4,217 words starting with R
· page 56 of 85
English Word
Tamil Meaning
revisional, revisionary
சீராய்வுக்குரிய
திருத்தமைவு சார்ந்த
மாற்றமைவான.
revival
மீட்டுயிர்ப்பித்தல்
மீட்டுயிர்ப்பு
மீட்டுணர்வளிப்பு
மீட்டெழுச்சி
உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு
உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு
புதுப்பிப்பு
மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல்
புது மறுமுயற்சி
புத்தாக்கம்
சமயத்துறைப் புத்தெழுச்சி
புத்தெழுச்சி இயக்கம்
புதுமலர்ச்சி
மறுமலர்ச்சி
புதுத்தோற்றம்.
revivalism
சமயப் புத்தெழுச்சி இயக்கம்
கட்டிடக்கலைப் பழம்பண்பு மீட்பியக்கம்.
revivalist
சமயப் புத்தெழுச்சி இயக்க ஆதரவாளர்
கட்டிடக்கலைப் பழமைப்பண்பு மீட்பியக்க ஆதரவாளர்.
revive
மீட்டுயிர்ப்பெறச் செய்
மறுபடியும் உணர்வு கொள்வி
மீண்டும் உணர்வுபெறு
மீண்டெழு.
பிழைத்தெழு
. புத்தூக்கம் அளி
புத்தூக்கம் பெறு
மீண்டும் வழக்காற்றிற்குக் கொண்டுவா
மீண்டும் நடைமுறைக்கு வா
புதுப்பி
மீண்டும் புது முயற்சி செய்
மறந்ததை நினைவிற்குக் கொண்டுவா
(வேதி) மீட்டும் இயல்நிலைக்குக் கொண்டுவா.
revived land scape
புத்துயிர்த்த நிலத்தோற்றம்
reviver
தூண்டுதலளிக்குங் குடி
வண்ணம் புதுப்பிக்கும் பொருள்.
revivify
மீட்டுயிர்ப்பளி
மீட்டும் ஊக்கமூட்டு
புத்துயிர்ப்பளி
புத்தாக்கமூட்டு
மீட்டும் புத்தெழுச்சியூட்டு.
reviviscence
மீட்டுயிர்ப்பளிப்பு
புத்தாக்கப்பேறு.
reviviscent
மீட்டுயிரெழுச்சியுடைய
புத்தாக்கம். பெற்ற.
revivor
மீள்வழக்கு
கட்சிக்காரர் இறந்ததும் வழக்கைப் புதுப்பிக்கும் நடவடிக்கை.
revocable
அழிக்கத்தக்க
மாற்றிவிடத்தக்க.
revocation
தள்ளுபடி செய்தல்
மாற்றுதல்.
revoke, nm.
அழித்துவிடல்
சீட்டாடத்தில் அஇனச்சிட்டிருந்தும் இறக்காது போதல்
(வினை) தள்ளுபடி செய்
முடிவு மாற்றிவிடு
ஒழி
திரும்பப்பெறு
பின்வாங்கிக்கொள்.
revolt
எதிர்க்கிளர்ச்சி
ஆட்சி மீறிய எழுச்சி
கிளர்ச்சி நிலை
குழப்பம்
எதிர்ப்புமனப்பான்மை
இயல்வெறுப்பு
முரண்பாடு
வெறுப்பெதிர்ப்பு
(வினை) ஆட்சிமீறி எழு
எதிர்த்துக் கிளர்ச்சிசெய்
மேலாட்சி தூக்கியெறி
வெறுத்தெதிர்
இயல்வெறுப்புக்கொள்
மேலாட்சி தூக்கியெறி
வெறுத்தெதிர்இயல்வெறுப்புக்கொள்
வெறுத்தொதுக்கு
அருவருப்புக் கொள்
அதிர்ச்சியூட்டு.
revolted
எதிர்த்தெழுகிற
கிளர்ச்சிசெய்கிற
அதிர்ச்சியூட்டப்பெற்ற.
revolting
வெறுப்பூட்டுகிற
அருவருப்பான.
revolute
(தாவ) பின்புறமாக உருட்டப்பட்டுள்ள.
revolution
சுற்றுகை
சுழற்சி
ஒரு தடவை சுற்றுஞ் சுற்று
புரட்சி
அடிப்படை மாறுபாடு
முழுநிறை மாறுபாடு
பெருமாற்றம்
திடீர் ஆட்சிமாறுபாடு
மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம்.
revolution
சுற்றுதல்
revolution
புரட்சி
(சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில்) பெரும் மாற்றத்தை விளைவிப்பது
revolutionary
புரட்சியாளர்
(பெயரடை) புரட்சியான
அடிப்படை மாறுபாடுகளையுடைய
புரட்சிக்குரிய.
revolutionize
புரட்சிசெய்
பெரு மாற்றம் புரி.
revolve
சுற்று
சுழல்
உருள்
உருண்டோடு
சுற்றிச் செல்
சுழன்றோடு
உருட்டு
வரிந்து சுற்று
உள்ளத்தில் ஆழ்ந்துநினை.
revolve/rotate
சுற்று
(ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே) குறிப்பிட்ட திசையில் சுழலுதல்/(ஒரு பொருளை) சுழலச்செய்தல்
revolver
சூழல் துப்பாக்கி
பல தடவை தொடர்ந்து சுடத்தக்க திருகமைப்புடைய வெடிக்கலம்.
revolver
சுழற்துப்பாக்கி
revolving chair
சுழல்நாற்காலி
நாலா பக்கங்களிலும் திரும்பும் வசதி கொண்ட நாற்காலி
revolving crystal
சழல் பளிங்கு
revolving mill
சுழலும் ஆலை
revue
நையாண்டி நாடகம்
நிகழ்ச்சிகளைக் கோத்துக் கேலியாக நடிக்குங் காட்சிக்கோவை.
revulsion
திடீர்நிலைமாற்றம்
திடீர் உணர்ச்சி வேறுபாடு
(மரு) மாற்றுறுப்புச் சிகிச்சை
மற்றோர் உறுப்பில் எதிருறுத்தல் தூண்டும் முறை
(பெயரடை) எதிருறுமுறை சார்ந்த
எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
revulsive
(மரு)எதிரூறுமுறை
மாற்றுறுப்புச் சிகிச்சையில் பழுதுபட்ட உறுப்பின் உறுத்தலுக்கு எதிராக மற்றோர் உறுப்பில் எதிரூறுத்தல் தூண்டும் முறை
(பெயரடை) எதிரூறுமுறை சார்ந்த
எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
reward
பரிசு
வெகுமானம்
ஊக்க நன்கொடை
உழைப்புக்குரிய விருப்பூதியம்
நற்செயலுக்குரிய மதிப்புக் கைம்மாறு
செயலுக்குரிய நேர்பயன்
(வினை) பரிசளி
விருப்ப நன்கொடை வழங்கு
நல்விளைவு நல்கு
நேர்பயன் அளி.
reward
வெகுமதி/வெகுமானம்
பரிசு
rewind
திரும்பச் சுற்று
திரும்பச் சுற்று
reword
திரும்பவுஞ் செல்லாமை.
rewrite
மீட்டெழுது
மீண்டு எழுது
rex
ஆளும் அரசர்.
reynard
சம்புகன்
பிரஞ்சுப் பழங்கதை மரபில் வரும் நரியின் பெயர்
நரி.
reynolds, crack detector
இரனோலிசு வெடிப்புக் காணி
reynolds, william
வில்வியம் இரனோல்சு
rhabdomancy
மந்திரக்கோலினாற் குறிகூறுதல்
தண்டூகம்.
rhadamanthine
நடு நேர்மையுடைய
நடுநிலையில் தவறா நீதிவாய்ந்த.
rhadamanthus
கிரேக்க புராணமரபில் கீழுலக நடுவர்களில் ஒருவர் பெயர்
நடுநிலை தவறாத நீதிபதி.
rhaetian
ரோமப்பேரரசின் பகுதிக்குரிய பெயர்
(பெயரடை) ரேய்ட்டியா சார்ந்த.
rhaetic
(மண்) இடையுயிரூழியின் முழ்ற் பருவக் கடைசிப் பிரிவுக்குரிய.
rhaeto-romance, rheato-romanic
ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ரோமான்ஷ்-லாடின் முதலிய வழக்கு மொழிகளின் தொகுதி
(பெயரடை) ரோமான்ஷ்-லாடின் முதலிய ஸ்விட்ஸர்லாந்திலுள்ள வழக்கு மொழிகளின் குழுவினைச் சார்ந்த.
rhapsode
பழங்கிரேக்க பாணன்
பண்டைக் கிரேக்கரிடையே வீரகாவியம் பாராயணஞ் செய்பவர்.
rhapsodic
வீரகாவியப்பகுதிக்குரிய
வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய.