iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 53 of 85

retractive பின்னுக்கிழுக்கக்கூடிய பின்வாங்கும் இயல்புடைய சதுரங்கத்தில் ஆடிய காய்வகையில் மறித்தாடக் கூடிய.
retractor இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு பின்னீர்ப்புத் தசை சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை.
retractor பின்வாங்குந்தசை
retral (இய. தாவ) பின்புறஞ் சார்ந்த பின்பக்கத்திய.
retransfer இடமாற்ற மறிதலை மீட்டிடமாற்றம்.
retransform முன் உருவத்திற்கே மாற்று மீட்டுரு மாற்று.
retranslate மறுமொழிபெயர்ப்புச் செய்.
retranslation மறுமொழிபெயர்ப்பு மறிநிலை மொழிபெயர்ப்பு.
retransmission மீட்டெதிருய்ப்பு திருப்பியனுப்பீடு.
retransmit திருப்பியனுப்பு மீட்டெதிர் கடக்கச்செய் முன்னிலம் ஒருபடி கடந்து முன்னேறுவி.
retreading மேற்பட்டையிடல் மறுபட்டையிடல்
retreading மறைக்கிழித்தல்
retreat பின்னடைவு (படை) பின்தாங்கல் நடவடிக்கை பின்வாங்கிச் செல்கை பின்னடைவுச் சமிக்கை ஓய்வு ஓய்வுநேரம் ஓய்விடம் (படை) ஓய்வுச்சமிக்கை (படை) அந்திவேளை எக்காள இசைப்பு தனியிடம் ஒதுங்குநிலை தனியிடஞ் சேர்வு பாதுகாப்பிடம் தற்காலிகச் சமய நோன்புக்கூடம் பித்தர் பேணகம் இயலார் பாதுகாப்பு மனை உதவிநிதி பெறுவோர் புகலிடம் (வினை) பின்னடை பின்னுக்குச் செல் பின்வாங்கு (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள் (படை) பின்னிடைந்தோடு புறமுதுகிட்டுச்செல் படைவகையில் இடம்விட்டுச்செல் இடம்விட்டுக்கொடு சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து பின்செல் பின்னோக்கிச் சென்று மறைவுறு.
retreat of monsoon பருவமழைப் பின்னடைவு
retrench செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து சிக்கனவழிகளைக் கையாளு ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு பகுதியினை வெட்டியெடு (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு.
retrenchment வெட்டிக்குறைப்பு வெட்டுச்சிக்கனம் நீடித்த பாதுகாப்புக்கான உள்ளரண் அமைப்பு.
retrenchment ஆட்குறைப்பு (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்
retrial மறு விசாரணை வழக்குமன்றத்தின் மறு கேள்வி முறை.
retribution முறைமைக் கைம்மாறு பழியெதிர்ச்செயல் வஞ்சத்தீர்வு.
retrieval மீட்பு மீட்பு
retrieval information தகவல் மீட்பு தகவல் மீட்பு
retrieving மீட்டல் மீட்டல்
retrim மீண்டும் ஒழுங்குசெய் திருத்தி மறுபடியும் புதுக்கு.
retrive மீட்பு வாய்ப்பு சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை (வினை) மீட்பி தப்புவி பிழைப்பி காத்தளி மறுபடியும் உயிர்ப்பூட்டு மீடடுக்கொடு மீண்டும் நன்னிலைக்குக் கொணர் மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா இழப்பீடுசெய் பிழை காத்தமை மறுபடியுஞ் செப்பஞ் செய் மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வெளிப்படுத்து வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா கண்டெடுத்துக் கொணர்.
retriver மீட்பு ஞமலி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைத் தேடிக் கொண்டிவந்து சேர்க்கும்பழக்குவிக்கப்பட்ட நாய்.
retroact எதிர்ச்செயரலாற்று பின்னோக்கிச் செயற்படு பின்னோக்கிய விளைவுடையதாயிரு முன்மூல விளைவுடையதாயிரு.
retroactive சென்றகாலச் செய்திகள் வகையில் பயன்படுத்தப்படுகிற சென்றகால நிகழ்ச்சிகளைப் பாதிக்கறி பின்னோக்கிச செயற்படுகிற.
retrocede பின்னோக்கி இயங்கு பின்னடைந்து செல் கீல்வாதம் வகையில் உள்நோக்கித் தாக்கு.
retrocession பின்னியக்கம் பின் புடைபெயர்வு ஆட்சிப்பரப்பின் மீட்டளிப்பு.
retrocessive ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பின்னிடுகிற.
retrochoir பெரிய திருக்கோயில்களில் உயர் பலிபீடத்துக்குப் பின்னுள்ள பகுதி.
retrofit பின் மாற்றியமைப்பு பின் மாற்றியமைப்பு
retroflected, rretroflex, retroflexed (உள் தாவ) பின்புறமாக வளைந்த.
retroflexion பின்வளைவு.
retrogradation (வான்) விண்கோளப் பின்னிடைவுத் தோற்றம் விண்கோளம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
retrograde பிற்போக்கு மனப்பான்மை சீர்கட்டுப் போனவர் (பெயரடை) பின்னோக்கிச் செலுத்தப்பட்ட பின்வாங்குகிற நேர்மாறாகத் திருப்பப்பட்ட (வான்) விண்கோளம் வகையில் கிழக்கு மேற்காகச் செல்கிற கோள்வகையில் ஞாயிறு நெறியிலே பின்னுக்குச் செல்வது போல் தோன்றுகிற (வினை) பின்னோக்கிச்செல் பின்னிடு விலகிக்கொள் நலிவுறு பழைய நிலையடை (வான்) கோள் வகையில் ஞாயிறு நெறியில் பின்னுக்குச் செல்வதுபோல் தோன்று.
retrogress பின்னுக்குச் செல் பின்னோக்கிப் போ தரங்கெடு படிப்படியாகச் சீரழிவுறு.
retrogression பின்னோக்கிய செலவு தலைகீழான இயக்கம் பிற்போக்கு பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல் முன்னேற்றத்தடை நலிவு சீரழிவு (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம் விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம்.
retrogression பிற் பெயர்ச்சி
retroject பின்னுக்கு எறி.
retropulsion (மரு) வெளிப்புற நோய் உட்புறத்துக்கு மாறுதல்.
retrore (வில) பின்னோக்கி அல்லது கீழிநோக்கி வளைந்த.
retrospect பின்நாடிய நோக்கு பின்காட்சி சென்ற கால நோக்கு முன்னிகழ்வுகள் பற்றிய நினைவுக்காட்சி முன்தொடர்புச் சுருக்கக்குறிப்பு.
retrospection மறித்துப் பார்த்தல் பழைய நிகழ்ச்சிகளை மனங்கொளல் முன்நிகழ்ச்சிச் சிந்தனையாழ்வு முன்மரபுக் குறித்தல் முன்மரபு போற்றுகை.
retrospective பின்னோக்கிய முற்கால நிகழ்வுக்குரிய முற்காலம் நோக்கிச் செல்லுகிற (சட்) சென்றகாலத்ததையும் அளாவிய முற்காலத்துக்கும் பொருத்தமான முன்மரபையும் பாதிக்கிற.
retrospectively/looking back பின்னோக்கி/பின்னோக்கிய (கடந்த காலத்தில் நடந்தவற்றை) இலக்காகக் கருத்தில் கொண்டு/இலக்காகக் கருத்தில் கொண்ட
retrosternal மார்பெலும்புக்குப் பின்னாகவுள்ள.
retrousse மேல்நோக்கி வளைந்த நுனி நிமிர்ந்த.
retroversion பின்னோக்கித் திரும்புதல் பின்னுக்கு விழுதல் இடம் பெயர்ந்து பின்செல்லுதல்.
retrovert கோளாறுற்ற கருப்பை வகையில் பின்னுக்குத் திரும்பு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together