iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 50 of 85

respects வணங்கற் செய்தி.
respell மீட்டும் எழுத்துக்கூட்டு ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது ஒலிக்குறியீடுகளாக எழுது.
respirable உயிர்க்கவல்ல மூச்சாகப் பயன்படுத்தத்தக்க. மூச்சு விடத்தக்க.
respiration உயிர்த்தல் மூச்சுவிடல் உயிர்ப்புவினை உயிர்ப்புமுறை ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல் தாவரங்களின் உயிர்ப்பு.
respiration சுவாசித்தல்
respiration உயிர்த்தல்
respirator உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
respiratory enzymes சுவாச நொதிகள்
respiratory poison சுவாச நஞ்சு
respiratory rate சுவாசிக்கும் அளவு
respite இடைஓய்வு இடை அமைதி கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம் (வினை) இடை ஓய்வளி தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய் நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி . (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
resplendent பிறங்கொளியுடைய.
respond கிறித்தவ திருக்கோயில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி (வினை) மறுமொழி கூற வாய்மொழியால் கூறு வாய்மொழியால் பதில் இறு எழுத்துவழி விடையளி பதில் குறிப்புத்தெரிவி உயிர்வகையில் உள்ளுணர்டச்சியை வெளிக்காட்டு கிறித்தவ வழிபாட்டில் மதகுருவின் பாடலுக்கு எதிர்வரி அளி செயல் வகையில் எதிர்ச்செயல் அளி.
response மறுமொழி திடீர்விடை பதில்வாசகம் எதிர்ச்செயல் பதில்குறிப்பு உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
response எதிர்வுணர்வு
response துலங்கள் மறுமொழி
response மறுமொழி
response time துலக்கல் நேரம் மறுமொழி நேரம்
response unit audio கேளணித் துலங்கல் அலகு கேட்பொலி தருகருவி
responsibility பொறுப்பு (-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை
responsible பொறுப்புடைய பொறுப்பறிந்த பதில் சொல்லக் கடமைப்பட்ட நம்பிக்கைக்குரிய கண்ணியன்ன பொறுப்புவாய்ந்த பொறுப்பிற்குரிய பொறுப்பு வகிக்கிற ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
responsions ஆக்ஸ்போர்டு இளங்கலைஞர் பட்டத்தற்குரிய மூன்று தேர்வுகளுள் முதல் தேர்வு.
responsive மறுமொழி கூறுகின்ற விடையாகக் கூறுப்படுகிற திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற உணர்ச்சி ஏங்கும் பாங்குடைய ஒத்துணர்வுமிக்க.
responsory புரவிப்படைத் தலைவர்.
resquaring மீளக்கத்தரித்தல்
rest ஓய்வு இளைப்பாறுகை செயலின்மை அமைதி மன உலைவின்மை துயிலமைதி படுத்திளைப்பாறுகை இறுதியமைதி மாள்வமைதி தங்கிடம்ர ஆய்விடம் உதைகால் ஆதாரம் துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம் (இசை) இடைநிறுத்தம் (இசை) இடைநிறுத்தக் கறி (இலக்) அடியிடை நி றுத்தம் வாசக இடைநிறுத்தம் (வினை) ஓய்வுகொள் விடுபட்டிரு ஓய்வுற்றிரு இளைப்பாறு துயிலமைதிகொள் சாயவில் அமைதிபெறு தனிமை அமைதி கொள் ஓய்விள இளைப்பாறுவி சோர்வகற்றுவி இளைப்பாறுவி சேர்ர்வகற்றுவி அமமைந்திரு அமைந்திரு அசையாதமிருங மமைந்த நிலையில் தொங்கலாயிரு அசையாமல் பிடித்துக்கொள் அமைதிப்படுத்து ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு ஆதாரமாகக்கொண்டடிரு சார்ந்திரு போறுத்திரு சார்த்தி வைத்திரு ஆதாரமாகக் கொண்மைந்திரு ஆதாரமாக்கு நம்பியிரு இடையே தங்கி ஓய்வுகொள் தங்கியிரு மேற்கிட மீது படர்ந்து கடிட அசையாதிரு தொடராது நின்றுவிடு.
rest bar நிலைத்தண்டு தாங்குதண்டு
rest house ஓய்வில்லம்
rest-balk உழவுசால்களுக்கிடையே உழாது விடப்பட்ட கடுநிலத்துண்டு.
rest-cure மருத்துவ ஓய்வுமுறைச் சிகிச்சை.
rest-day ஓய்வுக்குகந்த அமைதி குலைக்கும் இடையூறுகளற்ற சோர்வாற்றி அமைதியளிக்கிற.
rest-house வழிப்போக்கர் தங்கல்மனை புகைவண்டி நிலையத்தருகிலுள்ள பிரயாணிகள் தங்கல்மனை.
restained கட்டுப்பட்ட தளைப்பட்ட தன்னடக்கத்துடன்கூடிய தன்னடக்கங் காட்டுகிற கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
restart மறுதொடக்கம் மறுதொடக்கம்
restate மீண்டும் எடுத்துரை முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு.
restatement மறுவிளக்க அறிக்கை மறு வாக்குமூலம்.
restaurant உண்டிச்சாலை.
restaurant உணவு விடுதி விலையைக் கொடுப்பதன்மூலம் பரிமாறப்படும் உணவை உண்டு செல்லக் கூடிய வசதி கொண்ட விடுதி
restaurant ஓட்டல் (பெரும்பாலும் தங்கும் வசதி இல்லாத) உணவு விடுதி
restaurant கிளப் ஓட்டல்
restaurateur உண்டிச்சாலை முனைவர்.
resting bud ஓய்வுக்குருத்து துயில் அரும்பு
resting cell ஆறுங்கலம்
resting spores ஓய்வுக்கால விதைகள் ஓய்வு நிலை விதைகள்
resting-place ஓய்வகம் இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
restitute மீண்டும் ஒப்படை.
restitution மீட்டளிப்பு உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல் இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு தொன்னிலைமீட்பு நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
restive கட்டுப்பாட்டுக்குள் அமையாத கட்டுப்பாட்டை மீறுகிற குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற மீறத்துடிக்கிற.
restless அமைதியற்ற ஓய்வு தராத. மனவுலைவுடைய ஆடிக்கொண்டிருக்கிற அசைந்துகொண்டே இருக்கிற படபடத்துக் கொண்டுள்ள துடிதுடிக்கிற.
restoration மீட்டளிப்பு முற்பதவி அன்ர்த்தீடு முன்னிலை மீட்பு முன்வடிவ மீட்பு முன்வடிவ மீட்டாக்கம் மூலநிலைப் புனைவாக்கப்படிவம் அழிந்த கட்டிடம -மரபழிவுற்ற உஸ்ர்-தாவரவகை ஆகியவற்றின் வகையில் மூலவடிவ மறுபுனைவாக்கம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together