4,217 words starting with R
· page 5 of 85
English Word
Tamil Meaning
radix sorting
எண் அடிமான வரிசையாக்கம்
ஆதார வரிசையாக்கம்
radjum
கதிரியம்
தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை.
radon
கதிரம்
கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
radon
ஆரகன்
raff
கும்பு.
raffia
பனையினஞ் சார்ந்த மரவகை
பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார்.
raffish
தகாத
மானக்கேடான
ஒழுக்கங்கெட்ட
ஆற்றலிழந்த தோற்றமுடைய.
raffle
குலுக்குச் சீட்டு விற்பனை
(வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள்
குலுக்குச் சீட்டு விற்பனைசெய்.
rafflesia
பிணவல்லி
raft
மிதவை
தெப்பம்
அவசரகாலக் கட்டுமரத்தோணி
மிதக்கும் பனிக்கட்டித்திரள்
(வினை) மதவையில் வைத்து அனுப்பு
தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து
மிதவையாக அமை
மிதவையில் எறிக் கடந்த செல்
மிதவையைச் செலுத்து.
raft foundation
பாய் அடித்தளம்
rafter
தோணி இயக்குநர்.
rafter
கைமரம்
rag
கந்தல்
கந்தைத்துணி
பீற்றல்
துணிக்கீறல்
கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம்
இடைச்செருகலுக்கான கந்தை
கொடி
கைக்குட்டை
திரை
செய்தித்தாள்
ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
rag-baby
கந்தல் பொம்மை
சீலைப்பிள்ளை.
rag-bag
கந்தல் பை
துண்டு துணுக்குச் சேமப்பை.
rag-bolt
செறிதாழ்
கழலாதபடி முட்கம்பி பொருத்தப்பெற்றுள்ள தாழ்ப்பாள்
(வினை) செறிதாழினால் இணை.
rag-wheel
கண்ணிற்பற்சக்கரம்
சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம்.
rag-wort
சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம்.
rag(s)
கந்தல்
கிழிந்து துண்டுதுண்டாக இருப்பது
ragam
பண்
ragamuffin
கந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
rage
சீற்றம்
பொங்குவெஞ்சினம்
குமுறல்
மட்டுமீறிய வேட்கை
பொது விருப்பப்பாணி
வெறியார்வம்
உணர்ச்சி வேகம்
(வினை) சீறியெழு
சினங்கொண்டெழு
வெறிகொண்டு பிதற்று
வெகுண்டு பேசு
சீற்றங்கொள்
காற்று வகையில் வாரி வீசு
கடல் வகையில் கொந்தளி
உணர்ச்சி வகையில் குமுறு
போர் உச்ச நிலையடை
நோய்வகையில் பீறியெழு
நோய் வகையில் மேலோங்கு
தடையின்றிச் செயற்படு.
ragged
கந்தையான
கிழிந்த
கந்தையணிந்த
பம்பை பறட்டையான
விளிம்புநைந்த
தாறுமாறான விளிம்புடைய
ஏறுமாறான
கரடுமுரடான
திருத்தமற்ற
சிராய்ப்புவாய்ந்த
முட்பிளவுப்ள் நிறைந்த
அளவொவ்வாத
பொருத்தமற்ற யாப்பு வகையில் பிழைமலிந்த.
ragged cloth
ஒட்டுத்துணி
உடல் மறைக்கும்படியான சிறு ஆடை அல்லது துண்டுத் துணி
ragged left
சீரில் இடது
சீரில் இடப் புறம்
ragged right
சீரில் வலது
சீரில் வலப் புறம்
ragged roll
வரியிட்ட உருள்
raggee
வரகு.
ragging
வரித்தொடரிடல்
ragging mark
வரித்தொடர்த்தழும்பு
ragi
குரக்கன்
கேழ்வரகு
ragi
கேப்பை
கேழ்வரகு
ragi
ராகி
கேழ்வரகு
ragi (grain)
கேழ்வரகு
(மாவாக்கி உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான சிவப்பு நிறத் தானியம்
raglan.
மேலங்கி வகை.
ragout
கொந்துகறிவாட்டு
கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை
(வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து.
rags
கந்தலாடகள்
நைந்து கிழிந்துபோன துணிகள்.
ragtag, ragtag tbob-tail
கும்பு.
ragtime
அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை
(பெயரடை) கேலிக்கூத்தான.
rahat lakoum
துருக்கிய மிட்டாய் வகை.
raid
சூறை
திடீர் விமானத்தாக்கு
திடீர்க் கடற்படைத் தாக்கு
படைப்பிரிவின் திடீர்த்தாக்கு
காவல்துறையினரின் திடீர்சோதனை
(வினை) திடீர்தாக்குதல் செய்
சூறையாடு
திடீர்சோதனையிடு.
raider
திடீர்ப்புகுவாளர்
சூறையாடவோர்
தாக்கும் விமானம்.
rail
தண்டவாளம்
கம்பி
கம்பியழி
கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு
கம்பிக் கைப்பிடி
கதவின் பர கம்பிப்பிடி
வேலிக்கம்பி
வேலிப்பட்டிகை
(வினை) கம்பி அழியிடு
இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு
விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு.
இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு
இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு
இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.
rail
தண்டவாளம்
rail fastening
தண்டவாளக் கோத்திணைப்பு
rail test
தண்டவாளச்சோதனை
rail-motor
இரயில் கோச்சு வண்டி.
railing
வேலியிடுதல்
வேலியிட உதவும் பொருள்.
railings
கம்பியழி
வேலி
அழியடைப்பு.