iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 43 of 85

repay தருப்பிச் செலுத்து பணந் திருப்பிக்கொடு மாறுசெய் எதிர்பழி செய் உழைப்பீடு செய் கைம்மாறு செய்.
repayable திருப்பிச் செலுத்தப்படவேண்டிய சேர வேண்டியதாயுள்ள.
repayment மீட்டளிப்பு திருப்பிக்கொடுத்தல்.
repeal எடுத்துவிடல் தள்ளுபடி நீக்கம் ரத்து (வினை) தள்ளுபடி செய் நீக்கு ரத்துச்செய்.
repealer தள்ளுபடி செய்பவர்.
repealer (வர) கிரேட் பிரிட்டன்-அயர்லாந்து ஒன்றியக் கலைப்பு ஆதரவாளர்.
repeat கூறியது கூறல் மறுபடியுஞ் செய்தல் காட்சி மேடையில் மக்கள் விருப்பமீது காட்டப்படும் மறுமுறைக் காட்சி (இசை) மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதி மீண்டும் மீண்டும் பாடுதற்கான பகுதியைக் குறிக்கும் அடையளாம் சுவர் ஒட்டுத்தாளில் திருப்பித் திருப்பிவரும் உருவரைமாதிரி வாணிகத்துறையில் முன்பு அனுப்பப்பட்டது போன்றபுதிய ஒப்படைப்புச் சரக்கு புதிய ஒப்படைப்புச் சரக்கு அனுப்புவதற்கான வேண்டுகோள் (வினை) சொன்னதையே சொல் மீண்டும் மீண்டும் ஒப்பி செய்ததையே செய் காட்டியதையே காட்டு திரும்பத் திரும்ப திகழ் மீட்டும் மீட்டும் தோன்று மறுபடியும் உருவாக்கு போலிசெய் பார்த்துப் பின்பற்று மணிப்பொறி வகையில் வேண்டும் போது கடைசிமணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடி சுடுபடைக்கலங்கள் வகையில் மீட்டும் மருந்து அடைக்காமலேயே பலமுறை வேட்டுத்தீர் (கண) வந்த எண்ணே மீட்டும் மீட்டும் வரப்பெறு.
repeat மறுசெயல்
repeat counter மீள்செய் எண்ணி திரும்பச்செய் எண்ணி
repeat key மீள்செய் சாவி திரும்பச்செய் விசை
repeatability மறுசெயற்திறன்
repeatable திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
repeated loading மீள் நிகழ் சுமையிடல்
repeated scrape abrasion tester மீளவிறுண்டல தேய்வுச் சோதியி
repeated stress test மீள்தகைப்புச் சோதனை
repeatedly திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
repeatedly பன்னிப்பன்னி (பெரும்பாலும் சொல், பேசு போன்ற வினைகளுடன்) ஒன்றையே திரும்பத்திரும்ப
repeater கூறியது கூறுபவர் மீண்டும் மீண்டும் செய்பவர் சொன்னதைச் சொல்லுவது செய்ததைச் செயவது (கண) ஒரே இலக்கம் அல்லது இலக்கங்கள் முடிவினறி மீண்டும் மீண்டும் வரும் பதின்மானப் பின்னம் வேண்டும் போது கடைசி மணி-கால்மணி முதலிய வற்றை மீண்டும் அடிக்குங் கடிகாரம் மறுபடியும் மருந்து அடைக்காமலே பல முறை சுடும் படைக்கலம் கடற்படைத்தலைவர் காட்டும் அடையாளத்தைப பலமுறை காட்டுங் கப்பல் அனுப்பிய தந்தித் செய்தியைத் தானாகவே திருப்பியனுப்புங் கருவி தொலைபேசிச் சுருளிற் செருகப்படும் வெற்றிடக்குழல் பெருக்கி.
repeater மீளி
repeater மீள் செய்யி மீட்டுருவாக்கி
repeating compound மீளிச் சேர்வை
repeating number மீள்வரு எண் திரும்பவரு எண்
repel துரத்து ஓட்டு தள்ளு உந்தியெறி விலக்கு தடுத்து நீக்கு தவிர் தடைசெய் வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய் உள்ளேவிட மறு . வெறுப்புடையதாயிரு உவர்ப்பளி.
repellant விலக்கு பொருள்
repellent. துஜ்த்தித்தள்ளுகிற தடுத்து நீக்கும் இயல்புடைய தடுத்துநிறுத்தும் ஆற்றலுடைய வெறுத்தொதுக்குகிற வெறுப்புணர்ச்சியூட்டுகிற.
repent (தாவ) நிலத்தின் மீது படர்கிற நிலத்தடியூடாகப் படர்கிற.
repentance கழிவிரக்கம் செய்ததற்கு இரங்குதல் கழிவிரக்கங்கொள்ளும் மனநிலை.
repentant செய்ததற்கு மனம் அழுங்குகிற சென்றதற்கு வருத்தந் தெரிவிக்கிற.
repeople புதிதாகக் குடியேற்று மீண்டுங் குடிநிரப்பு விலங்குகளைத் தருவித்து நிரப்பு.
repercusive பின்விளைவுடைய எதிரதிர்வுக்கு இடந்தருகிற.
repercussion எதிரொலி உடனடி எதிரதிர்வு தாக்குதலின் விளைவு.
repertoire கையிருப்புத்தொகுதி இசைக்குழுவில் தெரிந்து நன்கு பழகிய சில உருப்படிகள் நாடகக்குழுவில் தேர்ந்துருவாக்கப்பட்ட சில காட்சிகள்.
repertory அரும்பொருட் களஞ்சியம் சேம வைப்பிடம் செய்தி-தகவல்-எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றிற்குரிய அருவளக் கருவூலம் கைவசத்தொகுதி.
repetend (கண) முடிவின்றி மீண்டும் மீண்டும் வ பதின்மானப் பின்ன இலக்கம் திரும்பத்திரும்ப வருகிற சொல் மீண்டும் மீண்டும் வருந் தொடர் மடக்கு பின்வருநிலைப்பாடற் பகுதி.
repetition செய்ததே செய்தல் சொன்னதே சொல்லுதல் மீண்டும் செய்யப்பெறல் கூறியதுகூறல் மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி மறுநிலைப்படி மறுபப்ர்ப்பு கட்டளை பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம்.
repetition instruction மீள்வரு அறிவித்தல் திரும்பச்செய் ஆணை
repetitional, repetitionary திரும்பத்திரும்ப நேரும் இயல்புடைய கூறியது கூறும் பாங்குள்ள செய்யும் போக்குச் சார்ந்த கூறியது கூறும் பகுதியுடைய.
rephosphorization மீள் பொகபரசாக்கம்
repiece மீட்டுந் துண்டுகளை ஒட்ட வை மீட்டும் இணைத்து உருப்படுத்து.
repine படபடப்புக்கொள் அலட்டிக்கொள் மனம் உலைவுறு உள அமைதி பெறாதிரு அதிருப்திகொள்.
repique முற்கெலிப்பு 32 சீட்டுகளைக் கொண்டு இருவர் ஆடும் சீட்டாட்டத்தில் ஆட்டம் தொடங்குவதற்குமுன் சீட்டுகளைக் கொண்டே 30 புள்ளிகள் கெலித்தல் (வினை) சீட்டாட்ட வகையில் முற்கெலிப்பு மூலமே தோல்வியடையச் செய் சீட்டாட்ட வகையில் முற்கெலிப்படை.
replace பழைய இடத்திலேயே மறுபடியும் வை அகற்றிப் பிறிதிடங் கொள் விலக்கிப் பிறரிடம் கொள் பின்னுற்றிடங் கொள் ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர் பதிலாக இடங்கொள் பதிலாளாக இடங்கொள் ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு மாற்றீடு செய் பதில் ஆள் தேடி அமர்வி.
replace மாற்றிடு மாற்றிடு
replace மாற்றிடு
replaceable hydrogen மாற்றட்டைதரசன்
replacement பதிலன்ர்த்தீடு பதில்வைப்பு பதிலிடங்கொள்ளுகை பதிலமர்வாளர் பதிலிடங் கொள்ளும் பொருள் மணி உருவியலில் மூலை விளிம்புகளுக்குப் பதிலாகத் தோற்றும் முகப்பு அல்லது முகப்புக்கள்.
replacement deposit பெயர் திட்டுப்படுவு பரிமாற்றப்படுவு
replacement theory மாற்றீட்டுக் கொள்கை மாற்றீட்டுக் கொள்கை
replant மறுபடியும் நடு புதிதாக நடவு செய்.
replantation மறுநடவு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together