iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 52 of 85

retake திரைப்படத்திற்காகக் காட்சியை மறுபடம்பிடி.
retake மீட்டும் படம்பிடித்தெடுத்தல் காட்சியின் மறுபடப்பிடிப்பு காட்சியின் மறுபிடிப்புப்படம்.
retaliate பழிக்குப்பழி வாங்கு செயததற்கெதிர் செய் பிறநாட்டு இறக்குமதி வரிக்கீடாக இறக்குமதிவரி விதி.
retaliation பதிலடி பாதிப்பு அடையச்செய்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதிர் நடவடிக்கை
retardation சுணக்கம் தாமதம் வேகக்குறைப்பு இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு காலந்தாழ்த்து வந்துசேருதல்.
retardation எதிர் முடுக்கம்
retarding basin ஒடுக்கு நீர்த் தேக்கம்
retarding effect வேகத்தேய்வுவிளைவு
retch குமட்டுதல் (வினை) குமட்டலெடு.
retching குமட்டல் (வாந்தியெடுக்கும் உணர்வாக வயிற்றை) புரட்டல்
retention விடாது வைத்திருத்தல் தேக்கிவைப்பு (மரு) சிறுநீர்த்தேக்கம் கழிவுப்பொருள் தேக்கம்.
retention of water நீர்ப்பிடிமானம்
retention period வைத்திரு நேரம்
retentive தேக்கிவைப்பாற்றலுடைய ஈரவகையில் விடாது வைத்துக்கொள்ககிற நினைவாற்றல் மிக்க மறதியற்ற (மரு) அறுவையில் விலகாது பற்றிக்கொள்கிற.
retentivity பற்றுதிறன்
retentivity காந்தம் பற்றுதிறன்
retenue தன்னடக்கம் அறிமடம்.
retiary வலைச்சிலந்தி வடிவியல்பாணியில் வலைபின்னும் சிலந்திவகை.
reticence நாவடக்கம் அறிமடம் கலைமுனைப்பின்மை செய்திவிடாமை மோனப்போக்கு.
reticent செய்தி வெளியிடாத பேசுதல் தவிர்க்கிற அறிமடமான.
reticle தொலைநோக்காடிக் காட்சிவில்லை அளவைக்கு உதவும் நுண்வலைப் பின்னல்வரி.
reticulate வலைப்பின்னலாக்கு வலைப்பின்னல் தோற்றமளி குறுக்கு மறுக்காகக் கோடிடு கட்டங்கட்டமாக்கு.
reticulate வலைபோன்ற
reticulated வலைப்பனில் அமைப்புடைய வயிரம்போன்ற சாய்சதுரவடிவில் அமைக்கப்பட்ட.
reticule தொலைநோக்காடியிலுள்ள காட்சி வில்லையின் நுண்வலைப் பின்னல்வரி மகளிர் வலைக் கைப்பை தெற்குவான விண்மீன் மண்டலவகை.
reticulum அசைபோடும் விலங்குகளின் இரண்டாவது இரைப்பை வலைபின்னலமைப்பு வலைபோன்ற சவ்வு.
retifrom வலைபோன்ற சாய்சதுர வடிவான சாய்சதுரமாகப் பொருத்தப்பட்ட.
retigraph வலைப்பதி கருவி
retina கண்விழியின் பின்புறத்திரை.
retina விழித்திரை
retina விழித்திரை (கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும்) காணும் பொருளின் பிம்பம் படும் படலம்
retinue பரிவாரம் ஆயம்.
retire பின்வாங்கற் சமிக்கை (வினை) பின்வாங்கு ஒதுங்கிச் சென்றுவிடு பின்னடை தனிமையிடஞ் செல் படுக்கைக்குப் போ வேலையினின்று ஓய்வுபெறு தொழிலை விட்டுவிடு தேர்வு நாடுவதை விட்டுவிடு மரப்பந்தாட்ட வகையில் ஒரு சாராருடைய ஆட்டமுறையை வேண்டுமென்றே முடித்துக்கொள் அதிகாரி அல்லது தொழிலாளி வகையில் வேலையினின்று விலகும்படி வற்புறுத்து (படை) பின்வாங்கும் படி ஆணையிடு நிதித்துறையில் செலாவணியிலுள்ள தாள் நாணயத்தை நிறுத்து.
retired பின்வாங்கிய தன்னொதுக்கமான கலந்து பழகாத ஒதுங்கிய தனிமை விரும்புகிற ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற தொழிலை விட்டுவிட்ட.
retirement பின்வாங்குதல் பின்னடைவு பணி ஓய்வு வேலையைவிட்டு விலகுதல் ஒதுங்குதல் ஒதுக்கம் படுக்கப்போதல் படுக்கை ஓய்வு தனிமைநிலை பிறர் பார்வையிற் பல்நிலை ஒதுக்கிடம்.
retiring ஓய்விற் செல்கிற ஓய்வுக்குரிய ஓய்வுவேளை சார்ந்த ஓதுங்கி வாழ்கிற.
retiring-room தங்கல் அறை ஒதுக்கறை.
retort வாலை காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம் பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம் (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.
retort வாலை
retort வாலை (சாராயம் முதலிய) திரவம் வடிக்கும் பாண்டம்
retorted பின்னாக வளைக்கப்பட்ட திரும்பி வளைந்த.
retortion மடக்கி வளைப்பு பின்னோக்கிமடிவு வன்முறை எதிர்ச்செயல் அனைத்துநாட்டுச் சட்டத்துறையில் பிறநாட்டுக் குடிகள்மீது பழிக்குப்பழிவாங்குஞ் செயல்.
retouch திரும்பத்தொடு திரும்பக் கைவைத்துச் செப்பனிடு.
retrace மூலநோக்கிப் பின்சென்று ஆராய் மீண்டும் அடியிலிருந்து தொடங்கு திரும்பிப் பார்வையைச் செலுத்து சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார் வந்த வழியே திரும்பிச்செல் செய்த செயலை அழி.
retrace மீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace)
retract பின்னிடு பின் இழு பின்வாங்கு உள்வாங்கு சுருங்கு பின்வாங்கிக்கொள் உள்நோக்கிச் சுருக்கிக்கொள் பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு சுருக்கத்தக்கதாயிரு உறதி கைதுற சொன்னசொல் மாற்று சூளுரை திரும்பப் பெறு கொள்கை மறு கருத்துக் கைவிடு கூறியது பொய்யென ஒத்துக்கொள் தவறென ஏற்றுக்கொள் தள்ளுபடி செய் நாக்கு உள்ளிழுத்து உச்சரி சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
retractation தள்ளுபடி செய்தல் உத்தரவை மாற்றுதல் சொன்னதிலிருந்து பிறழ்வு சூளுரை மாற்றுதல் பின்னடைவு.
retracted உள்ளுக்கிழுக்கப்பட்ட பின்னுக்குத் திரும்பிய மாற்றப்பட்ட தள்ளுபடி செய்யப்பட்ட நாக்கை உள்ளேயிழுதது உச்சரிக்கப்பட்ட.
retractile பின்னுக்கு இழுக்கப்படத்தக்க.
retractile உள்ளிழுக்குந்தன்மையுள்ள

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together