4,217 words starting with R
· page 44 of 85
English Word
Tamil Meaning
replay
திரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு.
replay
மீளாட்டு/மீளாடல்
மீண்டும் இயக்கு
replay to all
எல்லாருக்கும் மீளாட்டிக் காட்டு
replenish
மீள நிரப்பு
குறைநிரப்பு.
replenished
குறை நிரப்பப்பட்ட
நிரம்பிய
நிரம்பச் சேர்த்து வைக்கப்பட்ட.
replete
செறிவுற்று நிரம்பிய
குறைவற்ற வளமுடைய
நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட
பொங்கித்ததும்புகிற
திணிக்கப்பட்ட
அடைக்கப்பட்ட
தெவிடடுநிலையடைந்த.
repletion
மிகுநிறைவு
தெவிட்டுநிலை
(மரு) குருதி நிறைவு.
replevin
விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல்
கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல்
கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை
கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு.
replevy
விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபட்டுக் கைப்பற்றப்பட்ட சொத்தினைத் திரும்பப் பெறு.
replica
உருவநேர்படி
நேர் பப்ர்ப்பு
மூலப்படம் எழுதியவரே தமது படத்திற்கு எடுத்த படி.
replicate
(இசை) குறிப்பிட்ட சுரத்துக்குமேல் அல்லது கீழ் ஒரு பாலை அல்லது பல பாலைகள் விலகியுள்ள சுரம்
(பெயரடை) (தாவ) தன் மீதே திரும்ப மடிக்கப்பட்ட
(வினை) திரும்பச்செய்
நேர்படி எடு
திருப்பி மடி.
replication
திரும்பி மடித்தல்
மடிப்பு
பதிலிறுத்தல்
மறுமொழி
வினாவுக்குரிய விடை
(சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில்
எதிலொலி
படி
படியெடுத்தல்.
replication
உருவநேர்ப்படு
மடுப்பு
மறுமடுப்பு
பிரதிசெய்கை
replication
படியெடுத்தல்
replication
திரும்பச் செய்தல்
reply
விடை
மறுமொழி கூறுதல்
விடைவாசகம்
(வினை) விடைகூறு
எதிருரை
எதிர்ச்செயலாற்று.
reply
மறுமொழி
பதில்
reply to all
யாவர்க்கும் பதில்
reply to all
அனைவருக்கும் பதிலளி
repobndez silvous plait
(தொ.) பதிலளிக்க
மறு மொழி தருக.
repoint
(க-க) கல்-செங்கல் இடைவெளி இணைப்புக்களை மீட்டும் சாந்துபூசிச் செப்பமாக்கு.
report
பொதுமொழி
ஊர்ப்பேச்சு
வழ்ந்தி
பொதுமதிப்புரை
பொதுக்கருத்துப்போக்கு
அறிக்கை
கருத்து ஆய்வு முடிவு
குறிப்புரை
விவர அறிவிப்பு
விரிவுரை
அதிர்வொலி
வெடியோசை
(வினை) அறிவி
தெரிவி
அறிக்கை கொடு
விரித்துரை
விரங்கூறு
எடுத்துரை
கூறியவாறே எடுத்துக்கூறு
முறைப்படி செய்தி தெரிவி
முறைப்படி அறிக்கை செய்
முறைப்படி வருகை தெரிவி
பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து
கருத்தறிவிப்புச் செய்
பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
report
அறிக்கை
அறிக்கை
report
அறிக்கை
(நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின்) தகவல் தொகுப்பு
report error
வழு அறிக்கை
பிழை அறிக்கை
report file
அறிக்கைக் கோப்பு
அறிக்கைக் கோப்பு
report generation
அறிக்கை ஆக்கம்
அறிக்கை இயற்றல்
report generator
அறிக்கை ஆக்கி
அறிக்கை இயற்றி
report layout
அறிக்கை உருவரை
report manager
அறிக்கை மேலாளர்
report writer
அறிக்கை எழுதுநர்
ரிப்போர்ட் ரைட்டர்
reportage
செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பு
செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பின் தனிப்பாணி.
reporter
செய்தியாளர்
நிருபர்.
reports
அறிக்கைகள்
repose
நம்பியிரு.
repose
ஓய்வு
செயலோய்வு
உழைப்பு நிறுத்தம்
அலைவின்மை
உலைவின்மை
உறக்கம்
அமைதியான நிலை
இளைப்பாறல்
மன அமைதி
கலை அமைதித்தோற்றம்
(வினை) ஓய்வுகொள்
சார்த்து
அணையாகக் கொண்டு கிடத்து
ஓய்வுகொடு
இளைப்பாற்று
உறக்கத்தில் அமைந்திரு
சாப்படுக்கையில் கிடத்தப் பெற்றிரு
சார்ந்தமைவுறு
ஆதாரமாகக் கொண்டிரு.
repository
கொள்கலம்
சேமவைப்பிடம்
சேமக்குவை
களஞ்சியம்
கருவூலம்
அரும்பொருட்குவை
காட்சிச்சாலை
கிடங்கு
கடை
விற்பனை இடம்
குதிரைத்தாமணி
இடுகாடு
நம்பகமானவர்
ஆன்மாக்களின் உறைவிடம்.
repossess
மீண்டும் பெறு
திரும்பவும் பெற்று நுகர்.
repossession
மீட்டும் பெறுகை.
repost
வாட்போரில் விரை எதிரடி
விரை எதிர் வெட்டுரை
(வினை) விரை எதிரடி கொடு
விரை எதிர் வெட்டுரை கூறு.
repot
தொட்டிச்செடி வகையில் எடுத்துப் பெரிய தொட்டியில் மீட்டும் நடு.
repousse
புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்துருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு
(பெயரடை) புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட.
repped
தட்டுமுட்டுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் துணி வகையில் கயிறு போன்ற மேற்புற இழைமானமுடைய.
reprehend
கண்டி
பழி
கூறு
திட்டு
குற்றங்கண்டு பிடி.
reprehension
கண்டிடனம்
கடிந்துரை
பழிகூறல்
திட்டு.
represent
உருமாதிரியாயமை
. புற உருவங்கொடு
புற உருவாயமை
குறித்துக்காட்டு
சுட்டிக்காட்டி
குறியீடாகச் சுட்டு
சின்னமாயமை
நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு
விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு
படமாக உருப்படுத்திக்காட்டு
சுட்டு
ஆயமைவுறு
பிரதிநிதித்துவம் பெற்றிரு
பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு
பெயராளராயிரு
பெயராண்மைகொள்
சார்பாளராயிரு
சார்பில் பேச உரிமைகொண்டிரு
முன்வை
தெரிவி
மனங்கொள எடுத்துரை
பாவி
கற்பனையில் உருவாக்கு
புனைந்து மனங்கொள்வி
பாவித்துரை
புனைந்து வறு
புனைந்து சாட்டியுரை.
representation
பெயராண்மை
பிரதிநிதித்துவம்.
உருவமைப்பு
கட்டுரை
விரிவுரை அமைதி
அறிவிப்பு
தெரிவிப்பு
சார்பாண்மையுரை
பாவிப்பு
பாவிப்புரை
புனைவுரு
கருத்துரு
நாடக அரங்கக்காட்சி
ஒழுங்கமைவுக் காட்சி
முறையீடு
வாதம்
விளக்கவுரை
பிரதிநிதிகள் குழுமம்
மரபுரிமை ஏற்பு.
representation
பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு
உருவகித்தல்
representation
பிரதிநிதித்துவம்
(ஓர் அவையில் தங்கள் கருத்து, கோரிக்கை போன்றவற்றை) பிரதிநிதிமூலமாக முன்வைக்கும் உரிமை
representation binary
இரும பிரதிநிதித்துவம்/சித்திரிப்பு
இரும உருவகிப்பு