4,217 words starting with R
· page 49 of 85
English Word
Tamil Meaning
resizing
மறு அளவாக்கம்
மறு அளவாக்கம்
resoluble
தீர்க்க வல்ல
கூறாகப் பிரிக்கத்தக்க
பகுத்துணரவல்ல.
resolute
உறுதிகொண்ட
நெஞ்சுரங் கொண்ட
தயக்கமற்ற
பின்வாங்காத
கருமமே கண்ணான.
resolution
புதிர்விடுவிப்பு
ஐயநீக்கம்
சிக்கலறுப்பு
மன்றத் தீர்மானம்
கூட்டமுடிவு
மன்றத் தீர்வான நிறைவேற்றம்
கூட்டமுடிவெடுப்பு
தீர்மான வாசகம்
உறப்புக் கூறுபாடு
கூறுபாடு
இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு
பண்புறுதி
ஒழுக்க உரம்
செயல்துணிவு
(செய்) அசைமாற்று
நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு
(இசை) பொருந்திசைமாற்று
பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு
(மரு) ஊமை வீக்க மறைவு
சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல்
(பொறி) ஆற்றற் பிரிவீடு
ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
resolution
பிரிதிறன்
தெளிவுத்திறன்
resolution
பிரித்திறண்
resolution
பிரேரணை
தீர்மானம்
resolutive
தசைகரைப்பு மருந்து
தசைகரைப்புமேற்பூச்சு
(பெயரடை) தசைகரைக்கும் ஆற்றலுடைய
கூறாக்கச் சிதைவூட்டுகிற
கரைகிற.
resolve
மனத்துணிபு
கருத்து உறுதிப்பாடு
(செய்) உள்ள உறுதி
(வினை) கரை
ஒருமை குலை
பகுதிகளாகப் பிரி
சிதைத்தொழி
மாற்று
மாற
பகுத்தாய்ந்து
எளிமை வாய்ந்ததாக மாற்று
பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று
பொருந்திசையாக மாறு
தீர்
விளக்கு
தௌிவி
அமைதிப்படுத்து
செய்திபற்றி முடிவெடு
உளவுறுதிகொள்
மனத்தில் ஆய்ந்து முடிவு செய்
வாக்கெடுத்து முடிவுய்ய்
தீர்மானம் மேற்கோள்
முடிவு செய்வி
துணிபு மேற்கொள்ளச்செய்.
resolve
பிரதிக்ஞை
செய்துகொண்ட ஒப்பந்தம்
resolve conflicts
முரண்களைச் சரிசெய்
resolved-shear stress
பகுத்த-கொய்வுத் தகைப்பு
resolvent
(மரு.
வேதி)கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து
கூறுபடுத்திக் கரைக்கும் மருந்து
கரைக்கும் பூச்சி
(பெயரடை) கழலை முதலியவற்றைக் கரைக்கிற
கூறுபடுத்திச் சிதைக்கிற.
resolving power
பிரிவலு
பகுவலு
resonance
ஒலியலை எதிர்வு
அதிர்வொலிப்பெருக்கம்
முழக்க அதிர்வு
நாடி அதிர்வு
(வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
resonance
ஒத்தலைவு
ஒத்ததிர்வு
resonance
ஒத்திசை
resonant
எதிலொலிக்கின்ற
தொடர்ந்தொலிக்கின்ற
ஒலிமுழக்கஞ் செய்கின்ற
அதிர்ந்து முழங்குகிற
எதிர் எதிரொலியாக முழங்குகிற
எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற
ஒலி வாங்கி முழங்குகின்ற
ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற.
resonant frequency inspection
பரிவு மீடிறன் சோதனை
resonant type fatigue testing equipment
பரிவு வகை இளைப்புச் சோதனை
resonator
ஒலி அதிர்வாற்றல் பொருள்
ஒலியதிர்வு அமைவு
இசையதிர்வு முழக்கக்கருவி
இசைக்கூறாக்கக் கருவி
இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி
தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு.
resonator
ஒத்திசைவி
resorb
மீட்டும் உறிஞ்சு
மறுபடியும் உள்வாங்கு.
resorbence
மீட்டும் உட்கவர்கை.
resorbent
மீட்டும் உள்வாங்கிக்கொள்ளுகிற.
resorcin
சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள்.
resorption
மீண்டும் உறிஞ்சுதல்
மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.
resorption
பெயர்த்துறிஞ்சல்
resorption
வெளிக்கசிவு
resort
மீண்டும் அடுக்கு மறுபடியும் வகைப்படுத்து.
resortive crop
தற்றப்பயிர்
resound
எதிலொலி செய்
ஓசையைத் திருப்பியனுப்பு
முழங்கு
இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு
இடவகையில் நிரம்பி அதிர்வுற்று
இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு
திரும்பத் திரும்ப முழக்கஞ் செய்
அதிர்வூட்டிச் செல்
தொடர்ந்து முழக்கமிடு
எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.
resounding voice
வெண்கலக் குரல்/வெண்கலத் தொண்டை
கணீரென்ற ஒலியை உடைய குரல்
resource
வழிமுறை
வகைமுறை வாய்ப்பு
வகைதுறைவளம்
நடுவழி காணுந் திறம் நுண்ணியத்திறம்
உதவி வாய்ப்பு
துணைவளம்
உதவியாதாரம்
வாய்ப்பு வளம்
வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு
ஓய்வு ஈடுபாடு.
resource allocation
வள ஒதுக்கீடு
வள ஒதுக்கீடு
resource file
வளப் பொருந்துகை
வளக் கோப்பு
resource leveling
வள மட்டப்படுத்துகை
வள நிலைப்படுத்துகை
resource meter
வளமானி
resource sharing
வளப் பகிர்வு
வளப் பகிர்வு
resources
வள ஆதாரம்
தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு
பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள்
நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி
resources
மூலாதாரம்
(ஒன்றை உற்பத்தி செய்ய அல்லது ஒரு தொழிலைச் செய்ய) அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமைவது
respect.
மதிப்பு
கண்ணியம்
நன்மதிப்பு
மதிப்புணர்ச்சி
போற்றுதல்
மதிப்புத் தன்மை
உண்ணிப்பு
கவனிப்பு
தனிப்பற்று
மதிப்பு வேறுபாடு
தொடர்பு
வகை
கூறு
(வினை) மதி
சிறப்புடையதாகக் கருது
மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று
கண்ணியமாக நடத்து
புண்படாமற் பார்த்துக்கொள்
ஆள் வேறுபாடு காட்டு
மதிப்பு வேறுபாடு காட்டு
தொடாபாயிரு
குறித்தாயிரு.
respectability
ஆன்ற மதிப்புடைமை
சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள்
சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
respectables
மதிக்கத்தக்கவர்.
respectably
மதிக்கத்தக்க அளவில்
மதிப்புடன்.
respectful
மதிப்பளிக்கின்ற.
respective
உரிமைப்படியான
நிலைமைக்கேற்ற
தரத்துக்குகந்த
தனித்தனி உரிய.
respective
அந்தந்த
குறிப்பிட்ட ஒவ்வொரு
respectively
முறையே
சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித்தனியாக
respectrively
நிரனிறையாக முறையே.