நிலைக்குக் கொணர் மீண்டும் நிரப்பு புது வலுவூட்டு தொடர்ந்து செய் தொடர்ந்து கூறு இடையீட்டுக்குப்பின் மீண்டும் தொடர் மீட்டும் வலியுறுத்து கால அவதிப்படாமற் புதுப்பி.
renewable புதுப்பிக்கப்படத்தக்க.
renewal புதுப்பிப்பு புதிய தொடக்கம் புதுமுயற்சி அவதி கடந்த நீட்டிப்பு.
renewal புதுப்பிப்பு
reniform குண்டிக்காய் வடிவமுள்ள.
renium உரோனியம்
renn-walz process இரென்வால்கச் செய்முறை
rennerfelt furnace இரனபெலிற்றுலை
rennet பால் உறையச் செய்வதற்கான வகைதுறை பாலை உறைவிக்குங் கன்றின் குடற்சவ்வு.
rennin இரெனின் ஓட்டி
renounce சரியான சீட்டு வகை இல்லாதபோது பிறிது வகைச் சீட்டாடுதல் பிறிது சீட்டு ஆடுவதற்கான வாய்ப்பு (வினை) துற விட்டுக்கொடு முறைப்படி கைதுறந்துவிடு துறந்துவிட ஒப்புக்கொள் தள்ளு மறு . ஒப்புக்கொள்ள இணங்காதிரு தொடர்பறுத்துக்கொள் உறவினைத் துற பின்வாங்கிக்கொள் நிறுத்து நிறுத்திக்கொள் சீட்டத்தில் முதலில் இறங்கிய சீட்டுவகையில் கைவசம் சீட்டு இல்லாமையால் வேறொரு வகைச் சீட்டு இறக்கி ஆடு (சட்) உரிமை அல்லது பதவியை மறு அல்லது கைவிடு.
renovate புதுப்பி செப்பனிடு புத்துணர்ச்சியூட்டு.
renovate புனரமை
renovate சீரமை (கட்டடம், சாலை முதலியவற்றை) செப்பனிடுதல்
renovate செப்பம்செய் (பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நீக்கி) சரிசெய்தல்
renovation புதுப்பித்தல் பழைய நிலைக்குக் கொணர்தல்.
renovation புனரமைப்பு சீரமைப்பு
renown புகழ் சீர்த்தி.
renowned புகழ்சான்ற சீர்த்திமிக்க.
renowned பெயர்பெற்ற/பெயர்போன புகழ்பெற்ற
rent வாடகை
rent குத்தகைப் பணம்
rent கிழிசல் கீறல் பிளவு வெடிப்பு மேகங்களில் காணப்படும் இடையறவு கெவி மலைப்பள்ளம்.
rent வாடகை வீடு, பொருள் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற அளவில் செலுத்தும் பணம்
rent free வாடகையற்ற
rent-charge நில வாரத் தொகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together