iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 55 of 85

reverberatory furnace தெறிப்பொலியுலை
revere போற்று உயர்வாக மதி மதிப்பார்வங்காட்டு பூசித்துப் பாராட்டு தெய்வத்தன்மையுடையதாக உளத்தில் வைத்துப் பூசனைசெய்.
revered master குருநாதன் வணக்கத்திற்கு உரிய குரு
reverence பெருமதிப்பு போற்றரவு பயபக்தி போற்றுதலுக்குரிய தகுதி போற்றுதலைக் காட்டுஞ் சமிக்கை தலைவணங்கல்.
reverend அருட்டிரு (பெயரடை) போற்றுதலுக்கு உரிய வயது வகையில் மதிப்பிற்குரிய ஆள் வகையில் பண்புமதிப்பார்ந்த இடவகையில் அருந்தொடர்புகள் கொண்ட பழக்கவகையில் பழமை நலம்வாய்ந்த சமய குருமாருக்கு உகந்த சமயகுருநிலை வாய்ந்த.
reverent மதிப்பார்வங் குறித்த பூசித்துப் போற்றும் மனப்பான்மையுடைய போற்றிப்பாராட்டுகிற.
reverential மதிப்பார்வமிக்க பயபக்தியுல்ன்கூடிய பணிவார்ந்த.
reverential attitude பயபக்தி பயத்தோடு கூடிய பணிவு அல்லது மரியாதை
reverie பகற் கனவு தன்னைமறந்த ஆழ்ந்த சிந்தனை நிலை பகற் கனவிலாழ்ந்த மனநிலையைக் காட்டுங் கருயியிசைக்கூறு.
revers (பிர) சட்டைவிரிமவர் விளிம்பு உள்வரி வண்ணங்காட்டும் புறமடித்துத் திருப்பிய சட்டை-மார்புக்கச்சுகளின் ஓரப்பகுதி.
reversal புறமறிப்பு தள்ளுபடி.
reverse மறுதலை மிறநிலை எதிர்மறை பின்புறம் நாணயத்தின் மறுபுறம் இன்னல் இடர் அழிவு தோல்வி (பெயரடை) மறிதலையான மறிநிலையான எதிர்மறையான மறுபுறமான தலைகீழான பின்புறமான பின்புறமாகச் செயலாற்றுகிற பின்புறம் தாக்குகிற (வினை) மறுபக்கமாகத் திருப்பு தலைகீழாக்கு நேர்மாறாக்கு தலைமறி தலைமாற்று எதிர்ப்பண்புடையதாக்கு எதிர்விளைவுடையதாக்கு செயல்மாற்று மாற்றிச்செய் இயக்கத் திசைமாற்று பின்புறமாகச் செலுத்து ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு ஆணையை நீக்கு உரிமை தள்ளுபடி செய்.
reverse தலைகீழ்
reverse 18-8 எதிர்மாறு 18-8
reverse bend எதிர்மாறு வளைவு
reverse chill எதிர்மாறு தணுப்பு
reverse curve திரும்பு வளைவு
reverse direction எதிர்த்திசை மறுதிசை
reverse fault தலைகீழ்ப்பிளவுப் பெயர்ச்சி
reverse filter தலைகீழ் வடிகட்டி
reverse osmosis எதிர்மறை சவ்வூடுபரவல்
reverse polarity எதிர்மாறு முனைவு
reverse reaction எதிர்வினைசெயல்
reverse torsion test எதிர்மாறு முறுக்குச் சோதனை
reverse video எதிர்நிலை வீடியோ எதிர்நிலை தனித்தோற்றம்
reversed fault செருகிய பிளவு நகர்ச்சி எதிர் பிளவுப் பெயர்ச்சி
reversi பலகைக் கட்ட ஆட்டவகை.
reversible மறுதலை
reversible levelling see: levelling
reversible process எதிர்மாறு தாக்கமுறை
reversing mill எதிர்மாறு மி்ல்
reversion திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.
reversion மீளல்
reversion எதிர்மாறல்
reversioner உரிமை மீள்வரவாளர்.
revert மடக்கி வந்தடை உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர் பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை முன்னிலைக்கு மீள்வுறு மூலப்பண்படா நிலைக்கு மடங்கு பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல் பழைய கொள்கைக்கே மீளு பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
revertible உடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க.
revertment wall பற்றுச்சுவர்
revet அணைசுவரிடு கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
revetment அணைசுவரிடு கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
revibration மறு அதிர்வூட்டல்
review மறுசீராய்வு மீட்டாய்வு மறுசீர்ப்பாடு ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை மதிப்பாய்விதழ் சென்றகாலநிலை ஆய்வு நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு மேல்வழக்காய்வு (வினை) மறுபடியும் பார் மறுசீராய்வுசெய் திரும்பிப் பின்நோக்கு பின்நோக்கஞ் செலுத்து பார்வையிடு ஏடு வகையில் மதிப்பாய்வு செய் மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது வழக்கு வகையில் மேலாய்வு செய் (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
review மீள்பார்வை மீள்பார்வை
review சீராய்வு
review critically விமர்சி விமர்சனம்செய்தல்
reviewer ஏட்டின் மதிப்பாய்வுரையாளர்.
revile திட்டு வைதுரை.
reviler திட்டுபவர்.
revise மறுபார்வைத்தாள் அச்சுத்துறையில் திருத்திய படிவம் (வினை) திருப்பிப்பார் சரிபார் மறுபார்வையிடு மறு ஆய்வுசெய்து திருத்து திருந்திய வடிவங்கொடு திருத்தங்கள் செய்து சீராக்கு மறு ஆய்வுசேய்து மாற்றியமை.
revision புனராய்வு திருத்தியமைத்தல் திருத்திய படிவம் திருத்த அமைவு மாற்றமைவு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together