4,217 words starting with R
· page 42 of 85
English Word
Tamil Meaning
rent-free
வார விலக்களிக்கப்பெற்ற
வாடகையற்ற
இறையிலியான
(வினையடை) வார விலக்களிக்கப்பெற்று.
rent-roll
குத்தகைவாரப் பதிவேடு
வாடகைப் பதிவேடு
குத்தகைவார வருமானம்.
rent-service
வாரநிலை ஊழியம்
வாரநிலை இணைவூழியக் கடமை.
rental
குத்தகை வருமானம்
குத்தகைக்கு விடுபவர்
சுங்கங்களின் குத்தகை உரிமைக்காரர்
வரிக்குத் தகை உரிமையாளர்
காட்சடிக் கொட்டகைப் பங்காளி.
rente
முறை வாழ்க்கை வருமானம்
முறைப் பங்கு வருமானம்.
rented car
இரவல் சீருந்து
renter
குடிக்கூலி செலுத்துபவர்
குத்தகைக்கு விடுபவர்
சுங்க ங்களின் குத்தகை உரிமைக்காரர்
வரிக்குத் தகை உரிமையாளர்
காட்சிக் கொட்டகைப் பங்காளி.
rentier
ஆண்டு வருமானத்தைக்கொண்டு வாழ்பவர்
சுகவாசி
வாழ்வதற்காக உழைக்க வேண்டாதவர்.
renumber
தொடரெண் மாற்றியமை.
renumeration
பணியூதியம்
renunciation
துறவு
கைதுறப்பு
தன்னலமறுப்பு
பதவிதுறப்பாவணம்
உரிமைத் துறப்புப்பத்திரம்.
renunciation
துறவு
துறவறம்
reo ratio
உரோ விகிதம்
reoccupation
மீட்டமர்வாட்சி
மறுபற்றாட்சி.
reoccupy
மீட்டும் அமர்வாட்சி கொள்
மறுபடியும் பற்றாட்சி பெறு.
reodium
உரோடியம்
reology
ஒழுகியல் நுல்
பொருளின் ஒழுக்கையும் உருமாற்றத்தையும் பற்றிய ஆய்வுத்துறை.
reology
திரிபு
ஓட்டலியல்
reopen
மறுபடியுந் திற
மீண்டுங் கிளப்பு.
reorder point
மீள் அனுப்புமான இருப்புள்ளி
மறுகோரிக்கைப் புள்ளி
reorganization
மறுசீரமைப்பு
புத்தொழுங்கமைப்பு
மீட்டுப் பிரித்திணைப்பமைதி.
reorganize
மறுசீரமை
மீண்டும் ஒழுங்கமைவு செய்
மீட்டும் பிரித்திணைப்பமைதி.
reorganize
மீள் ஒழுங்கமை
மறுஓழுங்கமை
reostat
மின் ஆற்றல் வழங்கீட்டை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
reostat
ஓட்டநிறுத்தி இறைஒதற்று
reotropic embrittlement
நொறுங்குதன்மை
rep
பக்கவாட்டில் வரிவரியாயமைதந்த துணிவகை.
repagination
பக்கம் மாற்றியமைப்பு
மறு பக்கமாக்கல்
repaint
மீட்டும் வண்ணமுறுவிக்கப்பட்ட குழிப்பந்தாட்டப் பந்து.
repaint
மீள் வண்ணமிகு
மறு வண்ணமிடு
repair
ஒக்கீடு
செப்பனிடுதல்
பழுதுபார்த்தல்
முற்சீரமைப்பு
முன்னிலை மீட்பு
சீர்ப்பாடு
ந்றபயனீடடுநிலை
சீர்
நன்னிலை
செப்ப நிலை
முழுநலம் அணுகிய நிலை
(வினை) செப்பனிடு
செப்பஞ்செய்
மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா
புதுக்கு
திருத்து
குணப்படுத்து
மீண்டுஞ் சரிப்படுத்து
பழுது ஈடுசெய்.
repair
பழுதுபார்த்தல்
செம்மையாக்கல்
repair
செவ்வை
repair
பழுது பார்ப்பு
repair
சீர்செய்
குறை நீக்கி நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்
repair
செப்பனிடு
சரிசெய்தல்
repair
பழுதுபார்
சீர்செய்தல்
repair, repair work
செப்பனிடு
repair, repair work
செப்பம் வேலை
repairable
செப்பனிடத்தக்க
பழுதுபார்க்க வேண்டிய.
repand
(தாவ
வில) அலைபோன்ற ஓரமுடைய
அலையலையான.
reparable
ஈடுசெய்யத்தக்க
இழப்புச் சரிசெய்யத்தக்க.
reparation
செப்பனிடுதல்
செப்பனிடப்பெறுதல்
இழப்பீடு செய்தல்
இழப்புச் சரிசெய்யும் எதிரீடு.
repartee
உடனெதிர் மொழி.
repartition
மீண்டும் பங்கீடுசெய்
மறுபடியும் பிரிவினை செய்.
repass
சென்றவழியே மீன்.
repassage
திரும்பச்சேறல்
செல்வழி மீளல்.
repast
சாப்பாடு
சாப்பாட்டுக்காகப் பரிமாறப்பட்ட உணவு சாப்பாட்டில் உட்கெர்ளளப்பட்ட உணவு.
repatriate
தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பெற்றவர்
(வினை) தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பு.
repatriation
தாயகத்திற்கு மீட்பிப்பு
தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்புதல்.