4,217 words starting with R
· page 47 of 85
English Word
Tamil Meaning
resemble
போன்றிரு
ஒத்திரு
தோற்றத்தில் ஒன்றாயிரு.
resemble
ஒ
(ஒன்று மற்றொன்றை) போல இருத்தல்(ஒன்று மற்றொன்றுக்கு) சமமாக இருத்தல்
resemble
நிகர்
ஒத்தல்
resemble
ஒத்திரு
(ஏதேனும் ஓர் அம்சத்தில் இருவர் அல்லது இரண்டாக இருப்பவை தன்மையில்) ஒன்று போல் இருத்தல்
resembling
கணக்காக
(சொல்லப்பட்ட ஒன்றின்) தன்மையில்
resent
கோபங்கொள்
குற்றமாகக் கொண்டு சீற்றங்காட்டு
வன்மங் கொண்டிரு.
resent,ment
சீற்றம்
கடுஞ்சின எதிப்பு
மனக்கசப்பு
வன்மம்.
resentment
கோபதாபம்
கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்
resequent stream
இணைத்துணை ஆறுகள்
reservation
தனி ஒதுக்கீடு செய்தல்
தனி ஒதுக்கீடு
இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல்
தனிநேர்வு
காப்பொதுக்கீடு
காப்புவைப்பு
காப்படக்கம்
உள்ளடக்க மறைப்பு
அடக்கி மறைக்கப்பட்ட செய்தி
அடக்கி மறைக்கப்பட்ட பொருள்
சேமத்தனியுரிமை
ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை
தனிச்சிறப்புரிமை
. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை
குறித்தொதுக்கீடு
திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு
தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம்
தனிக்காப்பு நிலம்
தனி ஒதுக்கீட்டுப் பகுதி
தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட.
reserve food
ஒதுக்கிவைத்த உணவு
reserve;
சேமஒதுக்கீடு
கையிருப்பு
மிகுவளம்
கையிருப்புச் சேமத்தொதகை
மூலபலம்
சேமக் கையிருப்புப் படை
நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை
படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை
நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர்
தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர்
விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம்
பரிசு வாய்ப்பணுக்கப்பொருள்.
காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள்
வரையறை
விதிவிலக்கு
கட்டுப்பாடு
தனிமுறைத்தகுதிஇணைப்பு
தன்னடக்கம்
நாவடக்கம்
சொல்லடக்க அமைதி
சொற் செறிவமைதி
நடையொதுக்கம்
தனியொதுக்கப்பாங்கு
தனியொதுக்க வேறுபாடு
உள்ளடக்க மறைப்பு
(பெயரடை) சேம இருப்பு வளமான
சேம ஒதுக்கீடான
தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட
(வினை) சேமித்துவை
சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை
விட்டுவை
பின் பயன்கருதி
ஒதுக்கிவை
கையிருப்பில் வைத்துக்கொள்
வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள்
கெடாது காத்துவை
செலவழிக்காது மீத்துவை
பயன்படுத்தாது
பாதுகாத்து வை
தனித்தெடுத்து வை
தனியாருக்கெனக் குறித்துவை
தனக்கென ஒதுக்கி வை
தனிப்பயன்கருதிக் காப்பில் வை
நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை
முன்கூட்டியே குறித்து வை
இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
reserved accumulator
வைப்புத் திரட்டி
ஒதுக்கீட்டுத் திரட்டி
reserved word
ஒதுக்குசெய் சொல்
ஒதுக்கீட்டுச் சொல்
reserved;
அடக்கமான
ஒதுக்கமான
உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கங் கொள்கிற
பேச்சில் விருப்பமற்ற
தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட
சேமக் காப்பீடு செய்யப்பட்ட
இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட.
reserves
இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி
நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி
நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி.
reservior
தேக்கம்
reservist
சேமப்படைவீரர்.
reservoir
நீர்த்தேக்கம்
இயற்கையான
அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்.
நீர்த்தேக்கத் தொட்டி
இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி
உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி
சேமப் பொருட்களஞ்சியம்
சேம அறிவுக்களஞ்சிகம்
பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி
(வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
reservoir
சேமிப்புக்குளம்
reset
திருட்டுப்பொருள்களைப் பெறுதல்
தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல்
(வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு
. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
reset
மீள் இடல்
மீட்டமை / மீட்பியக்கு
reset
மீளமை
மீளமைவு
reset button
மீள் இடல் பொத்தான்
மீட்பியக்கு பொத்தான்
reset cycle
மீள் இடல் சுற்று
மீட்பியக்கு சுழற்சி
reset key
மீளிடற் சாவி
மீட்பியக்கு விசை
reset mode
மீள் இடல் பாங்கு
மீட்பியக்கப் பாங்கு
resetter
திருட்டுப் பொருள்களைப் பெறுவோர்.
resettlement
மறுவாழ்வு
இயல்பான வாழ்க்கையை இழந்தோர்க்குத் திரும்ப அமைத்துத்தரப்படும் வாழ்க்கை
reship.
திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல்.
reshipment
மீட்டுங் கப்பலில் ஏற்றுதல்.
reside
குடிவாழ்வுபெறு
குடியிருப்பிடமாகக் கொள்
நலையாகத் தங்கியிரு
இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு
பணிமனை இல்லங்களில் தங்கியிரு
உரிமை வகையில் நிலை பெற்றிரு
பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு
உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு.
reside
உறை வதி
உறை
residence
குடியிருத்தல்
குடியிருப்பாகக் கொள்ளல்
குடியிருக்கத் தொடங்கல்
அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு
உறையுள்
உறைவிடம்.
residence
ஜாகை
குடியிருக்கும் இடம்
residency
(வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை.
resident
குடியிருப்பாளர்
ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர்
புலம்பெயரா உயிரினம்
அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர்
காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள்
துணைக்காப்பரசின் ஆளுநர்
(பெயரடை) குடியிருக்கின்ற
பதியெழாப் பண்புடைய
புலம்பெயராத
தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற
உறுப்பினர் பதவியமர்வுடைய
தங்கியிருக்கிற
உறுப்பினர் பதவியமர்வுடைய
தங்கியிருக்கக் கடமைப்பட்ட
உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
resident program
வதிவிடச் செய்நிரல்
உறை நிரல்
residential
நகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய
குடியிருப்புக்குத் தகுதியான
தனிப்பட்டோர் மனைகள் இருக்கின்ற
குடியிருப்புத் தொடர்புடைய.
residentship
(வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை.
சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
residing
வாசம்
தங்குதல்
residual
(கண) கழித்துவந்த மீதி
(வேதி) எரிபொருள் எச்சம்
ஆவி ஆக்கத்தில் மிச்சம்
ஆவி ஆக்கத்தில் மிச்சம்
(பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த
(வேதி) எரிபொருளில் எஞ்சிய
ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய
கணிப்பில் விளக்கப்படாத கூறான.
residual air
மீதிக்காற்று
residual difference
எச்ச வேறுபாடு
residual effect
எச்சப்பயன்
residual elongation
எச்ச நீட்சி
residual error
எச்சப்பிழை
மீதிப்பிழை
residual error
எச்சப்பிழை
residual induction
எச்ச தூண்டல்
residual soil
தங்குமண்
மீதிமண்