iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 45 of 85

representation binary coded இருமக்குறிமுறை பதின்ம
representation binary coded decimal இரும தசம குறியீட்டு பிரதிநிதித்துவம்
representation data தரவுச் சித்திரிப்பு தரவு உருவகிப்பு
representation fixed point நிலைப்புள்ளி சித்திரிப்பு நிலைப்புள்ளி உருவகிப்பு
representation floating point மிதக்கு புள்ளி சித்திரிப்பு மிதவைப்புள்ளி உருவகிப்பு
representation number எண் சித்திரிப்பு எண் உருவகிப்பு
representation, graphical காட்டுப்படவகைக்குறிப்பு
representative உருமாதிரி வகைமாதிரி கட்டளை மாதிரிப்படிவம் பெயராள் பிரதிநிதி ஆட்பெயர் முகவர் பதிலாள் மரபுரிமையை பின்தோன்றல் பின்னுரிமையர் (பெயரடை) உருமாதிரியான குறியீடாயமைகிற கருத்துருப் புனைவாற்றலுடைய வகைமாதிரிப் படிவமான வகை நிறைவுச் சின்னமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
representative factor படி காரணி
repress அடக்கி ஒடுக்கு வல்லந்தமாக அடக்கு கீழ்ப்படுத்து ஒலிக்காதபடி தடைசெய் வெடிக்காதபடி தடு உடையாதபடி தடு கிளர்ச்சியை ஒடுக்கு வெளிவிடாது அடக்கியவை அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை.
repression அடக்குமுறை இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல்.
repressive measure(s) ஒடுக்குமுறை அடக்குமுறை
repressive measures அடக்குமுறை (எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க) அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை
reprieve இடை ஓய்வுக்காலம் இடைவேளைத்தளர்வு உயிர்த் தண்டனை நிறைவேற்றக்கால ஒத்திவைப்பு மரண தண்டனை நிறைவேற்ற ஒத்திவைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பு உயிர்த்தண்டனைக் குறைப்பாணை உயிர்த் தண்டனை வகை மாற்றீடு உயிர்த்தண்டனை வகை மாற்றீட்டாணை (வினை) இடை ஓய்வு அளி மீட்டாதரி விடுவிப்புச் செய்து ஆதரவுகாட்டு மரண தண்டனை நிறைவேற்ற நாளை ஒத்திப்போடு உயிர்த்தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவை.
reprimand பணிமுறைக் கண்டன அறிவிப்பு மேலதிகாரியின் கடிந்துரை (வினை) பணிமுறைக் கண்டனந் தெரிவி மேலாளர் வகையில் கடிந்துரை கூறு.
reprimand கடி கடிந்துகொள்ளுதல்
reprint மறு அச்சுப்பதிப்பு மறுபடி அச்சிட்ட ஏடு அல்லது கட்டுரை.
reprisal பழிவாங்கு நடவடிக்கை (வர) பழிவாங்கு எதிரீட்டு நடவடிக்கை ஆட்கள் பொருள்கள் வகையில் வலிந்த கைப்பற்றீடு.
reprisal பதிலடி பாதிப்பு அடையச்செய்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதிர் நடவடிக்கை
reprise (சட்) பண்ணை ஆண்டியல் செலவினப் பொறுப்பு விட்ட இடத் தொடக்கம்.
reproach வசைப்பண்பு பழிக்கூறு பழிமொழி அவதூறு இழிதகவு இகழ்ச்சி இடித்துரை திட்டு வசவு கண்டனம் (வினை) கண்டி குற்றங்கூறு திட்டு இடித்துரை கடிந்து நோக்கு.
reproaches நல் வெள்ளிக்கிழமை விழாவில் ரோமன் கத்லிக்க திருச்சபை வழக்கில் இயேசுநாதர் குறையீடும் மக்கள் எதிரேய்பு மொழிக்கூறும் குறித்துக்காட்டுந் திடிருப்பாடல்.
reprobate திருவிலார் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர் நெறிகெட்டவர் கயவர் பதிதர் (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட நெறிகெட்ட ஒழுக்கங்கெட்ட பழி தோய்ந்த (வினை) குறைப்பட்டுக்கொள் . மன வெறுப்பைத்ட தெரிவி கண்டனந் தெரிவி கடவுள் வகையில் திருவழி வீடுபேற்றினின்னு விலக்கிவை.
reproduce மீள் உற்பத்தி/மீள் உருவாக்கம் மறு உற்பத்தி
reproduce. வேறுபடி உருவாக்கி எடு உருவப்படி எடு திருமப எடுத்து வழங்கு இனம்பெருக்கு இனப்பெருக்கமுறு.
reproduction மறு படி எடுப்பு மறு படி திரும்ப எடுத்து வழங்குதல் இனப்பெருக்கம் பிரதி நகல்.
reproduction இனப்பெருக்கம் வம்சவிருத்தி
reproduction விருத்தி (இனத்தின்) பெருக்கம்
reproductive organ இனம்பெருக்குமுறுப்பு
reproductive system இனம்பெருக்கற்றொகுதி
reprogramming மறுசெய்நிரலாக்கம் மறு நிரலாக்கம்
reprographics ஒளிப்படப் படியெடுப்புக்கலை ஒளிப்பட படியெடுப்புக்கலை
reproof கடிந்துரை கண்டனம்.
reprove கடிந்துரை கண்டி.
reprovision திரும்பவும் முன்னோருக்கஞ் செய்தல் முன்னேற்பாட்டின்படி மீண்டுஞ் செய்தல்.
reptant (தாவ) நிலத்திற் படர்கிற.
reptile ஊர்வன இழிஞன் (பெயரடை) ஊர்ந்து செல்கிற இழந்த கீழான ஈனமான.
reptile ஊர்வன
reptiles ஊர்வன
reptiles ஊர்வன முடியால் அல்லது இறகால் மூடப்படாத மேற்புறத்தை உடையதும் நிலத்தில் உடலால் அல்லது சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடியதுமான (பாம்பு, முதலை போன்ற) பிராணி வகை
republic குடியரசு பொதுவரசு சமத்துவ சமுதாயக் குழு சம உரிமை விலங்கினக்குழு.
republic குடியரசு அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு
republican குடியரசு ஆதரவாளர் குடியரசுக் கொள்கையாளர் (பெயரடை) குடியரசு சார்ந்த குடியரசு சார்ந்த குடியரசு அமைப்புடைய குடியரசுத் தன்மையுடைய பறவைகள் வகையில் பெருங்குழுவாகக் சமூக உணர்ச்சியோடு வாழ்கிற.
republish மீண்டும் வெளியிடு மறு வெளியிடு செய்.
repudiate மறுதலி மறு தொடர்பு துற உடைமைதுற உரிமை கைவிடு ஏற்க மறு கீழ்ப்படிய மறு மேலுரிமையை உதறித்தள்ளு வேண்டாமென்று விலக்கு வாக்குறுதி மறு கடனை மறு பொதுக்கடனைத் தள்ளுபடி செய் கடமை துற மனைவி வகையில் ஒதுக்கி வை நீக்கு.
repudiation தள்ளுகை மதியாதிருத்தல்.
repugn எதிர்ப்புத் தெரிவி எதிராக முயற்சி செய் வெறுப்பளி வெறுப்புடையதாயிரு.
repugnance ஒத்திசையா நிலை முரண்பாடு வெறுப்பு.
repugnant நேரெதிரான ஒத்திசையாத முரண்படுகிற பொருந்தாத சுவையற்ற (செய்) எதிர்க்கிற மீறிச்செல்கிற.
repullulate புதிதாக முளை நோய்வகையில் மீண்டுந் தொடங்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together