iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 46 of 85

repulse தாக்கிக் துரத்தீடு தாக்குதல் முறிவு தோற்கடிப்பு படுதோல்வி முகமுறிப்பு மறுதலிப்பு (வினை) தாக்கித்துரத்து தாக்குதல் முறியடித்துப் பின்னடைவி வாதத்தில் தோற்கடி நட்புக்காட்டுபவரிடம் முகமுறிப்புச்செய் வேண்டுகோளை மறுதலி.
repulsion (இய) வெறுப்பம் இடையெறிவுத்திறன் பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல் வெறுப்பு ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி.
repulsion induction motor எதிர்த்துண்டு மின் சுழற்சி
repulsive வெறுப்பூட்டுகிற வெறுத்தொதுக்குகிற பாசமற்ற கடுகடுப்புக் காட்டுகிற ஒத்துணர்வில்லாத (இய) இடையெறிவுத் திறனுடைய வெறுப்பார்ந்த (செய்) எதிர்ப்பளிக்கிற.
repurchase மறுகொள்வினை திரும்பவும் விலைக்கு வாங்குதல் மறுகொள்வினைப் பொருள் (வினை) திரும்பவுங்கொள் முதல் செய் விலைக்குவாங்கு .
repure, repurify மீண்டும் தூய்மைப்படுத்து முழுதும நயப்படுத்து முற்றிலும் மேன்மைப்படுத்து.
reputable நற்பெயருடைய மதிப்பு வாய்ந்த மதிக்கத்தக்க.
reputation பொதுமதிப்பு பொதுக்கருத்து மதிப்பீடு நற்பெயர் மதிப்பாண்மை புகழ்.
repute புகழ்ப்பெயர் புகழ் நன்மதிப்பு (வினை) மதி கணி.
reputed பெயர்பெற்ற புகழ்ச்சியற்ற.
reputedly பொதுவாக நிலவும் கருத்தின்படி பொதுமதிப்பீட்டின்படி.
request கோரிக்கை வேண்டுகோள் மனு முறையீடு வேண்டிக்கொண்ட பொருள் வேட்பு விரும்பப்பட்ட நிலை தேவை வேண்டப்படும் நிலை (வினை) வேண்டு கோரு வேண்டுகோள் செய் முறையிடு வேண்டிக்கேள் வேண்டுமென்று கோரு மன்றாடு நயந்துகேள் செயல்வகையில் குறையிரந்து கொள் செயல்வகையில் கேட்டுக்கொள் இசைவு வகையில் கோரு.
requicken புத்துயிரளி.
requiem இறந்தார் ஆவி அமைதியடைவதற்கான சிறப்பு வழிபாடு அமைதி வழிபாட்டிற்கான இசை அமைப்பு இரங்கற்பா நெய்தற்பண்.
requies cat மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல் சாந்தி.
requiescant in pace அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
requiescat in pace அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக.
require வேண்டு அவாவிக்கோரு உரிமைக்கோரிக்கையிடு செயற் கட்டளையிடு ஆணைக்குறிப்புத் தெரிவி வலிந்து கோரு தேவைப்படு இன்றியமையா நிலையுடையதாயிரு அவசியப்படுவதாயிரு அவசியமாயிரு.
required கட்டாயத் தேவை
requirement தேவை கோரிக்கை வேண்டப்படும் பொருள்.
requisite இன்றியமையாத்தேவை அவசியக்கூறு வெற்றிக்குரிய முற்கூறு தேவைப்பொருள் (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற வெற்றிக்குத் தேவையான தேவைப்படுகிற செயல்துறைத் தேவையான.
requisition தேவைக்கோரிக்கை எழுத்துவழி வேண்டுகேள் பணித்துறைச் செயல்முறைக் கட்டளை படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை (வினை) வேண்டுதற் கட்டளையிடு படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய் படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு போர்ப்பொருள் நாடி ஆணையிடு தனிமுறை அழைப்பாணையிடு பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
requite கைம்மாறு செய் நல் ஈடுசெய் பரிசீடு செய் பதிலீடு அளி பதிலுக்குப்பதில் செய் தகையுறத்ட திருப்பிக் கொடு வஞ்சந் தீர் பழிக்குப்பழி வாங்கு.
reredos பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை.
rerolled steel மறு உருட்டு எஃகு
rerun மறு ஒட்டம்
res பொருள் உடைமை சொத்து.
res angusta domi; வறுமை வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
res judicata முன்பே தீர்க்கப்பட்டதென்று வாதிக்கப்பட வேண்டாதது.
resaddle மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு.
resalable திருமப விற்கத்தக்க.
resale மறு விற்பனை.
rescind அழி மாற்று நீக்கு .தள்ளுபடி செய் உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
rescis;sion அழித்தல் மாற்றல் நீக்குதல் உத்தரவைத் தள்ளுபடி செய்தல்.
rescript மீமிசை எழுத்து எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து மீட்டெழுத்து மறுவரைவு மீட்டெழுதப்பட்டது அரசியல் எழுத்து விளம்பரம் ஆட்சியாளர் சாசனம் பணிமுறைக் கட்டளைப் படி போப்பாண்டவர் ஆணைப்பத்திரம் போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
rescue இடர்மீட்பு மீட்புதர் இடர்காப்புதவி தீஙட்கிலிருந்து தடுத்தாளுகை சட்டமுரணான சிறை விடுவிப்பு உடைமை வகையில் வலிந்த மீட்பு (வினை) காப்பாற்று விடுவி தப்புவி சட்டத்திற்கு முரணாக விடுவி வல்லந்தமாக உடைமையைத் திரும்பப்பெறு.
rescue மீட்பு (வெள்ளம், பூகம்பம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை) காப்பாற்றும் நடவடிக்கை
research ஆராய்ச்சி மெய்த்தேர்வு புத்தாய்வு (வினை) கூர்ந்தாராய் நுணுகிச் சோதனை செய் புத்தாய்வில் ஈடுபடு.
research centre ஆராய்ச்சி மையம்
research network ஆய்வுப் பிணையம்
research;es ஆராய்வுகள் பரிசீலனை ஆராய்ச்சி.
researcher ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது தேர்ந்தெடுத்த தலைப்பில் ஆராய்ச்சி செய்பவர்
reseat திரும்பவும் இருக்கையில் அமர்த்து நிலைக்கச் செய் திருக்கோயில் காட்சிக்கொட்டகை ஆகியவற்றின் வகையில் புதிய இருக்கைகள் இணை.
resect அறுவை மருத்துவத்தில் எலும்பு-குருத்தெலும்பு முதலிய வற்றைச் சீவி நறுக்கு.
resed, a சாயப்பொருள்தருஞ் செடிகள் உள்ளிட்ட செடியினம்.
reseda வெளிறிய பச்சை வண்ணம்.
reseek மீண்டும் அடைய முயற்சி செய் திரும்பவுந் தேடு.
reseize திரும்பவுங் கைப்பற்று வல்லந்தமாகக் கைக்கொள் மீண்டுஞ் சட்டப்படி கைப்பற்று திரும்பவும் அமர்ந்து.
resell வாங்கியதை மீண்டும் விற்பனை செய் வாங்கிய பின் விற்றுவிடு.
resemblance ஒப்பு ஒத்திருத்தல் போன்றிருத்தல்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together