iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 54 of 85

rettery மென்சணலின் ஈர்ம்பதமனை.
retting நார் உரிக்க ஊறவைத்தல் அழுக வைத்தல்
retting tank ஊறல் தொட்டு
return மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
return திரும்பு திரும்பு
return carriage கொண்டுசெலி மீள்வருகை நகர்த்தி திரும்பல்
return key திரும்புச் சாவி திரும்பு விசை
return type திரும்பு வகை
returnable மீண்டும் ஒப்புவிக்கப்பட வேண்டிய திருப்பி அனுப்பப்படத் தக்க திருப்பி அனுப்பப்படவேண்டிய சட்டப்படித் திருப்பி அனுப்பப்படவேண்டிய.
returned. திரும்பிவந்த திருப்பி அனுப்பப்பட்ட.
returning திரும்புகிற தேர்ந்தெடுத்தனுப்புகிற.
returns அடுக்குமுறை வரவு பலதடவை அடுத்தடுத்து வருகை தொழில் முஸ்ற்சியின் ஆதாயம் தொழில் முயற்சியிலிருந்து கிடைக்குந் தொகைகள் தொழில் முயற்சியிலிருந்துவரும் ஆதாயம் காரங்குறைந்த குழாய்ப் புகையிலை வகை.
retuse (தாவ. பூச்) உட்பள்ளத்துடன் கூடிய தடித்த நுனி வாய்ந்த.
retuse குழிநுனி
reunion பிரிந்தவர் கூட்டம் நண்பர் நிலை தலைக்கூடல் உணர்ச்சியொத்தோர் கூட்டிருக்கை.
reunionism ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கிலாந்து திருச்சபையும் மீண்டும் ஒன்றுபடவேண்டுமென்ற விருப்பம்.
reunionist ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் இங்கிலாந்து திருச்சபையையும்மீண்டும் ஒன்றாக்க முயல்பவர்.
reunite சேர்த்துவை ஒத்துப்போகுமாறு செய்தல்
reurge மீண்டும் வலியுறுத்தி வாதிடு மறுபடியும் அழுத்தமாக வேண்டு.
reusability மறுபயன்திறன்
reusable மீள்பயனுறு மறுபயனுறு
reusable object மறுபயனுறு பொருள்
rev (பே-வ) பொறியியக்க வகையில் சுழல் சுழற்றி (வினை) சுழலு கழற்று வேகமாக இயங்கச்செய் தொடக்கத்திலேயே பொறி விரைவாக இயங்கச் செய்.
revaccinate திரும்ப அம்மை குத்து.
revaccination பயறு-வாற்கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுவகை.
revalorization நாணய மதிப்பு மீட்பு நாட்டின் நடப்பு நாணயத்தின் மதிப்பு பழைய நிலையடையச் செய்தல்.
revaluation மறுமதிப்பீடு மறுகணிப்பீடு.
revalue மறுமுறை மதிப்பிடு புதிதாகக் கணிப்பிடு.
revanche பழிக்குப்பழி எதிர் ஆட்டப்பந்தயம் நாட்டுவாழ்வில் இழந்தது மீடகத் துடிப்பார்வம் பிரான்சு-செர்மன் போரில் தோற்றிழந்த நாடுகளை மீட்க பிரான்சு கொண்ட துடிப்பார்வம்.
reveal கதவு-பலகணி உட்புறப் பக்கச்சுவர்ப் பரப்பு.
reveal இனம்காட்டு (யார், எது, என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல்
reveal எடுத்துக்காட்டு (ஒன்று அடிப்படையாக அமைந்து) வெளிப்படுத்துதல்
reveille பள்ளியெழுச்சியொலி.
revel விருந்துக் களியாட்டு குடிவெறியாட்டு களியாட்டவிழா (வினை) விருந்தயர் களியாட்டயர் அளவுமீறிக்குடி மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள் களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு.
revelation வெளிப்படுத்துகை திருவெளிப்பாடு மறைவு வெளிப்பாடு மறைவெளியிடுழ்ல் திரை நீக்கிக் காட்டல் வெளிப்படு காட்சி வெளிப்படுத்தப்பட்ட பொருள் புதுக்காட்சி புதுச்செய்தி அருள் வெளிப்பாட்டுச் செய்தி அருண்மொழி.
revelationist தெய்விக வெளிப்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
revelry களியாட்டம் கேளிக்கை விருந்து.
revenant மாள்விலிருந்து மீண்டவர் நாடு கடத்தப்பட்டுத் திரும்பி வந்தவர்.
revendication இழந்த நில மீட்புக் கோரிக்கை இழந்த உரிமை மீட்புக்கோரிக்கை இழந்த நில மீட்புப்பேறு இழந்த உரிமை மீட்புப்பெறு.
revenge பழிக்குப்பழி பழிக்குப் பழிவாங்குஞ் செயல் பழிவாங்கும் எண்ணம் கறுவும் உணர்ச்சி தோற்றவர்களுக்குத் தரப்படுந் தோல்விதிருப்புவதற்குரிய மறு ஆட்டவாய்ப்பு (வினை) பழிதீர்த்துக்கொள் பழிக்குப் பழிசெய்து மன நிறைவுகொள் பழிவாங்கிவிடு பழிக்குப்பழி செய்.
revengeful பழிவாங்கும் மனப்பான்மையுள்ள பழிவாங்கும் முனைப்புடைய.
revenue வருவாய் தனித்துறைக்குரிய பெருவருமானம் அரசிறை அரசினரின் ஆண்டுவருவாய் அரசியல் வருமானத் துறை.
revenue stamp முத்திரை வில்லை
revenues வருவாய் இனங்கள்.
reverberant (செய்) எதிலொலிக்கிற ஒளி-வெப்ப வகையில் எதிரலை பாய்வுடைய பந்துவகையில் எதிர்த்தடிக்கிற.
reverberate எதிலொலி எதிலொலிக்கச்செய் அனல்-ஒளி வகையில் தாக்கி மீளு அனல்-ஒளிவகையில் தாக்கி மீளச் செய் பந்து முதலியவை வகையில் எதிர்த்தடி பின்னுக்குத் துள்ளு.
reverberating எதிர்த்து அலைபாய்வுடைய.
reverberation எதிரலைபாய்வு அலையதிர்வு உரறுதர் ஒலியதிர்வு முழக்கம்.
reverberation உரறுதல்
reverberator இரட்டொளி விளக்கு ஒளி எதிலொளி அமைவுடன் கூடிய விளக்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together