iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 51 of 85

restorationism பாவி வகையில் இறைய சேர்ப்பு இறுதிநிலை மன்னின அருட்பேறு இறதிநிலை மன்னின அருட்பேற்றுக் கோட்பாடு இறுதியில் எல்லா மனிதருக்கும் இறையருட்பேறு மீட்டும் வழங்கப்படும் என்ற கோட்பாடு.
restorative நலமீட்பு மருந்து நலிவு போக்கும் நல் உணவு (பெயரடை) உடல் நலம் மீட்டளிக்கிற நோய்நலிவகற்றி ஆக்கநலந் தருகிற உடல்வலிமை தருகிற.
restorative crop திடப்படுத்தும் பயிர்
restore மீள் நிலைப்படுத்தல் (v)
restore மீட்டமை
restore backed files காப்புக் கோப்புகளை
restore defaults முன்னிருப்புகளை மீட்டெடு
restore; திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
restorer gene வளமூட்டு மரபணு
restoring நிலை மீட்டல்
restrain அடக்கிவை கீழ்ப்படுத்து கட்டுப்படுத்திவை கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர் தடுத்துநிறுத்து எல்லைக்குட்படுத்து செயல்தடைசெய் வலிந்து அடக்கு சிறைப்படுத்து
restrained. கட்டுப்பட்ட தளைப்பட்ட தன்னடக்கத்துடன் கூடிய தன்னடக்கங் காட்டுகிற கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
restrainedly தற்கட்டுப்பாட்டுடன்.
restrainer அடக்கி தடை
restraint கட்டுப்பாடு கட்டுப்பட்ட நிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு தடுத்து நிறுத்தும் ஆற்றல் தடை மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு தடுப்புக்காப்பு தடைவரம்பு கட்டுப்பாட்டெல்லை வன்தடைமுறை உரிமைத்தடை உரிமைக்கட்டுப்பாடு தன்னடக்கம் மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
restrict வரையறைப்படுத்து எல்லைக்குட்படுத்து அடைத்துவை.
restriction வரையறை தடைக்கட்டு எல்லைக்க கட்டுப்பழட தடைவரம்பு.
restriction crack (தடை) வெடிப்பு
restrike on draw மீளிழுவை அடிப்பு
restriking மறதகைப்பு மீளத் தகைத்தல்
restriking voltage மறுதகைப்பு உவோற்றளவு
resuable மறுபயனுறு
result பின்விளைவு விளைபயன் பயன்முடிவு (கண) தீர்வுமுடிவு (வினை) விளைவுறு . உண்டாகு பயணில்வந்து முடிவுறு பலனாக அமை தீர்வுவிடையாக அமை.
resultant (இய) கூட்டு விளைவாக்கம் ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு இணைவாக்க விளைவு (பெயரடை) பயனான விளைவான இணைவாக்க விளைவான (இய) கூட்டு விளைவாக்கமான.
resultant தொகை
resultant force தொகு விசை
resultant pressure தொகு அழுத்தம்
results விடைகள்/முடிவுகள் முடிவுகள்
resume பொழிப்பு தொகுப்பு சுருக்கம் சாரம்.
resume மீள் தொடக்கு மீண்டும் தொடங்கு
resummons சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை.
resumption மறு தொடக்கம் புதுத்தொடக்கம விட்ட இடத்திலிருந்து மீண்டுந் தொட்ங்குதல் புதுப் பொறுப்பேற்பு.
resupinate (தாவ) இலைகள் வகையில் தலைகீழான அடிப்பகுதி மேலேயுள்ள.
resurge மீட்டெழு மீட்டெழுவி உயிர்த்தெழு.
resurgence மீட்டெழுச்சி புத்தெழுச்சி புத்துயிர்ப்பு புத்தாக்கம்.
resurgent மீண்டெழுகிற புத்தெழுச்சி வாய்ந்த புத்தாக்கமுடைய புத்துயிர் பெற்றெழுகின்ற.
resurrect கல்லறையிலிருந்து எடு புதைகுழியிலிருந்து தோண்டி எடு மீண்டும் பழக்க வழக்கம் புதுப்பி மீண்டும் நினைவாற்றலைப் புதுப்பி.
resurrected stream புத்துயிர்ப்பித்த அறு
resurrection இயேசுநாதர் திருமீட்டெழுச்சித் திருநாள் இயேசுநாதர் திருமீட்டெழுச்சி.
resuscitate உயிர்ப்பி புத்துயிர்கொடு மீண்டும் நடைமுறைக்குக் கொணர் மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா மீண்டும் ஊக்குவித்தியக்கு.
ret சணல் வகையில் ஈரப்பதப்படுத்து வைக்கோல் வகையில் நீரில் நனைந்து கெட்டுப்போ அழுகிப்போ.
retable பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு.
retail சில்லறை விற்பனை சில்லறை வாணிகம் (பெயரடை) விற்பனை வகையில் சில்லறையான வாணிக வகையில் சில்லறையான சில்லறை விற்பனை செய்கிற சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட சில்லறை வாணிகத்தொடடிர்புடைய (வினை) சில்லறையாக விற்பனைசெய் தனித்தனியாக விவரங்கூறு செய்தி வகையில் பரப்பு செய்தி வகையில் பரப்பு செய்தி பரவவிடு பலரிடங்கூறு (வினையடை) சில்லறையாக.
retail சில்லரையான
retailer விற்பனையாளர் உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து அல்லது மொத்த வியாபாரியிடமிருந்து பொருளை வாங்கி விற்பவர்
retain விடாது வைத்திரு உறுதியாகக் கைக்கொள் தொடர்ந்து கைக்கொண்டிரு வசமாக வைத்துக்கொள் கொடுத்து வழக்கறிஞரின் தொழிலுதவி நீடிக்கும்படி செய் அழிக்காது விட்டுவைத்திரு நீக்காமல் கொண்டிரு மறவாது கவனத்தில் வைத்திரு.
retained strength தங்குதிறன் தங்குவலிமை
retainer விடாது வைத்திருப்பவர் உறுதியாகக் கொண்டிருப்பது உழையர் பெருமகனின் உடன்துணைவர் (சட்) முறைப்படியான வைத்திருப்பு உரிமைப்பேறு வைத்திருப்பு உரிமைப்பேற்றுப் பத்திரம் பணிநிலைத் தங்கவைப்பு வழக்குரைஞர் தொடர்புரிமைக் கட்டணம்.
retaining wall தாங்குசுவர்
retaining wall தாங்கு சுவர் அணைச்சுவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together