4,217 words starting with R
· page 57 of 85
English Word
Tamil Meaning
rhapsodical
வீரகாவியப்பகுதிக்குரிய
வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய
கட்டற்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு வாய்ந்த
உள்ளம் முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த.
rhapsodist
வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணன்
கட்டுக்கோப்பற்ற செய்யுள் எழுதுபவர்
தொடர்பற்றவற்றைப் பிணைத்துப் பேசுபவர்.
rhapsodize
வீரகாவியப்பகுதி பாராயணஞ் செய்
கட்டுக்கோப்புத் தளர்வான செய்யுள் இயற்று
தொடர்பற்றவற்றைப் பிணைத்துப்பேசு
கட்டற்ற கற்பனை உணர்ச்சியுடன் பேசு.
rhapsody
வீரகாவியப் பாராயணப்பகுதி
வீரகாவியம்
கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள்
கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை
உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு
(இசை) பரிபாட்டு வகை
அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை.
rhatany
தென் அமெரிக்க மருந்துப்பூண்டு வகை
சாராயக் கலப்படைச் சரக்காகவும் மருந்தாகவும் பயன்படும் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்ச்சத்து.
rhea
மூன்று கால்விரல்களையுடைய தென் அமெரிக்க நெருப்புக் கோழிவகை.
rhenish
மதுவகை
(பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த.
rhenium
உலோக தனிம வகை
(கண்டுபிடிப்பு 1ஹீ25).
rheology
பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல்.
rheology
உருமாற்ற இயல்
rheomorphism
குறையுருகு பாறை மாற்றம்
rheostat
உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
rheostat
தடைமாற்றி
rhesus
சிறு குரங்கு வகை.
rhetor
பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித்திற ஆசிரியர்.
rhetoric
சொல்லணிக்கலை
அணியிலக்கணம்
சொல்லணிக்கலை ஆய்வுநுல்
அணியிலக்கண நுல்
சொல்லாட்சிக்கலை
சொல்லாட்சித் திறம்
கவர்ச்சித்திறச் சொல்லாட்சி
பகட்டாரவாரச் சொல்லாட்சி
உணர்ச்சியற்ற வெற்றாரவார நடை
மனந்யா வெற்றாரவாரப்பேச்சு
பார்வை-செயல் ஆகியவற்றின் பிணிப்பாற்றல்.
rhetoric
வார்த்தைஜாலம்
(மனத்தைக் கவரும் வகையில்) அலங்காரமாகப் பேசப்படும் பேச்சு அல்லது அடுக்கப்படும் வார்த்தைகள்
rhetorical
அணியிலக்கணஞ் சார்ந்த
அணியியல்பான
சொல்லாட்சிக்கலை சார்ந்த
சொல்லாட்சித் திறம் வாய்ந்த
பிணிப்பாற்றல் நோக்குடைய
சொற்கவர்ச்சியுடைய
வெற்றாரவாரச் சொல் நிரம்பிய
மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த
பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய
உள்ளீடுபாடற்ற.
rhetorical flourish
சொற்சிலம்பம்
(பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம்
rhetorician
பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித் திறமை ஆசிரியர்
நாவல்லுநர்
மேடைப்பேச்சறளர்
அணியிலக்கண ஆசிரியர்
அணியிலக்கண அறிஞர்
சொல்லாட்சித் திறமுடையவர்.
rheu;my
கபமுடைய
காற்றுவெளி வகையில் ஓதமான
ஈர நடப்புடைய.
rheum
வாதநீர்
கபம்
சளி
கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர்.
rheumatism
கீல்வாதம்.
rheumatism
மூட்டு நோய்
கீழ் வாதம்
வாதநோய்
rheums
வாதநோவுகள்.
rhinal
(உள்) நாசித்துளை சார்ந்த
மூக்குச் சார்ந்த.
rhine
அகல்மோரி
பெரிய திறந்த சாக்கடை.
rhinestone
பாறைப் படிக வகை
போலி வைரமணி.
rhino
(பே-வ) பணம்
ரொக்கம காசு.
rhino, rhinoceros
காண்டாமிருப்ம்
தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு.
rhinoceros
காண்டாமிருகம்
பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்கு
rhinocerous
காண்டாமிருகம்
rhinocerous beetle
தென்னை வண்டு
rhinopharyngeal
உள்மூக்கு வளைசார்ந்த.
rhinoplastic
மூக்கின் குழைம அறுவை சார்ந்த.
rhinoplasty
மூக்கின் குழைம அறுவை.
rhizobium
வேர்முடிச்சு நுண்ணுயிர்
rhizocarp
அழியாவேர்த் தாவரம்
நிலக்கீழ் காய்க்கு செடி-கொடி வகை.
rhizome
வேர்த்தண்டு
வேர்கள் புறப்படுவதற்குரிய.
rhizome
மட்டத்தண்டுக்கிழங்கு
நிலத்தடித்தண்டு
rhizome rot
கிழங்கு அழுகல்
rhizomorph
இழைத்தொகுப்பு
rhizoplane
வேர்வெளிப்பரப்பு
rhizosphere
வேர்்சூழ் மண்டலம்
rhmish
ரேய்ம்ஸ் நகரிலிருந்து (1க்ஷ்க்ஷ்2-இல்) வெளியிடப்பட்ட விவிலிய ஏட்டின் ஆங்கில ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புச் சார்ந்த.
rhode island
அமெரிக்க தீவின் பெயர்
அமெரிக்க தீவினை உள்ளடக்கிய உறுப்பரசு.
rhodes scholar
ஆக்ஸ்போர்டில் பிரிட்டிஷ் நடபுறவு நாட்டவர்க்குரிய உதவிநிதி பெற்றிருப்பவர்.
rhodian
கிரேக்க நாட்டையடுத்து நடுநிலக்கடலிலுள்ள ரோட்ஸ் தீவுக்குரியவர்
(பெயரடை) ரோட்ஸ் தீவுக்குரிய.
rhodium
நுக்க மரவகை.
rhodium
அரத்தியம்