4,217 words starting with R
· page 48 of 85
English Word
Tamil Meaning
residual stress
எச்சத்தகைப்பு
residual value
எச்சப் பெறுமானம்
மீத மதிப்பு
residuals
எச்சங்கள்
residuary
சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த
மிச்சமான
மீந்துள்ள
(வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
residue
மீதி
மிச்சம்
எஞ்சியுள்ளது
மிச்சமாக விடப்பட்டது
வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
residue
வண்டல்
எச்சம்
எச்சம்
residue
எச்சம்
residuum
(வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம்
(கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி
சமுதாய அடிநிலைக்கூறு.
resign
பணிதுற
இராசிநாமாச் செய்
கைவிடு
கைதுறந்து ஒப்படை
விட்டுக்கொடு
கம்மென்றிரு
அமைந்தடங்கு.
resignation
பணிதுறப்பு
இராசிநாமா
விலகல் கடிதம்
விலகியிருத்தல்
குறைகூறாது பொறுத்துக்கொள்ளல்
அமைவடக்கம்.
resilacie test
இரசிலாசிச் சோதனை
resile
எதிர்த்தடிப்பு
எதிர்த்தெறிப்பு
மீட்டெழுச்சி
எதிர்விசைப்பு
விரிவாற்றல்
நீட்டாற்றல்
மனத்தின் விரிதிறம்
தொய்வாற்றல்.
resilience
எதிர்த்தடிப்பு
எதிர்த்தெறிப்பு
மீட்டெழுச்சி
எதிர்விசைப்பு
விரிவாற்றல்
நீட்டாற்றல்
மனத்தின் விரிதிறம்
தொய்வாற்றல்.
resilience
எதிர்த்துத்தாக்குகை
resilience
அதைப்பு
resilience
விரிவாற்றல்
resiliency
விரிவாற்றல்
நீட்டாற்றல்
தொய்திறம்
நிலைமைக்குத் தக்கபடி மாறும் பண்புத்திறம்.
resilient
விரிவாற்றலுடைய
நீட்டாற்றலுடைய
தொய்திறமுடைய
நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய.
resilient
மீள்வரு
மீள்வரு
resin
நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை
(வினை) மரப்பிசினைத் தேய்
மரப்பிசினுட்டிச் செயலாற்று.
resin
பிசினம்
பிசின்
பிசின் (குங்கிலியம்)
resin
குங்கிலியம்
resin
பிசின்
resinous matter
பிசின் போன்ற பொருட்கள்
resintering
மீளத் தணற்றல்
resipiscence
மதிப் பேறு
திருந்தும் பண்பு.
resist
மேற்புற அரிப்புத் தடைப்பொருள்
சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள்
(வினை) தடைசெய்
எதிர்த்துநில்
தடுத்து நிறுத்து
போக்குச் செறுத்துத் தடு
வெற்றியாக எதிர்
எதிர்த்துத்தாக்கு
தாங்கிநில்
தாங்கும் ஆற்றல் பெற்றிரு
நுழைவு தடு
ஊடுபரவலைத் தடைசெய்
ஏற்க மறு
ஏற்காது புறந்தள்ளு
எதிர்ப்புச் செய்
எதிர்ப்புக்காட்டு
எதிர்ப்பு உருவாக்கு
பணிய மற
பாதிக்கப்பெறாதிருது
கலவாதிரு
மறுப்பளி
தவிர்
பழக்கந் தடை செய்
செயல் தடு
எதிர்முயற்சி செய்
தடுக்க முயற்சி செய்.
resistance
எதிர்ப்பு
தடுக்கும் ஆற்றல்
இடைமறிக்கும் ஆற்றல்
மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை
மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
resistance
மின்தடை எதிர்ப்பாற்றல்
நாய் எதிர்ப்புத்திறன்
resistance
தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
resistance brazing
தடைப்பற்று வைத்தல்
resistance butt welding
தடை உதைப்பு உருக்கொட்டு
resistance coil
மின்தடைச்சுற்றுக்கம்பி
resistance flash-butt welding
தடைபளிச் சீட்டுதைப் புருக்கொட்டு
resistance forge welding
காய்ச்சியடிப்புத் தடை உருக்கொட்டு
resistance heating
தடைவெப்பமாக்கல்
resistance percussive welding
மோதுகைத்தடை உருக்கொட்டு
resistance projection welding
எறியத் தடை உருக்கொட்டு
resistance pyrometer
தடைத்தீமானி
resistance seam welding
தடை மடிப்புருக்கொட்டு
resistance soldering
தடைப்பற்றாசிடல்
resistance spot welding
பொட்டுத் தடை உருக்கொட்டு
resistance welding
தடை உருக்கொட்டு
resistance welding electrode
தடை உருக்கொட்டு மின்வாய்
resistance wire
தடைக்கம்பி
resistant
தடையுறு
resistant variety
நாய் எதிர்ப்பு வகை (ராசி)
resistibility
தடுக்கத்தக்க நிலை
எதிர்ப்பாண்மையுள்ளது
எதிர்ப்பு ஆற்றல்.
resisting steel
துருதாங்குருக்கு
resistor
தடை
தடுப்பி